Indian : கருத்துக்கள் ( 34 )
Indian
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
2
2021
பொது அப்பளத்துக்கு ஜி.எஸ்.டி., வரி கிடையாது
என்ன ஒரு அறிய சிந்தனை, மிகவும் ஆசிரியப்படுத்தும் செயல்.   13:38:42 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
26
2021
கோர்ட் செப்.,1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டுகள் பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம்
பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ்க்கும் விபத்துக்கும் என்ன சம்பந்தம் , இது இன்சூரன்ஸ் வாழ வைப்பட்டதற்காகவா ?. விபத்தானப்பிறகு இன்சூரன்ஸ் - ஐ claim பண்ணிப்பாருங்க , இன்சூரன்ஸ் யாருன்னு தெரியும்.   15:52:31 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
12
2021
முக்கிய செய்திகள் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன்.. தள்ளுபடி! பெற்ற எல்லோருக்கும் கிடையாது!
உங்களின் பார்வையில் விவசாயி என்பவன் எதுவும் இல்லாத அனாதையாக இருந்தால் அவனுக்கு கூட்டுறவின் கடனை தள்ளுபடி செய்விர்கள் . அனாதையா இருந்த அவனுக்கு எதுக்கு கடன் வாங்கப்போறன்.   20:42:56 IST
Rate this:
2 members
0 members
7 members

ஆகஸ்ட்
2
2021
பொது கணக்கு திருத்தம் என்ற பெயரில் மறைமுகமாக சொத்து வரி உயர்வு?
எங்களிடம் வசூலிக்கும் ப்ரொபேர்ட்டி வரி பணம் அரசாங்கத்திற்கு கணக்கில் செலுத்த படுகிறது எண்பதுற்கு எந்த வித தடயமும் கிடையாது. இது ஒவொரு வருடமும் jan and Feb -இல் மிக பெரிய வசூல் நடக்கும். நாங்கள் செலுத்தியற்கு உரிய ரசித்து வைத்துள்ளோம். இந்த ரசிது பெற்றதிற்கு எந்த வித கண்காணிப்பு கிடையாது.   08:33:51 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
24
2021
எக்ஸ்குளுசிவ் பிரதமரின் திட்டத்தில் போலிகள் பணத்தை மீட்டதில் தமிழகம் முதலிடம்
போலி கணக்கு கண்டுபுடித்தததிற்கு என் வாழ்த்துக்கள் . ஒரு விவசாய குடும்பத்தில் ஒருவர் வருமான வரி கட்டியிருந்தாள் , அவரின் நிலங்களுங்குறிய விவசாய இழப்பீடு கிடைக்காத? நல்ல யோசனை, இதை நல்ல கண்டுபுடிப்பு என்று வேற சொல்லிக்கிட்டு இருக்கீங்க.   07:46:58 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
12
2021
அரசியல் பெட்ரோல் விலை உயர்வதால் சைக்கிளை பயன்படுத்துங்கள் கர்நாடக பா.ஜ., எம்.பி
இது ஒரு நல்ல யூசனையாச்சே , அப்போ கார் கம்பெனியெல்லாம் மூடிவிடலாம் மெக்கானிக் கடைகளும் மூடிவிட யோசிக்கலாம். எப்போதாய்க்கு flight travel பற்றி யோசிக்க வேண்டாம் பின் அதுவும் ...   21:23:15 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூலை
10
2021
அரசியல் லியோனி பதவியேற்பு நிகழ்ச்சி திடீர் ரத்து
எப்படியும் ஒரு நல்ல சிந்தனையாளர் நியமிக்கப்படுவர் அதில் ஒன்றும் மாற்றுக்கருத்தில்லை . ஆனால் OPS சொன்ன கருத்து எறுப்புடையதா இல்லை .   13:49:53 IST
Rate this:
8 members
1 members
1 members

ஜூலை
8
2021
பொது நேர்மையான வி.ஏ.ஓ.,வுக்கு பிறந்த நாள் கொண்டாடிய மக்கள்
இதை மற்ற வீ ஏ வோ பார்த்து திருத்திக்கொள்ளவும்   17:37:37 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
8
2021
வீடியோ பாமக தலைவர் அன்புமணி அறிக்கை
பட்டிமன்றத்தில் பேசுவது சிரிப்புக்காக , பதவி மற்றும் பொறுப்பு என்பது ஆசிரியர் லியூனிக்கு தெரியும்.   17:09:28 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
6
2021
பொது கோவிட் தொற்றை விட சாலை விபத்தில் உயிரிழப்பு அதிகம் நிதின் கட்கரி
We can introduce corporate Driving School and more toll gate for every 1 kilometer, in addition to charge toll charge for two wheeler also. This accident and traffice movement will completely reduce.   15:04:42 IST
Rate this:
3 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X