Mohan Nadar : கருத்துக்கள் ( 214 )
Mohan Nadar
Advertisement
Advertisement
Advertisement
மே
5
2019
அரசியல் ராஜீவ் நம்பர் 1 ஊழல்வாதி மோடி தாக்கு
போபோர்ஸ் ஊழலுக்கும் ரபால் ஊழலுக்கும் சண்டையா?   20:44:01 IST
Rate this:
4 members
0 members
4 members

மார்ச்
31
2019
அரசியல் பா.ஜ.,வை அய்யப்பன் காப்பாற்றுவார்? 68 ஆண்டு வரலாற்றை உடைக்க அஸ்திரம்
அரசியலுக்காக அய்யப்பனுக்கு செய்த துரோகத்திற்கு வச்சு செய்வர்   05:17:29 IST
Rate this:
5 members
0 members
16 members

மார்ச்
30
2019
அரசியல் பா.ஜ., கணக்கும் காங்., கணிப்பும்
70 % ஆதரவு இருந்தால் 400 சீட் கிடைக்கும் ...எதுக்கு பிரசாரம் ..மோடியை வீட்டுலே படுத்து தூங்க சொல்லுங்க ...உண்மையிலே 30 சீட்டாவது கிடைக்குமா ?   17:44:20 IST
Rate this:
7 members
1 members
4 members

மார்ச்
16
2019
அரசியல் மசூத்அசாரை விடுவித்தது ஏன் ?- அமித்ஷா விளக்கம்
அரசில் வாதிகளை காப்பாத்த வாஜிபை செய்த 2 ஆவது முட்டாள்தனம்   02:05:39 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
16
2019
அரசியல் பா.ஜ.,வுக்கு விளம்பரமே முக்கியம் மாயாவதி
முன்பு 100 கோடி திட்டத்தில் 80 கோடி திட்ட செலவு 20 கோடி கமிஷன் இன்று 100 கோடி திட்டத்தில் 50 கோடி திட்ட செலவு 50 கோடி விளம்பரம் 20 கோடி கமிஷனே பரவாயில்ல போல??   02:01:51 IST
Rate this:
1 members
0 members
1 members

பிப்ரவரி
22
2019
அரசியல் புல்வாமா தாக்குதலின்போது மோடி என்ன செய்துகொண்டு இருந்தார்?
அவர் வனத்திற்குள் இருந்ததால், போதிய நெட்வொர்க் இன்றி, பிரதமரை தொடர்பு கொள்ள முடியவில்லை.டிஜிட்டல் இந்தியா டில்லி விமானத்தில் ஏற ராம்நகரில் இருந்து பெரெலி என்ற இடத்திற்கு குண்டும் குழியுமான சாலையில் பயணம் செய்தார்   22:02:42 IST
Rate this:
0 members
1 members
7 members

பிப்ரவரி
16
2019
சினிமா இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி குறளரசன்...
தமிழனுக்கு மதம் ஒரு பொருட்டல்ல ..   21:13:07 IST
Rate this:
29 members
0 members
6 members

ஜனவரி
31
2019
அரசியல் ஹிந்துக்களுக்கு எதிராக சதி மோகன்பகவத்
நாலு வருசமா நொந்து போயிருக்கோம் ....வெந்த புண்ணுலே வேல் பாய்ச்சியறியாக்கும்   01:46:19 IST
Rate this:
3 members
0 members
2 members

டிசம்பர்
27
2018
அரசியல் விவசாயிகளை தவறாக வழிநடத்தும் காங்., பிரதமர்
முந்திய ஆட்சியில் ஊழல் பண்ணியும் விவசாயி கடனை தள்ளுபடி பண்ணமுடித்தது ...உங்களாலே எல்லாத்தையும் மிச்சப்படுத்திடேன் சொல்லியும் ஒன்னும் பண்ண முடியலை ...ஒன்னு நிர்வாக திறமை இல்லையா ? ஊழல் பண்ணலே என்பது பொய்யா ? கேட்டா சிலை காட்டினேன் ..பாலத்தை காட்டினேன் ...ரோட்டை போட்டேன் என்று நல்ல பைசா அடிக்கிற திட்டங்களை சொல்லுறீங்க ..   02:17:07 IST
Rate this:
2 members
0 members
3 members

டிசம்பர்
27
2018
சினிமா ரஜினியுடன் இணைந்து நடிக்கிறாரா தனுஷ்?...
தனியா நடிச்சா பாக்கிறது யாரு ...விஜய் சேதுபதி...தனுஷ்   02:09:32 IST
Rate this:
9 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X