Narayanan Sakthi : கருத்துக்கள் ( 58 )
Narayanan Sakthi
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
29
2019
அரசியல் மம்தாவின் 40 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் சேருவர் மோடி
அப்படி சேர்ந்தா சேர்ந்தவர்கள் என்ன காரணத்துக்காக சேர்வார்கள்? கொள்கைக்காகவா? கொள்ளையடிக்கவா?   17:29:06 IST
Rate this:
5 members
0 members
16 members
Share this Comment

ஏப்ரல்
29
2019
அரசியல் மேனகாவுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
எல்லா பி ஜெ பி போட்டியாளரும் இதை சொல்லுகிறது பார்த்தா எதோ பெரிய சதித்திட்டம் இருக்கிறது என்பது புரிகிறது.   17:27:06 IST
Rate this:
9 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
25
2019
அரசியல் முதல் முறையாக காங்.,கை மிஞ்சிய பா.ஜ.,
எது உண்மை நல்லாட்சின்னா என்னன்னே தெரியாத..... சொல்றத கேட்டுகிட்டு இப்படி பதிவு போடக்கூடாது.   14:04:59 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
25
2019
அரசியல் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் மோடி இன்று மாபெரும் பேரணி
வாரணாசியில் உள்ளவர்களுக்கு தெரிய வேண்டும் மோடி ஏற்கனவே என்ன செய்தார் இந்த தொகுதிக்கு என்று? உணர்வார்களா? எதோ இரண்டு அல்லது ஒற்றைப்படையிலேயே சென்று மக்களை சந்திக்காமல் ஒட்டு பெற்றால் அது நாட்டுக்கே அவமானம்.   13:54:52 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
14
2019
அரசியல் ஊழலும், சர்வாதிகாரமும் தான் ஜனநாயகத்தின் பாதைகள்!
மிகப்பெரிய உண்மையை தெளிவு படுத்திய பதிப்பு. ஆம் - மக்கள் தேர்ந்துஎடுப்பது நல்லவர்களோ அல்லது போதுமான அளவு தெரிந்தவர்களோ இல்லை.முட்டாள்களில் ஒரு சிறந்த முட்டாளை பெரும்பாண்மையான முட்டாள் தேர்ந்துஎடுப்பது. இந்த முட்டால்களை பணம் படைத்த முட்டாள் அடிமையாக மாற்றுவதுதான் இந்த நாட்டின் தலையெழுத்து.   14:56:52 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
14
2019
அரசியல் அப்துல்லா - முப்தி குடும்பத்தினர் நாட்டை துண்டாட விட மாட்டேன்
எப்படி இருந்தாலும் அணுகு பி ஜெ பி ஒரு அங்குல இடம் கூட வாங்க வழியில்லை, அதன் சர்வாதிகார அமைப்பான கார்போரேட்டும் உள்ளே நுழைய முடியவில்லை எனவே தான் இந்த பிரசாரம். இது புரியணும்னா....?   14:37:59 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் பெரும் சக்திகளாக மாறும் இணையதள இளைஞர்கள்
எது எப்படி இருந்தாலும் இப்போ இருக்கிற நிலைமைக்கு தீங்கு செய்பவர்களே ஆட்சியில் அமர்வார்கள். அவர்கள் தங்க முட்டையிடும் வாத்தை மொத்தமாக பேராசைப்பட்டு அறுத்து விடுவார்கள்.எனவே மக்களே அனைவரும் நாட்டை விட்டு அல்லது இந்த அரசாங்கத்தை விட்டு விலக நடவடிக்கை எடுங்கள். இதுவே உங்களுக்கான கடைசி வாய்ப்பு.   14:34:16 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் அதிகாரிகளை ஏமாற்ற மைக்ரோ லெவல் பட்டுவாடா! 10 நிமிடங்களில் முடியுது, கவனிப்பு
எங்க தொகுதியில் முறையா அந்தப்பணம் போய்சேருவதில்லை - இதிலேயே பாதிக்குமேல் கொடுப்பவன் எடுத்துக்கொள்கிறான். எனவே அவனை தனியாக கவனித்தால் அவன் மக்களை முறையாக கவனிப்பான் இல்லை என்றால் ஊ ஊ ..?   14:24:23 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் வியூகம் மாற்றும் அ.தி.மு.க.,
இவ்வளவு சுயநலக்காரன் கையில் மாநிலத்தின் அரசாட்சி? எப்படி இருக்கும் ஆட்சி? எது வந்தாலும் வராவிட்டாலும் நாம் நான் என்பது மட்டுமே குறிக்கோள். மாநிலத்திற்கு தேவையான அனைத்தும்...? இப்படி கட்சிக்கு மக்களின் ஓட்டு?   14:17:36 IST
Rate this:
10 members
0 members
16 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் தமிழகத்தில் ஓட்டுப்பதிவு எப்படி இருக்கும்?
தலைப்பிற்கும் கட்டுரைக்கும் எதாவது பின்னூட்டம் இருக்கா?   14:12:01 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X