Vel : கருத்துக்கள் ( 938 )
Vel
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
8
2020
அரசியல் அ.தி.மு.க., வழிகாட்டிக் குழு குழப்பத்தின் முதற்கட்டம் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி
அமெரிக்க அதிபர் டிரம்ப் உங்க கட்சி உறுப்பினர் கார்டு வாங்கியிருக்கிறார். நீ மத்த கட்சி பற்றி பேசுகிறாய்.   15:54:25 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
3
2020
அரசியல் நடிகைக்காக குரல் கொடுத்தோர், ராகுல் தாக்கப்பட்டதற்கு மவுனம் காப்பது ஏன்? சிவசேனா
அடுத்தது டிராக்டரில் இருந்து கீழே விழுவாரா. தள்ளி விடுவார்களா. விரைவில் காண தவறாதீர்கள்.   14:20:17 IST
Rate this:
3 members
0 members
15 members

அக்டோபர்
3
2020
அரசியல் நடிகைக்காக குரல் கொடுத்தோர், ராகுல் தாக்கப்பட்டதற்கு மவுனம் காப்பது ஏன்? சிவசேனா
நடிகை அளவுக்கு எல்லாம் ராகுல் சமமாக மாட்டார். இவர் எது செஞ்சாலும் கோமாளித்தனம்தான் . அதுக்கெல்லாம் இவர் சரிபடமாட்டார்.   14:00:55 IST
Rate this:
1 members
0 members
10 members

அக்டோபர்
3
2020
அரசியல் தி.மு.க., கூட்டணியில் மாற்றம் துரைமுருகன்
மாற்றம் என்றால் காங்கிரசுக்கு துணை முதல்வரா?   11:32:23 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
3
2020
அரசியல் தமிழக மாணவர்களுக்கு ஹிந்தியில் புதிர்போட்டி? ஸ்டாலின் கண்டனம்
எல்லோரும் படுக்கை மேல் போர்வை, விரித்து படுத்தால் இந்த மனுஷன் நியூஸ் பேப்பர் விரிச்சு படுப்பாரோ? காலையில் எழுந்தவுடன் எந்த பிரச்சனையை எடுப்பது என்றே எழுதிருப்பார் என்று நினைக்கிறன். நித்தம் ஒரு கண்டனம்.   11:29:17 IST
Rate this:
2 members
0 members
14 members

செப்டம்பர்
27
2020
அரசியல் வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம் ஸ்டாலின்
சாருக்கு கிழிஞ்ச சட்டை 2, கிழியாத சட்டை 3 ஆர்டர்ர்ர்ர்...   22:01:59 IST
Rate this:
0 members
0 members
11 members

செப்டம்பர்
26
2020
அரசியல் மன்மோகன் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது ராகுல்
பப்பு இதையும் சேர்த்துக்கொள். கட்டுமரம் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்திய உணருகிறது. அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது   16:28:15 IST
Rate this:
2 members
0 members
7 members

செப்டம்பர்
26
2020
அரசியல் மன்மோகன் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது ராகுல்
பப்பு இதையும் சேர்த்துக்கொள். கட்டுமரம் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்திய உணருகிறது. அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது   16:28:15 IST
Rate this:
2 members
0 members
7 members

செப்டம்பர்
26
2020
அரசியல் பள்ளிகள் திறப்பில் குழப்பம் ஏன்? ஸ்டாலின் கேள்வி
என்னமோ சுடலையை படிக்க ஸ்கூலுக்கு கூபிட்டுடறா மாதிரி பேசுறாரு. துண்டு சீட்டே படிக்க முடியலே.   16:22:26 IST
Rate this:
0 members
0 members
20 members

செப்டம்பர்
23
2020
பொது விவசாய மசோதா பற்றி சிதம்பரம் விமர்சனம் நெட்டிசன்கள் பதிலடி
இவரூ மத்தியில் அமைச்சரா இல்லாம, யுனைடெட் கிங்டோமலயா அமைச்சரா இருந்தாரு?   13:57:16 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X