A.Gomathinayagam : கருத்துக்கள் ( 851 )
A.Gomathinayagam
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
26
2022
உலகம் லஞ்சம் குறைவான நாடுகள் 140வது இடத்தில் பாக்., இந்தியாவுக்கு 85வது இடம்
டிஜிட்டல் இந்தியா லஞ்சத்தை குறைக்கவில்லை   14:14:35 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
25
2022
பொது பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன் கேபிள் சரி செய்யும் பணி துவக்கம்
பிஎஸ் ன்ல் மட்டுமல்ல அணைத்து தனியார் இணைப்புகளும் இன்டர்நெட் சாலிகிராமம் அடுக்கு மாடி குடியிருப்புகளில் சரியா வேலை செய்வதில்லை ,.புகார்களுக்கு மரியாதை இல்லை .எல்லோரும் அப்போ .அப்போ பிளாட் ஐ விட்டு வெளியே வந்து பேசவேண்டிய நிலை ,சிக்னல் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை   17:47:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
24
2022
பொது இது உங்கள் இடம் மனசாட்சி இருக்கிறதா?
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆட்டோக்களில் மீட்டர் என்பது ஒரு அலங்கார பொருள் மட்டுமே ,தமிழகத்தில் உள்ள மா நகராட்சி ,நகராட்சி பகுதியில் உள்ள அணைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் இது தெரியும் ,நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை தான் பார்ப்பார்கள் . மீட்டர் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி ஆட்டோ ஓட்டுனர்களை மீட்டர் போட்டு ஓட்ட வைத்தால் அது கின்னஸ் சாதனை தான்   17:32:09 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
19
2022
அரசியல் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தொடரும் பொன் ராதாகிருஷ்ணன்
தனித்து நிற்க பயந்து ஊழல் பெருச்சாளிகள் உடன் கூட்டு வைக்கும் வரை தமிழ்நாட்டில் வளர வாய்ப்பில்லை   21:43:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
17
2022
எக்ஸ்குளுசிவ் வருமான வரிக்கு மாற்றாக செலவு வரி அமலாகுமா?
எந்த வரியாக இருந்தாலும் நாணயமான வர்கள், அதாவது மத்திய தர மக்கள் தான் கட்டுகிறார்கள். மற்றவர்கள் ஊழல் அரசு பணியாளர் கள் ஒத்துழைப்பு டன் ஏமாற்ற வே செய்கிறார்கள்.   18:32:50 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
15
2022
பொது பழைய சாலையை சுரண்டாமல் புதுப்பிப்போர் மீது நடவடிக்கை!
போட்ட சாலைகளை திரும்ப திரும்ப போடுவதே ,மக்கள் வரிப்பணத்தை சுரண்ட தான் ,பணத்தை சுரண்டுபவர்கள் எப்படி சாலைகளை சுரண்டுவார்கள் -   14:26:34 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
11
2022
சம்பவம் கனிம வளங்களை எடுத்துச் சென்ற எட்டு லாரிகள் சிறைபிடிப்பு
காவலர்கள் செய்ய வேண்டிய வேலையை மக்கள் செய்கிறார்கள்   16:15:49 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
10
2022
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
இன்றைய மத்திய அரசின் பெரும் சாதனை, மூத்த குடிமக்களின் வங்கி, அஞ்சலக, சேமிப்பு வட்டியை குறைத்து, அவர்கள் வாங்கும் சக்தியை இழக்க செய்தது தான் எட்டு ஆண்டுகளுக்கு முன் வட்டி விழுக்காடு பத்து இன்று ஐந்து பாதியாக குறைந்த நிலையில் இன்று இரு மடங்கு விலை உயர்வு   15:03:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
8
2022
பொது பொதுத்துறை நிறுவன பணியிடங்களுக்கு இனி டி.என்.பி.எஸ்.சி., வழியே ஆள் தேர்வு
கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பிக்க மட்டுமே முடியும்.வேலை கிடைக்குமா??? இன்று பணம் படைத்தவர்கள் தான் அனைத்து வேலைகளையும் பெறுகிறார்கள்   10:03:55 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜனவரி
6
2022
கோர்ட் இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்வோம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்....
முன்னேறிய சாதி என்பது ஒரு குறிப்பிட சாதி மட்டுமே என்று இங்கு கருத்தை பதிவிடுகிறார்கள் .தமிழகத்திலே முன்னேறிய சாதிகள் என்று முத்திரை குத்தபட்டவர்கள் எழுபதற்கு மேல் உள்ளது. அவர்கள் மூன்று தலை முறைகளாக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின் தங்கி கொண்ட போகிறார்கள், அவர்கள் ஒட்டு வங்கி அரசியலுக்கு தேவை இல்லாதவர்கள், அவர்கள் தமிழ் நாட்டிலேயே அனாதைகள்   14:40:26 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X