kurinjikilan : கருத்துக்கள் ( 601 )
kurinjikilan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
20
2019
கோர்ட் சிதம்பரம் ஜாமின் வழக்கு அமலாக்கத்துறைக்கு,நோட்டீஸ்
இவருக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது..இவரால் பயனடைந்த சிலர் அங்கு கோலொச்சுகின்றனர்..   16:58:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
18
2019
பொது இ.பி.எஸ்., கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினி
உண்மைதான்..சினிமாவுக்கேற்ற பஞ்ச் டயலாக்..முதல்வர் ஆவோமென்று ஈ பி எஸ் கனவிலும் நினைத்திருக்க மாட்டார் என்பது உண்மைதானா என்று தெரியவில்லை..ஆனால் நீங்களும் கமலும் பல்லாண.டுகளாக முதல்வர் கனவில் மிதப்பதைக்கண்டு எங்களுக்கு சலித்துவிட்டது..   07:10:38 IST
Rate this:
5 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
16
2019
பொது மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் தமிழிசை
நன்று சொன்னீர்..ஆனால் சுடலை & கூட்டத்திற்கு பிடிக்காதே..IIT, IISC போன்ற உயர்கல்வி ஸ்தாபனங்களில் தரத்திற்கு மிகவும் முக்கியமளிப்பர்..அதை கடுமை என்றும் மாணவர்கள் நினைப்பது உண்டு..மன உழைச்சலுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம்..திரு வைகோ நேற்று கூறியமாதிரி கடந்த 10 ஆண்டுகளில் சென்னை IIT யில் 52 பேர் தற்கொலை செய்துள்ளனர்..ஒவ்வொரு மாணவருக்கும் கவுன்சிலராக ஆசிரியரை நியமிப்பர்..அந்தந்த மாணவரை சிறப்பான முறையில் உருவாக்குவது அவர்தம் கடமை..அம்மாதிரியான ஒரு அமைப்பு லிபரல் களுக்கு ஏற்புடமை ஆகாது..அதுதான் பிரச்சனை..இந்த குறிப்பிட்ட நிகழ்வில் மாணவி தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது..அப்படி ஆரம்பித்த மன அழுத்தம் தற்கொலையில் முடிந்துள்ளது..சூழ்நிலையை தைரியமாக சமாளிக்க பெற்றோர்/நண்பர்களின் பங்களிப்பு அவசியம்..கண்டிப்பு இல்லையெனில் தரமானகல்வியைத் தர இயலாது..ஒருவேளை இந்த ஆசிரியர் பாலியல் முயற்சி ஏதாவது செய்திருந்தால் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்..ஆனால் இதற்கு முன் கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட 52 நிகழ்வுகளைக் காட்டிலும் சிறுபான்மை ஓட்டுக்காக வேண்டி சுடலை குதிப்பது அனைத்தையும் அரசியலாக்கும் அவரது இயலாமையையே சுட்டிக்காட்டுகிறது.. . .   08:39:11 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
12
2019
அரசியல் கைகோர்க்கும் சிவசேனா - காங்., - என்.சி.பி.,
யாருக்கும் வெட்கமில்லை..   21:28:42 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
10
2019
பொது ராமர் கோவில் கட்ட முஸ்லிம்கள் உதவ வேண்டும் முகாலய இளவரசர்
தங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி..சில ஒவாசி விசுவாசகர்கள் தங்களைப்பழிப்பர் .ஆனால் ஒட்டு மொத்த இந்துக்களும் உங்கள் நல்லெண்ணத்தை மறவார்..   19:50:15 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
4
2019
அரசியல் மஹா.,இழுபறியில் ஆட்சி தொடரும் சந்திப்பு
For Sivasena if they ally with NCP & Cong it will be death bed...   20:57:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
4
2019
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
4
2019
சம்பவம் லஞ்ச பெண் தாசில்தார் எரித்து கொலை தெலுங்கானாவில் பயங்கரம்
நல்ல சம்பளம்.. நிச்சயம் கணவரும் வேலையிலிருப்பார்..பணி உயர்வு வர வாய்ப்பு.. சம்பளத்தில் சாகும்வரை 50% பென்ஷன்..80 வயதுக்கு மேல் 100% பென்சன்..இலவச மருத்துவ காப்பீடு..இறந்த பின் பேமிலி பென்ஷன்..பின் ஏன் இம்மாதிரி உயர் வருவாய் அலுவலர்கள் ஏழை விவசாயிகளை பிழிந்தெடுத்து லஞ்சம் வாங்குகின்றனர்..என்றைக்கு நம் நாட்டில் லஞ்சம் ஒழிகிறதோ அன்றுதான் உண்மையான முன்னேற்றம்..அந்த விவசாயி உண்மையில் பரிதாபத்துக் குரியவர்..   19:07:36 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
26
2019
அரசியல் களங்கம் ஏற்படுத்தும் கட்சி பிரமுகர்கள் சாட்டையை சுழற்றுவாரா ஸ்டாலின்?
கட்சியே களங்கம்..அதில் என்ன களங்கம் செய்பவர்கள்..   20:54:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
26
2019
கோர்ட் மசூதிக்குள் பெண்களுக்கு அனுமதி? விளக்கம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
சபரிமலை விவகாரத்தில் மத்திய அரசிடம் கேட்கவில்லையே ?   07:46:54 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X