ஆ.தவமணி, : கருத்துக்கள் ( 230 )
ஆ.தவமணி,
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
20
2019
பொது இந்திரா பிறந்த வீட்டிற்கு ரூ.4.35 கோடி செலுத்த நோட்டீஸ்
சரிதான்.. இந்திராகாந்தி இந்தியநாட்டின் இரும்புப் பெண்மணி என்பதில் யாருக்கும் எந்த விதமான சந்தேகமும் இல்லை.. ஆனால், இந்த வீட்டை நேரு காலத்திலேயே காங்கிரஸ் கட்சிக்கு தானமாக வழங்கிவிட்டு, அதற்கு பிரதிபலனாக இந்த நாட்டுக்கு பரம்பரை மன்னர்களாக முடி சூட்டிக்கொண்டுள்ளார்களே ... மேலும், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக்கப்படுவிட்ட வீட்டுக்கு - அல்லது ஒரு அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் வீட்டுக்கு அதனை நிர்வகிக்கும் அமைப்புகள் உள்ளாட்சிக்கு வரி செலுத்த வேண்டாமா? மேலும், இந்த செய்தியில் ... '' ஆனால் 2013 முதல் வரி செலுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர் '' என்று உள்ளதே.. அவ்வாறெனில் 2012 வரையில் வரி செலுத்தி உள்ளார்கள் என்றுதானே அர்த்தம் தொனிக்கிறது.. வரி செலுத்த இயலவில்லை எனில்.. இந்திரா பிறந்த வீட்டை - இன்றைய நினைவகத்தை அரசிடம் ஒப்படைத்து விடலாமே .. அறக்கட்டளை தலைவர் பதவியில் தாங்களே - தங்கள் குடும்பத்தவரே இருந்து, சொத்தின் உரிமையாளராக - கட்டிட ஓனராக தங்களை நிலை நிறுத்திக்கொள்ள அதிகாரம் உண்டு.. ஆனால் வரி செலுத்தும் கடமை இல்லை..   17:02:09 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
22
2019
அரசியல் முரசொலி நிலம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. நோட்டீஸ்
இது என் நிலம் என்று ஒருவர் கூறினால் .. அவர்தானே நிலம் தன்னுடையது என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்? .. தர்மாம்பாளை .. தனக்கு சம்மந்தமில்லை என்று கூறிவிட்டு, பின்னர் தனது துணைவியார் ராஜாத்தி என்று கூறியவர்கள் வம்சம் தானே?   15:51:55 IST
Rate this:
2 members
0 members
7 members

நவம்பர்
23
2019
அரசியல் மஹா.,வில் யாருக்கு எத்தனை எம்எல்ஏ.,க்கள் ஆதரவு?
பட்னாவிஸ் - அஜித்பவார் அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் பொழுதுதானே எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அரசுக்கு உள்ளது ? என்று தெரியும்.. உண்மையாலேயே சரத் பவாரின் விருப்பத்திற்கு மாறாக அஜித் துணை முதல்வர் ஆகியிருந்தால் ? .. ஒருவேளை... அத்வானி - சரத் பவார் இவர்களைத்தவிர மூத்த தலைவர்கள் வேறு யாருமே இல்லாத நிலையில்.. முன்பே சரத்பவாருக்கு ஜனாதிபதி பதவி என்று ஒப்பந்தம் செய்யப்பட்டதோ? .. நம் கட்டுமரம் மட்டும் இப்போது இருந்திருந்தால் ? அவருக்கும் ஜனாதிபதி பதவிக்கு ஒரு காத்திருந்து இருக்குமோ   12:38:52 IST
Rate this:
2 members
0 members
13 members

நவம்பர்
22
2019
அரசியல் சிவசேனா - என்சிபி நள்ளிரவு சந்திப்பின் பின்னணி என்ன?
இதே மஹாவில் சில நாட்களுக்கு முன் பவார் சொன்னாரே மக்கள் ஓட்டுப்போட்டது பாஜக கூட்டணிக்கு தான், அவர்கள் தான் ஆட்சி பொறுப்பேற்கவேண்டுமென்று.   19:52:57 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
20
2019
உலகம் விமான டிக்கெட்டால் கோடீஸ்வரர் ஆன இந்தியர்
.. அங்கு போய்.... ஆடாமல் அடக்கி வாசிச்சுக்கிட்டிருந்திருப்பார்.. அதான்..   14:31:27 IST
Rate this:
5 members
0 members
12 members

நவம்பர்
21
2019
சம்பவம் காஷ்மீர் குறித்து பேஸ்புக்கில் பதிவு முஸ்லிம் பல்கலை., பேராசிரியர் மீது வழக்கு
கஷ்டப்படுபவன்களுக்கு, நெட்கார்டு உபயோகித்து, இணையத்தில் தினமலர் படிப்பதற்கு காசு கிடைப்பது எப்படி?   14:27:49 IST
Rate this:
2 members
0 members
26 members

நவம்பர்
19
2019
பொது பர்சை ‛பதம் பார்க்கப்போகுது மொபைல் கட்டணம்
என்ன தான் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், ஜியோ வருவதற்கு முன்னர் பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட மற்ற அனைத்து நிறுவனங்களும் நம்மிடம் வதூலித்த கட்டணங்களை விட குறைவாகத்தான் இருக்கும்.. மேலும் அன்றைய 1 ரூபாய் என்பது இன்றைய 5 ரூபாய்க்கு சமம். நாளை ஒரு நிமிடத்திற்கு 1 ரூபாய் கட்டணம் என்று நிர்ணயித்தாலும் கூட அன்றைய பணமதிப்பில் 20 காசுகள் மட்டுமேதான். ஆக. 1 ரூபாய் இன்று கட்டணம் எனில் அன்றைய மதிப்பில் 5 நிமிடம் நாம் போன் பேசலாம்   20:32:01 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
18
2019
பொது நேரில் வந்து மிரட்டி பாரு! திருமாவளவனுக்கு காயத்ரி ரகுராம் சவால்
இஸ்லாமிய மதம் கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லும் மதம். இப்பொழுது செய்யும் பாவங்களுக்கு வானுலகில் இறைவனின் தண்டனையும் உண்டு என்று கூறும் மதமாச்சே   20:41:12 IST
Rate this:
2 members
0 members
7 members

நவம்பர்
15
2019
கோர்ட் சிதம்பரத்திற்கு மீண்டும் ஜாமின் மறுப்பு
'' படித்தவன் பாவம் செய்தால்... அய்யோவென்று போவான் '' என்ற பாரதியார் வாக்கை இந்த நீதிபதி அவர்கள் படித்தவர் போலும்..   19:06:11 IST
Rate this:
1 members
0 members
8 members

நவம்பர்
12
2019
சம்பவம் குற்றாலம் காப்பகத்தில் இருந்து 4 மாணவிகள் மாயம்
ஜெமிலா என்பவர், பிளஸ்ஸிங் ஹோம் நடத்தி வருகிறார்... அப்டீனா... மீதி எல்லாம் நீங்களே புரிஞ்சுக்கங்க..   15:18:09 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X