Krish : கருத்துக்கள் ( 1715 )
Krish
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
6
2020
சம்பவம் கர்நாடகாவில் சாலை விபத்து 10 தமிழர்கள் உயிரிழப்பு
தெரு விளக்குகள் இல்லாத இரவு நேர நெடுஞ்சாலை பயணங்கள் எல்லா ஊரிலும் ஆபத்துதான். அதுவும் புதிய ஊர்களுக்கு செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வளைவுகள் சரியாக தெரியாது. வாசகர்கள் கவனமாக பயணம் செய்யவும்.   11:08:15 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
6
2020
சிறப்பு பகுதிகள் ரஜினி வந்தா சம்பத்துக்கு வாய்ப்பா!
இந்த காலத்தில் அத்தைக்கு மட்டுமல்ல , அத்தை பெண்ணுக்கும் மீசை வருகிறது. மஞ்சள் பூசாத முகத்தில் பார்லர் கொண்டு மறைத்து வருகின்றனர். அடுத்த வருட தேர்தல் நல்ல மாற்றங்களை தரலாம். காத்திருந்து பார்க்கலாம்..   08:01:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
6
2020
சிறப்பு பகுதிகள் குட்மார்னிங் கேட்டு குடைச்சல் தரும் பெண் அதிகாரி!
வாட்ஸ் அப்ப ரெண்டு நாளைக்கு பார்த்தாலே மெண்டல் ஆகிடுவாங்க. இது வேணும்னேவா ?? ஒழுங்கா வேலைய பார்க்க சொல்லுங்க..   06:20:28 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
4
2020
பொது காவிரி நீரால் 100 ஏரிகளை நிரப்பும் 565 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம்
மேற்கே பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், மத்தியில் இது. தெற்கே காவேரி/ வைகை சேர்த்தால் இன்னும் சந்தோசம்.   11:00:05 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
3
2020
சினிமா ராதிகா எனக்கு அம்மா அல்ல: வரலட்சுமி...
ரொம்ப. சரி. அம்மா என்றால் அது பெற்ற Amma மட்டுமே.   09:18:04 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
3
2020
பொது கொச்சி மாடல் மெட்ரோ மதுரையில் சாத்தியமே!
கோவிலை மையமாக வைத்து ஒரு வழி பாதையை சதுர சதுரமாக அமைக்கலாம். இந்திய நகரங்கள் மாதிரி இல்லாமல் ஐரோப்பா நாட்டு பழைய நகரங்கள் மாதிரி போக்கு வரத்தை மாற்றலாம். இரண்டு மேல்புற (via duct ) அனைத்தையும் இணைக்கும் சிக்னல் இல்லாத expressway அமைக்கலாம்..   07:35:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
3
2020
பொது காலை வாரிய கட்சி அரசியல் காப்பாற்றும் காலணி விற்பனை
உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைக்க வாழ்ந்திடாதே., நேர்மையாக ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்.   05:53:52 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
5
2020
சிறப்பு பகுதிகள் 100 நாள் வேலை திட்ட முறைகேடு தொடர்கிறது!
பட்டினப்பாக்கம் பெசன்ட் நகரில் ஒரு நல்ல பாலம் கட்டப்பட்டால் அது Singapore Sydney பாலங்கள் போல சிறந்த சுற்றுலா பலமாக அமையலாம்..   05:03:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
5
2020
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
பணம் கொஞ்சம் வேலை செய்தாலும், நல்ல நடத்தை முக்கியம் அல்லவா. அதிமுக சரிங்கற டவுட் இல்லை.   05:00:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
5
2020
சிறப்பு பகுதிகள் அறநிலைய துறையில் ஒரு பொன் மாணிக்கவேல்!
நடராஜனின் நல்ல செயல்களை வெளி கொணர்ந்த தினமலருக்கு நன்றிகள் பாராட்டுக்கள். இன்னும் நிறைய நல்ல செய்தி கொடுங்க.,   04:57:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X