Padikkadha Medhai : கருத்துக்கள் ( 8 )
Padikkadha Medhai
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2019
சினிமா பாடலை திருடினாரா கவிப்பேரரசு: சலசலக்குது சார காத்து......
பாவம் வைரமுத்து அவர்களுக்கு இப்போது நேரம் சரி இல்லை. ஒரு பக்கம் டிரஸ் இன்னொரு பக்கம் பாடல் வரிகள் உருவாறார்'னு பழி போடறாங்க. இதெல்லாம் உண்மையாக இருந்தால் ரொம்ப மோசம். நியாயம் வெல்லட்டும்.   06:29:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
7
2018
சினிமா யோகியானவர் சம்பளம், அதிர்ச்சியில் இட்லி...
என்ன தப்பு? மவுசு இருக்கும்போது கல்லா கட்டுறதுதான் புத்திசாலித்தனம்.   06:22:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
27
2018
சினிமா சம்பளத்தை உயர்த்திய நடிகை...
ஐஸ்வர்யா ராஜேஷ். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். நல்ல நடிகை புத்திசாலி.   06:18:51 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
24
2019
சினிமா ஜிப்ஸி ரிலீசானதும் மற்ற நடிகர்கள் என் மீது பொறாமை படுவார்கள் : ஜீவா...
ராஜு முருகன் நல்ல இயக்குனராக இருந்தாலும், அவர் படங்களில் கம்யூனிச வாடை/நெடி/நாற்றம் சகிக்கவில்லை.   06:12:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
23
2019
சினிமா மீண்டும் அலெக்ஸ் பாண்டியனாக மாறும் ரஜினி...
நடித்தால் மக்களுக்கு உங்களிடம் பிடித்த மாஸ் நிறைந்த படங்களில் மட்டும் நடிக்கவும். என்றும் நீ சூப்பர் ஸ்டார் தான். வாழ்த்துக்கள்   06:08:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
4
2016
சினிமா இறைவி
படம் பார்த்தேன் தினமலரில் வந்த விமர்சனமும் ஏதோ தயாரிப்பாளர்கள் விசுவாசி போல் சில திரை துணுக்குகளும் படித்தேன். இப்படியே போனால் தமிழ் திரைத்துறை வளர்வதற்கு முதல் கட்டை தினமலர் தான் போடும் போல தெரிகிறது. படம் வித்தியாசமாக இருக்கிறது. பாராட்டுக்கள் கார்த்திக் சுப்பராஜ். நடிகர்களின் நடிப்பு அபாரம். படம் சற்று சுறுசுறுப்பாக இருந்திருக்கலாம்னு பார்த்திருந்த படத்தின் தாக்கத்தை குறைத்திருக்கும் என்பது என் கருத்து. ஆண் சமுதாயத்துக்கு இது ஒரு பாடம். படத்தை குறை கூறுவதற்கு பதிலாக திருந்தலாமே? நான் இந்த படத்தில் வந்த கதாபாத்திரம் இல்லை என்று பாராமல், போலி ஆம்பளையா சுத்தாம இறைவியை, அதாவது மனைவியை, தாயை, பிற பெண்களை கௌரவமாக நடத்த முனையலாமே? இதை நான் எனக்கு ஒரு பாடமாக எடுத்துக்கொண்டேன், நீங்க?   00:48:41 IST
Rate this:
114 members
0 members
27 members
Share this Comment

ஏப்ரல்
7
2016
அரசியல் கருணாநிதி மீதான விமர்சனம் வைகோ பகிரங்க மன்னிப்பு
நந்தியார் அவர்களே, காமராஜரின் வாழ்நாட்களுக்கு பிறகு பிறந்து வளர்ந்த என்னை மாதிரி மக்களுக்கு கருணாநிதி அவர்களின் அரசியல் நாகரிகத்தை வெளிச்சம் போட்டு கட்டியதுக்கு மிக்க நன்றி. I think people like "Theeppori Arumugam" were inspired by this great leader and they matched him in Obscenity and lack of Decorum. Thanks, again.   00:47:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
2
2016
அரசியல் வரவழைத்து ஏப்ரல் பூல் ஆக்கிய விஜயகாந்த் விருந்தை புறக்கணித்த ம.ந.கூ., தலைவர்கள்
நண்பரே, திரு. வைகோ அவர்கள் தான் விஜயகாந்தை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். ஏன், மக்கள் நல கூட்டணி தேமுதிகவை முன்னிறுத்தி தேர்தலில் நிற்க வேண்டும்? வைகோ, முத்தரசன், ராமகிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்கள் தங்களின் மரியாதையை திருமாவுடன் சேர்ந்து குறைதுக்கொன்டர்கள். இப்போ விஜயகாந்துடன் இணைந்து மானத்தையும் இழந்து நிற்கிறார்கள். வாழ்க தமிழகம், வளர்க தமிழ்   03:08:15 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X