S Rama(samy)murthy : கருத்துக்கள் ( 563 )
S Rama(samy)murthy
Advertisement
Advertisement
Advertisement
மே
30
2019
அரசியல் அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க ஜெகன் உறுதி! ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்பு
ரெட்டிகாரு உமக்கு சனி ஆரம்பித்து விட்டது . ஊழலை ஒழிப்பேன் எனச்சொல்லி ஊழலின் ஊற்று கண்ணுடன் நிற்பது உனக்கு புலப்படவில்லையா ? . கர்மவினை விடாது .சுபராம காரைக்குடி   09:08:06 IST
Rate this:
4 members
0 members
17 members

ஏப்ரல்
4
2019
சிறப்பு பகுதிகள் பிராமணர்கள் மட்டும் தான் ஹிந்துவா?
பிராமணர்கள் ஹிந்து மதத்தின் 'டார்ச் bearers ' எனப்படுவோர் உண்மை , பிராமணர்களை , நாட்டு பஞ்சாங்கம் என்ற மரியாதை கொடுத்து அழைப்பது உண்டு , அவர்களிடம் கேட்டு அனைத்து கோயில் காரியம் செய்வதுண்டு . வரும் தமிழ் வருடப்பிறப்பு அன்று அணைத்து பிள்ளையார் கூடத்தில் { கோயில் } ஐயர் வருட பஞ்சகம் நாட்டு மக்களுக்கு வாசிப்பார் . இருதரப்பு மரியாதை நன்றாக இருக்கும் .. இதனை கட்டுமர கோஷ்டி அறியும். சுபராம காரைக்குடி   17:18:41 IST
Rate this:
4 members
0 members
9 members

ஏப்ரல்
4
2019
பொது கம்யூ. - தி.மு.க. ஓட்டுகேட்டு வராதீங்க ஐயப்ப பக்தர்கள் அறிவிப்பு
இந்த அச்சிட்ட வினையில் அட்டையை எங்களது காரைக்குடி பகுதிக்கு அனுப்பவும் , நான் காசு கொடுத்து வாங்கி எனது இல்லத்தில் தொங்கவிட உள்ளேயேன் சுபராம காரைக்குடி   16:58:38 IST
Rate this:
12 members
0 members
8 members

ஏப்ரல்
6
2019
அரசியல் வீரமணி தப்பு செய்யவில்லை ஸ்டாலின் வக்காலத்து
திரு சுடலை , உனக்கு மனசாட்சி இல்லை , எனவே பழைய தினசரி பேப்பர் வாராந்திர இதழ்களை , காணொளி தொகுப்பினை பார்க்கவும். அவைதான் சாட்சி . ஹிந்துக்களாகிய நாங்கள் தீய முகவை அரசியல் களத்தில் அப்புறப்படுத்துவோம் .   16:44:58 IST
Rate this:
0 members
0 members
38 members

மார்ச்
30
2019
அரசியல் பா.ஜ.,வுக்கு தோல்வி பயம் ப.சிதம்பரம்
Supper , Supper . suparama karaikudi   20:35:47 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
30
2019
அரசியல் பா.ஜ.,வுக்கு தோல்வி பயம் ப.சிதம்பரம்
ஐயா ப சி இங்கு எமது தொகுதியில் ஏழு முறை வெற்றிபெற்று தொகுதிக்கு ஒரு அணியை கூட புடுங்கவில்லை .இதுபற்றி .இங்குள்ள அனைத்து வாக்காளர்களுக்கு தெரியும் .அதிமுக பாஜக தேமுதிக ,பாமக கூட்டணி பயப்படவேண்டிய தேவையில்லை .களப்பணி பார்த்து கருத்து பதிவு செய்துள்ளது .திமுக , கான்-கிராஸ் க்கு முடிவுரை .சுபராம காரைக்குடி   20:26:36 IST
Rate this:
0 members
0 members
12 members

மார்ச்
30
2019
பொது வீரமணியின் அநாகரிக பேச்சு இந்துக்கள் கொதிப்பு
உண்மை சொன்னதுக்கு வாழ்த்துக்கள் .சுபராம காரைக்குடி   19:49:46 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
27
2019
பொது பா.ஜ.,வுக்கு ஓட்டு இல்லை கிறிஸ்தவ அமைப்பு வேண்டுகோள்
இந்த மதமாற்ற சக்திகளை 1970 களில் நான் சந்தித்து உள்ளவன் , இவர்களிக்கு இந்தியா கிருத்துவ நாடக மாறவேண்டும் . இந்துக்கள் போல காவி உடை அணிவது , கோயில் கொடிக்கம்பம் நடுவது , பாத யாத்திரை செல்வது , ஹிந்து பெயர்களை வைத்து வியாபாரம்செய்வது ( இன்றுகூட இங்கு ஒரு கிருத்துவ அமைப்பின் 14 வருட நிறைவு நாளில் சண்முகசுந்தரம் என்பவன் பங்கு கொள்கிறார் ) . ஹிந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் சுபராம காரைக்குடி   18:02:17 IST
Rate this:
0 members
0 members
26 members

பிப்ரவரி
20
2019
அரசியல் மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம்
திரு தம்பிதுரை , இதுவரை நீங்கள் பாஜக வை புரிந்து கொண்ட லட்சணம் இது தான் , பாஜகவுக்கு துக்ளக் குருமூர்த்தி கூறியதுபோல நாத்திகவாதம் இல்லாத கட்சி அதிமுக. வேருடன் அழிக்கப்படவேண்டியது திமுக. எனவே நிச்சயம் மத்திய அமைச்சரவையில் இடம் உண்டு ஆனால் ஊழலுக்கு அனுமதி கிடையாது. ஆக எதிர் காலத்தில் ஊழல் இல்லா ஆட்சி செய்ய வாழ்த்துக்கள்   08:09:18 IST
Rate this:
4 members
0 members
18 members

பிப்ரவரி
20
2019
அரசியல் பா.ம.க.,வுக்கு ராஜ்யசபா சீட் தே.மு.தி.க., கடும் அதிர்ச்சி
பாமக கட்சி நம்பகத்தன்மை இல்லாத கட்சி , இதனை பாஜக உணரவேண்டும் .திரு விஜயகாந்த் மனம் திறந்து பேச கூடியவர் , ஆனால் மரம்வெட்டி ராமதாஸ் , பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க சில MP தேவை படும் பட்சத்தில் , கட்டுமரத்தை போல நடந்து கொள்வார் . இதனை பாஜக உணர்ந்து நல்ல திட்டம் தீட்டவேண்டியது . ஆனால் ஹிந்து களின் பரமவிரோதி திமுக , குருமா , கம்மி , கான் கிராஸ் இவைகளை விட பாமக நல்லது சுபராம காரைக்குடி   07:59:20 IST
Rate this:
18 members
2 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X