mohanasundaram : கருத்துக்கள் ( 1336 )
mohanasundaram
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
30
2023
இந்தியா ‛‛மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் ஜாதி வாரி கணக்கெடுப்பு ம.பி.,யில் ராகுல் பேச்சு
இந்த முட்டாள்கள் நாட்டை எவ்விதம் முன்னேற்றுவது என்று கூறாமல் ஜாதி அரசியலையும் சிறுபான்மையினர் அரசியல் தூக்கிப்பிடிக்கிறார்கள். இந்தக் கேடுகெட்ட பப்பு மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.   18:02:32 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
30
2023
அரசியல் அ.தி.மு.க., கூட்டணி முறிவு பா.ஜ., மேலிடத்திடம் நிர்மலா சீதாராமன் அறிக்கை
இந்த அயோக்கிய திருட்டு அண்ணா திமுக உறவை துண்டித்து விட்டார்கள் அல்லவா. மேலும் எதற்காக சாதக பாதகம். வெட்கம் மானம் சூடு சொரணை உங்களுக்கு இருந்தால் அக்கட்சியுடன் அதாவது இந்த இரண்டு திருட்டு திராவிட கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி அமைக்க கூடாது. உங்கள் தலைமையில் ஒரு நல்ல கூட்டணியை உண்டாக்கி தேர்தலை சந்திக்கவும். அவர்கள் எட்டி எட்டி உதைக்கிறார்கள், வெட்கமில்லாமல் நீங்கள் கட்டி கட்டி பிடிக்க போகிறீர்கள்.   17:58:41 IST
Rate this:
1 members
0 members
17 members

செப்டம்பர்
29
2023
தமிழகம் அ.தி.மு.க., - -பா.ஜ., கூட்டணி மீண்டும் மலருமா?
மீண்டும் கூட்டணி உருவானால் பிஜேபி போன்ற ஒரு மானம் கெட்ட கட்சி உலகத்தில் இல்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. அவன் எட்டி உதைப்பானாம் நீங்கள் ஓடி கட்டி படியுங்கள். உங்களுக்கு சிறிதாவது மானம் ரோஷன் சூடு சொரணை இருந்தால் அதிமுகவுடன் கூட்டணி வைக்காதீர்கள். அந்தத் திருட்டு அயோக்கிய கட்சியுடன் கூட்டணி வைத்தால் என்னுடைய ஓட்டு உங்களுக்கு இல்லை.   07:38:57 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
28
2023
எக்ஸ்குளுசிவ் எந்த தேர்தலிலும் பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது அ.தி.மு.க., அறிவிப்பு
இந்த அயோக்கியர்களுடன் கூட்டணி வைத்தால் பிஜேபியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். பிஜேபி டெல்லி தலைமை அண்ணாமலை ஆலோசனை பேரில் நடந்து கொண்டால் பிஜேபி தமிழகத்தில் நன்றாக வளர்ந்து விடும். அதை விட்டு துரோகி எட்டப்ஸ் உடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் பிஜேபி அதோ கெதி தான்.   14:45:38 IST
Rate this:
3 members
0 members
4 members

செப்டம்பர்
29
2023
தமிழகம் காவிரி விவகாரத்தில் கர்நாடக செயல் நியாயமற்றது துரைமுருகன்
கர்நாடகாவில் பிஜேபி ஆட்சியில் இருந்த பொழுது இதைப் போன்ற பிரச்சனை ஒருபோதும் ஏற்பட்டது இல்லை. ஆனால் இந்தத் திருட்டு அயோக்கிய திராவிட கட்சி தமிழகத்திலும் ஊழலில் ஊறித் திளைந்த காங்கிரஸ் கட்சி கர்நாடகத்திலும் ஆட்சியில் இருக்கும் போது மட்டும் இதைப் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தனைக்கும் இவர்கள் இருவரும் ஒரே கூட்டணிகளில் உள்ளவர்கள். தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இந்த திருட்டு அயோக்கிய திராவிட கட்சியை அழித்து ஒழித்தால்தான் தமிழகம் தலைநிமிரும்.   14:39:54 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
28
2023
பொது தேசிய அரசியல் நோக்கி திமுக ஹிந்திக்கு ஆள் தேடும் பணி ஆரம்பம்
இப்பொழுதும் திமுகவுக்கு புத்தி வராது. முதலில் அவர்களுடைய பள்ளியில் இந்தி எப்பொழுதுமே உள்ளது. இப்பொழுது இந்தி படிப்பவர்கள் எழுதுபவர்கள் அவர்களுடன் வேலைக்குச் செல்லலாம் என்று விளம்பரம் செய்கிறார்கள்.   16:40:49 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
28
2023
அரசியல் எங்கள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை
இந்த ஆளைப் போன்ற வெட்கம் கெட்ட மனுஷனை இந்த உலகிலேயே பார்க்க முடியாது. என்ன ஒரு கேவலமான இழப்பிறவி.   07:50:42 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
28
2023
எக்ஸ்குளுசிவ் மத்திய பா.ஜ.,வுக்கு மனம் திறந்த கடிதம்...!
அருமையான கடிதம். திரு அண்ணாமலைக்கு மரியாதை கொடுக்காமல் மத்திய தலைமை இருந்தால், இக்கட்சி இனி தமிழகத்தில் தலைத் தூக்கவே முடியாது. இதை உணர்ந்து மத்திய தலைமை முழு பொறுப்பையும் திரு அண்ணாமலை இடம் விட்டு விட வேண்டும். இல்லாவிடில் தமிழகத்தில் பிஜேபி நாறிப் போய்விடும்.   07:19:54 IST
Rate this:
3 members
1 members
5 members

செப்டம்பர்
28
2023
தமிழகம் சர்ச்சையாக பேசி மாட்டிக்காதீங்க அமைச்சர்களுக்கு முதல்வர் அட்வைஸ்
ஐயா முதலில் நீர் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே எல்லாம் சரியாகும். நீர் வாயை திறந்தாலே பொய்ப்பித்தலாட்டம் தான்.   07:13:36 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
27
2023
தமிழகம் மருத்துவமனையில் திருமாவளவன் தள்ளிப் போகிறது கூட்டணி பேச்சு
உன் மீது பத்து எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா. அப்படி இல்லையென்றால் நீ உண்மையான சிறுத்தை அல்ல.   14:58:38 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X