kskmet : கருத்துக்கள் ( 195 )
kskmet
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
2
2021
அரசியல் ஒரு சூட்கேசில் அடங்கிய முதல்வரின் உடைமைகள் காமராஜர் பற்றி ராகுல் புகழாரம்
அருமையான பதிவு. பலரின் மன குரல் (குமுறல்) உங்கள் அதுவாக வந்திருப்பது.   15:46:40 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
1
2021
பொது தடுப்பூசி போடும்போது மோடி அடித்த ஜோக் நர்சு நிவேதிதா பேட்டி
. மோடி போன்ற ஒரு தலைவரை பெற்றதற்கு நாம் பெருமை படவேண்டும்.   19:15:21 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
26
2021
அரசியல் கனிமொழி போட்டியிட விருப்பமனு காங்., த.மா.கா., தொண்டர்களும் தொகுதி பெறுவதில் ஆர்வம்
நல்ல வேளை . காங்கிரஸ் காரர்களுக்கு விருப்ப மனு சத்திய மூர்த்தி பவனிலேயே கொடுப்பது. அறிவாலயத்தில் சென்று பெற்று கொள்ளுங்கள் என்று சொல்லாமல் விட்டார்களே. சுய மரியாதையை காப்பாற்றிக்கொண்ட காங்கிரசுக்கு வாழ்த்துக்கள்.   14:32:07 IST
Rate this:
0 members
0 members
11 members

பிப்ரவரி
26
2021
அரசியல் திருக்குறள் படித்து வருகிறேன் ராகுல்
திருக்குறள் அறிவை வளர்க்க கற்றுக்கொண்டால் நல்லது. அரசியலை வளர்க்க கற்றுக்கொள்வது போல் நடித்தால் வெறுப்பூட்டும் செயல். திருக்குறளை வியாபார பொருள் ஆக்கியது மகா பெரிய குற்றம். ஒரு தேசிய தலைவராக இருந்து கொண்டு ஒவ்வொரு மாநிலத்துக்கும் போகும் போது அந்த அந்த மாநிலத்தில் உள்ள பிரபலமான நூல்களை கற்று கொள்ளப் போகின்றாரா? திருக்குறள் போன்ற ஒரு கடவுளின் பரிசை வாழ்நாள் முழுவதும் படித்தாலே அதன் ஆழம் புலப்படாது. இவர் இன்னும் கற்கவே இல்லை. அதற்குள் ஆழத்திற்கு வந்து விட்டார். தேர்தல் முடிந்தவுடன் ஆழத்தை கண்டு பயந்து திருக்குறளும் வேண்டாம் திமுக வும் வேண்டாம் என்று ஓடி விடுவாரோ என்னவோ? யாருக்கு தெரியும்.   14:17:52 IST
Rate this:
0 members
0 members
8 members

பிப்ரவரி
23
2021
அரசியல் கஜானாவை காலி செய்தும் கோரப்பசி அடங்கவில்லை ஸ்டாலின் தாக்கு
ஊழலை பற்றி இவர் பேசுவதுதான் விந்தையிலும் விந்தை. எதற்கெடுத்தாலும் இலவசம் இலவசம் என்று கூவி கூவி விற்று விட்டு இப்போது ஏதோ தமிழ் நாட்டு பொருளாதாரத்தில் பயங்கர அன்பு இருப்பது போல் நடிப்பது மிகவும் வெளிப்படையாக தெரியும் ஒரு நாடகம். அந்த கடனை தள்ளுபடி செய்வோம் இந்த கடனை தள்ளுபடி செய்வோம் என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, அதே இலவசங்களையும் தள்ளுபடிகளையும் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அறிவிக்கும் போது காழ்ப்புணர்ச்சியை காண்பிப்பது பொருளாதார அடிப்படை அறிவு கூட இல்லாதவனும் புரிந்து கொள்ளக்கூடியதே. கஜானாவை காலி செய்துவிட்டு நாளை பதவிக்கு வருவதே ஒரு பயங்கர சூழ் நிலை என்னும் நிலை வெகு தூரத்தில் இல்லை. அரசியல் வாதிகள் லஞ்சம் பெறுபவர்கள் என்பதற்கு பழிக்கு பழியாக பொது மக்களே பணத்திற்கும் இலவசத்திற்கும் அடிபணியும் ஊழல்வாதிகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதே உண்மை நிலை.   13:18:43 IST
Rate this:
2 members
0 members
22 members

பிப்ரவரி
20
2021
அரசியல் புதுவை முதல்வர் நாராயணசாமி ராஜினாமா
கிரண் பேடி பதவி காலமும் நாராயணசாமி பதவி காலமும் ஒன்றாகவே முடிவுக்கு வரும் போல் தெரிகிறதே. இப்பத்தான் பாவம் கிரண் பேடி போனார் என்று சந்தோஷம் ஒரு வாரம் கூட நீடிக்க வில்லையே. கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை என்பது இதுதான் போலும். யாரோ ஒருவன் விபத்தில் அடிபட்டு விழுந்து கிடந்த நிலைமையில் வழிப்போக்கன் கூறினானாம் 'கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல விஷயம் நீங்கள் டாக்டர் கிளினிக் அருகிலேயே விழுந்துள்ளீர்கள்' என்றானாம். அதற்கு அந்த விபத்துக்குட்பட்டவர் சொன்னாராம் 'அட போயா நான்தான் அந்த கிளினிக் டாக்டர்' என்றானாம். எதுவம் சரியாக அமைய மாட்டேன் என்கின்றது பாவம் நாராயணஸ்வாமிக்கு. கிரண் பேடியால் நிவர் புயலால் அடிபட்டவர் போல் ஆனவர், மொழி பெயர்ப்பால் விழி பிதுங்கி, எம் எல் ஏ க்கள் கட்சி தாவலால் மற்றும் ராஜினாமாவால் சொல்லொணா துயருக்கு ஆளாகி (ஜெகத்) ரட்சகன் துணையுமின்றி கை விடப்பட்டு அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுதம்மா இங்கே.   11:04:42 IST
Rate this:
2 members
0 members
4 members

பிப்ரவரி
18
2021
அரசியல் ஸ்ட்ரெய்ட் பார்வர்டு சொல்கிறார் ஸ்டாலின்
வாட்சப்பில் ஒரு மீம் வந்தது. எவனொருவன் தனக்கு வந்த வாட்ஸாப் மெசஜை படித்து கூட பார்க்காமல் அப்படியே பார்வேர்ட் செய்கின்றாரோ அவரே ' ஸ்ட்ராயிட் பார்வேர்ட் ' ஆசாமி என்று. அதை சொல்கின்றார்.   16:19:18 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
17
2021
கோர்ட் சர்ச்சை தீ்ர்ப்பளித்த பெண் நீதிபதிக்கு காண்டம் அனுப்பி வைத்த பெண்
ஒரு பெண்ணாக இருந்தும் இந்த மாதிரியான தீர்ப்பை கொடுத்திருக்கின்றார் என்று கண்டனம் தெரிவித்து காண்டம் அனுப்பிய காண்டா மிருகங்களுக்கு ஏன் அவரை ஒரு நீதிபதியாக பார்க்க தெரியவில்லை. நீதிபதி என்று ஆன பிறகு ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினமே. பெண்ணாக இருந்தும் அவர் சட்டத்தின் அளவுகோல்களை பார்த்து தான் பெண் என்ற நிலையையும் தாண்டி ஒரு நீதிபதியாக நடந்து கொண்டுள்ளார். போக்ஸோ சட்டத்தை மட்டும் பார்த்தாரே ஒழிய வேறு எதையும் பார்க்க வில்லை. அப்படியே அவர் கூறிய தீர்ப்பு தவறானது என்று எடுத்துக்கொண்டாலும் அதை மேல் முறையீட்டில் சரி செய்ய வாய்ப்பு உள்ளது. நம் நாட்டில் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்கள் ஆகி விட்டனர். மூன்றாம் வகுப்பு கூட படிக்காமல் மூன்றாம் தர விமர்சனம் செய்யும் அதி மேதாவிகளுக்கு தெரிந்தது மெத்த படித்து இந்த உயர் நிலைக்கு வந்தவருக்கு தெரியாதா ?   11:08:43 IST
Rate this:
5 members
0 members
3 members

பிப்ரவரி
16
2021
கோர்ட் சிதம்பரத்துக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு
சமீபத்தில் படித்த நையாண்டிகளில் மிகவும் ரசித்த நையாண்டி.   08:35:18 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
16
2021
அரசியல் வீடியோ வேட்பாளரை காட்டினால்தான் தொகுதி ஒதுக்கீடு
கறப்பது கால் படி உதைப்பது பல்லு போக.   07:14:11 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X