Murugan : கருத்துக்கள் ( 110 )
Murugan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
4
2021
அரசியல் அணை பாதுகாப்பு மசோதா முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
அனைத்து அணைகளின் பாதுகாப்பு ஒரு குடையின் கீழ் வருவதை எந்த ஒரு நேர்மையான இந்திய குடிமகனும் எதிர்க்க மாட்டார்கள்.   15:44:07 IST
Rate this:
2 members
0 members
2 members

நவம்பர்
15
2021
சினிமா அண்ணாத்த கதையை கேட்டபோதே கண்கலங்கி விட்டேன் - ரஜினி...
அதாவது.. இது ஒரு மிக்ஸர் கதை என்று எல்லோரும் நாராய் கிழித்து தொங்க விட்ட பிறகு... ஒரு முட்டு கொடுக்கச் சொல்லி இருக்காங்க.. நீயும் குடுக்குற.. கேவலம்..   03:16:18 IST
Rate this:
0 members
0 members
15 members

நவம்பர்
14
2021
வாரமலர் வாணி ஜெயராமின் இசைப் பயணத் தொடர் -நாதமெனும் கோவிலிலே... (8)
ஏன், நீங்க என்னை பார்க்கவே வரமாட்டேன்றீங்க.. - ஆகா இதல்லவோ நிஜமான விருது...   06:22:15 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
12
2021
முக்கிய செய்திகள் அஸ்தினாபுரம் பாதிப்புக்கு ஏரி மாயமானதே காரணம் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அஸ்தினாபுரத்தில், 40 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட ஏரி ஒன்று இருந்தது.இந்த ஏரி முழுதும் மாயமாகி, குடியிருப்புகளாக மாறி விட்டது   05:06:16 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
13
2021
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
7
2021
வாரமலர் சவுண்டு பார்(ட்)டி!
கதைக்கரு உருவான விதம் மெச்சும் படி இருந்தாலும்... எழுத்து நடையை ரசிக்க முடியவில்லை.   05:55:31 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2021
வாரமலர் மந்தாரை!
நல்ல கதைதான். மந்தாரை (சிறுமி) எப்படி சிங்காரியின் மகளாக இருக்க முடியும். பேத்தி என்று இருந்தால் சரியாக இருந்திருக்குமோ.. அப்படி இருந்தால் மந்தாரையின் அம்மா யார்... என்ன பெயர்... ? கதையில் வயதுக் கணக்கு மட்டும் சிறு குறை. மற்றபடி சிறப்பு.   15:54:22 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
24
2021
வாரமலர் நாடகமே உலகம்!
யானை பூனை பழமொழிக்கு நல்ல விளக்கம் கொடுத்த பார்த்திபனுக்கு.. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதற்கு ஏற்ப நடந்து கொள்ள தெரியாததற்கு விதியைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். இது ஒரு வகையான தாழ்வு மனப்பான்மை தான். அந்த சபா செயலாளர் கொடுக்க இருந்த இரவு விருந்தையாவது ஏற்றுக் கொண்டிருக்கலாம் அவரது மனைவியாவது மகிழ்ச்சி அடைந்திருப்பார். சக நாடக கலைஞர்களுக்கு கிடைக்க இருந்த சிறிய சந்தோஷத்தையும் தடுத்து விட்டார். வாழ்வின் நிதர்சனத்தை புரிந்து கொள்ளும் பக்குவத்தை ஆண்டவன் பார்த்திபனுக்கு அருள்வாராக   17:26:45 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
24
2021
வாரமலர் ஆட்டுக்கறி!
இது இன்றைக்கும் (2021) பொருந்துகிற கதைதான். இன்னும் சொல்லப் போனால் கொடுக்கும் மனப்பான்மை அருகி விட்டது.   17:05:44 IST
Rate this:
2 members
0 members
5 members

அக்டோபர்
2
2021
பொது ஊரடங்கு காலத்தில் வேலையை ராஜினாமாசாக்லேட் தொழிலில் வெற்றி கனி
உங்கள் பகுதி வேளாண் வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளலாம். PA (Agriculture) PA (Agriculture) paagritocollector[at]gmail[dot]com Joint Director (Agriculture) Joint Director (Agriculture) agrivngr[at]gmail[dot]com 04562-252290 04562-252723 utive Engineer, Agricultural Engineering utive Engineer, Agricultural Engineering aeedeevnr[at]tn[dot]nic[dot]in 04562-252192 Deputy Director (Horticulture) Deputy Director (Horticulture) ddhvirudhunagar[at]yahoo[dot]com 04562-252393   05:33:04 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X