Dr.Arun : கருத்துக்கள் ( 32 )
Dr.Arun
Advertisement
Advertisement
Advertisement
மே
27
2022
அரசியல் முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறேன் அண்ணாமலை ஆவேசம்
மதுரையில் ஏம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு அப்படியே கிடப்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெயரளவில் திட்டங்களை அறிவித்து விட்டு வட நாட்டில் உள்ள திட்டங்களுக்கு தென்மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயை வட மாநிலங்களுக்கு கொடுத்து அவர்கள் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவது. தமிழ் நாட்டிற்கு வரவேண்டிய பங்கை கொடுக்காமல் இழுத்தடிப்பது. ஒளிவு மறைவு இன்றி நேரடியாக தனது கருத்தை பதிவு செய்த தமிழக முதல்வரை பெரிதும் பாராட்டுகின்றேன்.   12:45:50 IST
Rate this:
4 members
0 members
3 members

மே
26
2022
பொது மதுரை ஆவின் பணிநியமன முறைகேடு சிக்கியது முக்கிய ஆவணங்கள்!
சார், இது நடந்தது முந்தைய ஆட்சியில். இப்போது அல்ல.   14:53:33 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2022
முக்கிய செய்திகள் மதுரை மாநகராட்சியில் மேயர் கணவர், தி.மு.க.,வினர் அராஜகம் தாக்குதலில் செய்தியாளர்கள் காயம்
யரைச் சொல்கிறீர்கள்? இன்னொருவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து தகராறு செய்தவர்களையா? நீங்கள் சொல்வது மிகச் சரி.   14:43:05 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
26
2022
சம்பவம் வீட்டின் கூரையில் மேலும் ஒரு துப்பாக்கி குண்டு
நல்லா குறிபார்த்து சுடப் பிசகி இருப்பார்கள் போல. எப்படியும் ஒரு ஒன்றும் அறியா பிஞ்சின் உயிர் போய்விட்டது. எப்படி இப்படி தப்பாகச் சுட்டார்கள் என்று தெரியவில்லை   16:30:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2022
சம்பவம் கேரளாவில் மொபைல் போன் உதவியுடன் திருட்டை தடுத்த பெண்
அதுதானே, இதில் என்ன வீரம் இருக்கிறது? இது மொபைல் போனில் இந்த மாதிரி வசதி வைத்துள்ளவர்கள் அனைவரும் செய்யும் செயல் தானே? இந்த சம்பவத்தில் அந்த இடத்திற்கு போலீஸ் உடனே சென்று திருடனை பிடித்ததை ஒருவரும் பாராட்டியதாகத் தெரியவில்லை.   20:35:01 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
23
2021
முக்கிய செய்திகள் மதுரை விமான நிலைய விவகாரம் எம்.பி.,க்கு அமைச்சர் சிந்தியா பதிலடி
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேசன் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு மாநிலத்தில் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் மட்டுமே இருக்க வேண்டுமா? ஐரோப்பா, அமெரிக்கா செல்பவர்கள் ஒவ்வொரு தரமும் சென்னை அல்லது பெங்களூரு சென்று சர்வதேச விமானத்தை பிடிக்க வேண்டுமா? அதற்காக தனியாக அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டுமா? அப்படி வாங்கினாலும் ஒரே ஒரு பெட்டிக்கு மட்டுமே அனுமதி. சர்வதேச பயணத்துக்கான இரண்டாவது பெட்டிக்கு தனியாக ரூ 5000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். மதுரையில் இருந்து நேரடி விமானங்கள் இருந்தால் பயணச்செலவு குறையும். திரு. வெங்கடேசன் மிகச்சிறப்பாக செயல்படுகிறார்.   10:49:02 IST
Rate this:
9 members
0 members
4 members

டிசம்பர்
13
2021
பொது அமெரிக்கா வாழ் இந்தியரின் தமிழ்ப்பற்று பாரதி தமிழ் சங்கத்துக்கு ரூ.1.5 கோடி உதவி
பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா. இறைவன் தாங்களுக்கு நீடிய ஆயுளைத் தர பிராத்திக்கிறோம்.   11:42:03 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
24
2021
பொது ஒரு குறளுக்கு 1 டாலர் பரிசு! அமெரிக்காவில் அசத்தும் புதுகை இன்ஜினியர்
வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் பணி உலகின் அனத்துப் பகுதிக்கும் சென்றடையட்டும். பணி சிறக்க வாழ்த்துக்கள்.   16:27:45 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
22
2021
சம்பவம் எஸ்.ஐ., பூமிநாதன் கொலை வழக்கில் 2 பேர் கைது உதவிய 2 சிறுவர்களிடமும் விசாரணை
இந்த சம்பவத்தில் ஏதோ வேறு மோட்டிவ் இருப்பதாகத் தெரிகிறது. பொதுவாக தப்பிக்க நினைப்பவர்கள் கையிலோ வேறு இடத்திலோ வெட்டிவிட்டு உடனே தப்பித்து ஓடிவிடுவார்கள். நிதானமாக வெட்டி கொன்றுவிட்டு போக மாட்டார்கள். மேலும் ஆடு திருடர்களின் கையில் எப்படி அருவாள் வந்தது? அவர்கள் கொலை செய்து பழக்கப்பட்டவர்களா? அவருடன் சென்ற ஒரு போலீஸ்காரர் திடீரென எப்படி வழிதவறி வேறு வழியில் சென்றுவிட்டார்? இன்று வந்த செய்தி ஆடு திருடியவர்கள் வேறு வழியில் தப்பிச் சென்று விட்டனர். வேறு சிலர் அவரைச் சுற்றி வளைத்தனர் என்று சொல்கிறது. சம்பந்தம் இல்லாத வேறு சிலர் திடீரென ஏன் அவரை சுற்றி வளைக்க வேண்டும்? வெட்ட வேண்டும்? கொல்லப்பட்ட எஸ் ஐ-யின் வியாபாரம், தொழில் ஜாதி பின்புலம் என்ன? வெட்டியவர்களின் வியாபாரம், தொழில் ஜாதி பின்புலம் என்ன? முன் விரோதம் உண்ட ? இவற்றையும் ஆராய்ந்தால் விடை கிடைக்கும்.   10:15:01 IST
Rate this:
0 members
0 members
19 members

செப்டம்பர்
2
2021
பொது முதல்வர் தனிப்பிரிவில் மக்கள் கூட வேண்டாம் தமிழக அரசு
நாலு மாசத்துக்கு முன்னே இணைய வழியில் சமர்ப்பித்த மனுவிற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. ஒரு acknowledgement கூட இதுவரை வரவில்லை. பொதுநலன் சம்பந்தமாக நான் சமர்ப்பித்த மனுக்கள் இணையவழியாக இதுவரை அவை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படவில்லை. இணைய தளத்தில் பார்த்தால் எதுவுமே அசையாமல் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே கிடப்பது தெரிகிறது.   11:31:11 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X