A.Gomathinayagam : கருத்துக்கள் ( 787 )
A.Gomathinayagam
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
17
2021
சிறப்பு பகுதிகள் ஒருமைப்பாடு படும் பாடு!
பள்ளி, கல்லூரிகளில் நுழையும் பொழுதே ,அவர்கள் எந்த சாதி ஒதுக்கீட்டில் வந்தார்கள் என்று இளைய தலைமுறை அறியும் பொழுதே ,பிரிவினை மனப்பான்மைக்கு வித்திட படுகிறது , இதற்கு அவர்கள் காரண மில்லை . ஒட்டு வங்கி அரசியல் செய்யும் அரசியல் வாதிகள் தான் எல்லா தீமைகளுக்கும் காரணம்   14:28:34 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
14
2021
பொது மத்திய தர வர்க்கத்தினரிடம் பொருட்களை வாங்க பணம் இருக்கிறது மத்திய நிதியமைச்சர்
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று ,தனது ஓய்வு பணமான பத்து லட்சத்தை ஒன்பது விழுக்காடு வட்டிக்கு வங்கியில் போட்டு மாதம் ரூபாய் ஏழாயிரது ஐநூறு வருமானம் அடைந்தார் ,இன்று வங்கிவட்டி ஆறு விழுக்காடாக குறைந்த நிலையில் அவருடைய மாத வருமானம் ரூபாய் ஐயாயிரம் தான் .ஏழு வருடங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை இரு மடங்கிற்கு மேல் ஏறி விட்டது ..அன்று விளிம்பு நிலை நடுத்தர வர்க்க மாக இருந்தவர் என்று பரம எழை ஆகிவிட்டார் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் தான் நடுத்தர வர்க்கம்என்றால் அவர் கூறுவது மிகவும் சரி   14:57:59 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
9
2021
பொது அக்.,09 பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
இன்று அரசுக்கு அதிக அளவில் வருமானம் தருவது சாலைகளே. வாகனங்களுக்கு பதிவு கட்டணம், ஆயூள் சாலைவரி, சுற்றுப்புற சூழல் சான்றிதழ், வாகன காப்பீடு, உதிரி பாகங்களுக்கு ஜிஎஸ்டி, டோல் கட்டணங்கள், விதி மிறல்களுக்கு அபதாரம் பெட்ரோல்,டீசல், ஆயில் என பலப்பல.இன்னும் வருமானம் தேவை எனில் சாலையில் நடப்பவர்கள், சைக்கிள், கட்டை, மாட்டு வண்டிகளுக்கும் வரி விதிக்கலாம்.சாலைகள் தான் வரி கொடுக்கும் அட்சய பாத்திரம்.   09:56:38 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
7
2021
கோர்ட் பொது இடம், சாலைகளில் உள்ள சிலைகளை அகற்ற... உத்தரவு!
நல்ல தீர்ப்பு .அணைத்து சிலைகளையும் ஊர்க்கு வெளியே ஒரு புறம்போக்கு நிலத்தில் நிறுவி பாதுகாப்பு கட்டணமாக ஒவ்வொரு சிலைக்கும் வருடம்ஐந்து லட்சம் ரூபாய் நிறுவியர்களிடம் வசூலிக்க வேண்டும் ,அனுமதிபெற்று முக்கிய சாலைகளில் சிலைகள் நிறுவினால் ,அது அரசாங்கமாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வசூலிக்கவேண்டும் .சிலை வைக்கும் எண்ணம் யாருக்கும் வராத அளவுக்கு ஆண்டுக்கு ஆண்டு கட்டணத்தை கூட்டி கொண்டே செல்ல வேண்டும்   14:37:24 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
7
2021
அரசியல் தி.மு.க.,வின் சித்தாந்தந்தங்கள் எங்கள் பூஜை அறைக்கு வேண்டாம் அண்ணாமலை
ஒன்றிய அரசு ,நாட்டில் கோராணா முற்றிலும் ஒழிந்து விட்டது என்று அணைத்து தடைகளையும் நீக்கினானால் போராட்டத்திற்கு அவசியம் இல்லை   14:19:33 IST
Rate this:
10 members
1 members
9 members

அக்டோபர்
6
2021
சம்பவம் வடபழநி கோவில் குளக்கரை காரிய மண்டபத்திற்கு தீர்வு பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது
இது போல் கட்சிக்காரர்கள், சமூக விரோதி கள் செய்யும் அடாவடி வசுல் களை அடியோடு வேரறுத்தாலே மக்களின் அபிமானம் ஆட்சி யின் மேல் ஏற்பட உள்ள வாய்ப்பு இருக்கிறது   09:50:38 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
6
2021
பொது சமையல் சிலிண்டர் விலை ரூ.15 உயர்வு
ஏழை ,நடுத்தர மக்கள் அதிலும் வருமானமே உயராமல் குறையும் வங்கி வட்டியை வாழும் மூத்த குடிமக்கள் வறுமை கோட்டை நோக்கி தள்ளப்படுகிறார்கள்   14:16:05 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
2
2021
சிறப்பு கட்டுரைகள் சிலையை விட முக்கியம் வேலை!
மறைந்த தலைவர்களுக்கு சாதி சாயம் பூசுப்படுதால் தான் அந்த சாதி மக்களை திருப்தி படுத்தி ஒட்டு வங்கியாக மாற்றவே சிலைகள், மணிமண்டபம் அமைக்கிறார்கள்.அந்த தலைவர்களின் கொள்கைகளை யாரும் பின்பற்றுவதில்லை   18:45:57 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
2
2021
பொது அக்.,02 மீண்டும் ரூ.100ஐ நெருங்கும் பெட்ரோல் இன்றும் விலை உயர்வு
சென்னையில் முக்கிய சாலைகளில் சங்கிலி தொடர் போல் செல்லும் வகை வகையான வாகனங்களை பார்க்கும் பொழுது லிட்டர் பெட்ரோல் இரு நூறுக்கு சென்றாலும் மக்கள் கவலை படுவதாக தெரிய வில்லை   14:38:13 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
1
2021
அரசியல் கோவில் நகைகளை உருக்கி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டத்திற்கு பா.ஜ., எதிர்ப்பு
பக்தர்கள் பணமாக உண்டியலில் அளிக்கும் காணிக்கையை வங்கி சேமிப்பு கணக்கில் வைப்பது போல நகைகளை உருக்கி தங்க பார்களாக வங்கி சேமிப்பு பெட்டகத்தில் வைக்கிறார்கள். சேமிப்புபணம், தங்க பார் இரண்டும் வட்டி வருமானம் தரும். இறைவனது சேவைக்கு தேவையற்ற நகைகளை பாதுகாப்பது மிகவும் கடினம்.வருமானமும் தராது   10:39:28 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X