karthikeyan : கருத்துக்கள் ( 52 )
karthikeyan
Advertisement
Advertisement
Advertisement
மே
8
2021
பொது சீன ராணுவம் உருவாக்கிய உயிரி ஆயுதமா கொரோனா?
அந்த குள்ளநரியிடமிருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்ய கூடாது .... அதுலயும் ஏதாவது வைரஸ் வெச்சு அனுப்புனாலும் அனுப்புவான் ......   14:36:58 IST
Rate this:
0 members
0 members
11 members

மே
8
2021
பொது தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு பஸ்கள் ஓடாது 24 ம் தேதி வரை அமல்
பலசரக்குகள், இறைச்சி, மீன் கடைகள் 12 மணி வரை அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும். அண்ணனே இதுக்கு பேர் ஊரடங்கா ..... ? கொரோன குறையுமா ....?   15:31:22 IST
Rate this:
2 members
0 members
8 members

ஏப்ரல்
28
2021
அரசியல் மக்களை காப்பாற்றுங்கள் ஸ்டாலின் வலியுறுத்தல்
கொஞ்சநாள் முன்னாடி மக்கள் நலனை பற்றி கவலைப்படாமல் கூட்டத்தை கூட்டி கொரோன பரவ நீங்களும்,மற்ற தலைவர்களும் ஒரு காரணம் என்பதை மறந்து அறிக்கை விடறீங்களே ...... அது சரி அறிக்கை விடறது நமக்கு என்ன புதுசா .....?   17:54:21 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
29
2021
பொது கேரளாவில் பொதுமுடக்கம் தேவையில்லை
கேரளாவில் எடுக்கப்பட்ட முடிவு சரியானதல்ல .....   14:42:23 IST
Rate this:
5 members
0 members
5 members

ஏப்ரல்
27
2021
உலகம் இந்தியாவுக்கு சரக்கு விமான சேவையை நிறுத்தியது சீன நிறுவனம்
மொத்த உலகமும் நல்ல இருக்க வேண்டும் என்றால் குள்ள நரி கூட்டமாகிய சீனாவை புறக்கணிக்க வேண்டும்   15:07:17 IST
Rate this:
2 members
0 members
2 members

மார்ச்
25
2021
அரசியல் மத உணர்வை தூண்டுவோருக்கு இடமில்லை ஸ்டாலின் பேச்சு
அண்ணா அப்ப நீங்கதான் முதலில் கிளம்பனும் ....   14:34:32 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
24
2021
அரசியல் பச்சை துரோகம் செய்த அதிமுக - பாஜ., கூட்டணிக்கு தண்டனை தரவேண்டும் ப.சிதம்பரம்
தலைவா நீயெல்லாம் பேசவே தகுதி இல்லாத ஆள் ....   17:25:21 IST
Rate this:
1 members
0 members
28 members

மார்ச்
20
2021
அரசியல் வாக்குறுதியால் கொந்தளிப்பு!
முதலில் தலைவன் அவ்வழியில் நடக்கட்டும் ...   14:29:14 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
17
2021
அரசியல் என்னை கொல்ல சதி மம்தா பானர்ஜி புலம்பல்
நடிகர்களை மிஞ்சிய நடிகை ....   14:21:28 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
12
2021
அரசியல் மூழ்கும் கப்பலாக தே.மு.தி.க., இறுதி நம்பிக்கையா தி.மு.க.,?
கட்சியை உருவாக்கியது ஒருத்தர் ... அதனை அழித்தது மூன்றி பேர் ......   14:37:41 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X