Raju, Assam : கருத்துக்கள் ( 79 )
Raju, Assam
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
8
2020
சினிமா சூரரைப்போற்று ஆன்லைனில் வெளியாகிறதா?...
எதில் வெளியானாலும் கட்டாயம் புறக்கணிப்போம்.   13:47:33 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
8
2020
சினிமா சூரரைப்போற்று ஆன்லைனில் வெளியாகிறதா?...
எதில் வெளியானாலும் இவன் நடித்த படம் புறக்கணிக்கப்பட வேண்டும்.   13:41:28 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
29
2020
சினிமா கேரள தலைவர்களை இழிவு செய்யட்டுமா : இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்...
முட்டாளே, இப்படி எல்லாம் அபத்தமாக நடந்தால், இனி பெரும்பாலும் இதே பெயரைப் பல நாய்களுக்கு சூட்டவேண்டியதாய் இருக்கும்.   22:56:17 IST
Rate this:
3 members
0 members
10 members

பிப்ரவரி
21
2020
அரசியல் நடிகர் விஜய் காங்.,கிற்கு வருவாரு ஆனா வர மாட்டாரு கே.எஸ்.அழகிரி
விஜய் காங்கிரஸில் சேர்ந்தால் விஜய் காலி, சேராவிட்டால் காங்கிரஸ் காலி...🤣🤣🤣   17:27:58 IST
Rate this:
0 members
0 members
8 members

டிசம்பர்
24
2019
பொது டெபிட் கார்டுகள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்தது
என்னுடைய டெபிட் கார்டை, அது மாகனெடிக் ஸட்ரிப்புடன் கூடியது என்பதால், அதன் முதிர்வு காலத்திற்கு முன்பே, என் வங்கி முடக்கிவிட்டது. சிப்புடன் கூடிய புதிய கார்டு வழங்கவில்லை. நான் புதிய டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்கவில்லை. இனி டெபிட் கார்டு சார்ஜஸ் என்ற வகையில் என் வங்கிக் கணக்கில் கழித்தால், கொடுக்காத கார்டுக்கு எப்படி சார்ஜ் செய்யலாம் என்று வழக்குத் தொடுப்பேன் என்பது நிச்சயம்.   07:40:00 IST
Rate this:
1 members
0 members
7 members

டிசம்பர்
15
2019
அரசியல் பிரசாந்த் கிஷோர் பிடியில் ஸ்டாலின் அறிவாலயத்தில் நுழைந்தது வாஸ்து
அடுத்து அர்ச்சனைகள் கூடையைத் தூக்கிக்கொண்டு துர்க்காவுடன் கோவில் கோவிலாக செல்வான் என்றும் பிரசாதத்தை வழிச்சு நக்க கீரைமணி உடன் செல்வான் என்றும் எதிர்பார்க்கலாம். ஹஹஹஹா   10:44:34 IST
Rate this:
1 members
0 members
10 members

நவம்பர்
17
2019
அரசியல் மிசா விவாதம் முட்டாள்தனமானது ஸ்டாலின்
ஆம்.. முட்டாள் தலைவனைப் பற்றிப் பேசுவது முட்டாள்தனமே தலைமைப் பதவிக்கு தேர்தல் நடத்தி ஓர் புத்திசாலியைக் ககண்டுபிடிக்கலாம்...   11:44:17 IST
Rate this:
1 members
1 members
16 members

நவம்பர்
1
2019
அரசியல் கிரண்பேடி ஒரு பேய் புதுச்சேரி முதல்வர் அட்டாக்
ஒரு மாநில முதல்வர் இவ்வாறு பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. நாகரீகமற்றவர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவ்வளவே.   16:25:02 IST
Rate this:
0 members
1 members
18 members

அக்டோபர்
29
2019
கோர்ட் சாட்டை!அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா?
நெருப்புப் பிடித்து எரியத் தொடங்கிய பிறகுதான் அந்தத் தீயை நீர் ஊற்றி அணைக்க முடியும். குறைந்தபட்சம் புகையாவது தெரிந்தால்தான் நீரைத் தெளித்து நெருப்பை அணைக்க முடியும். நீதிமன்றங்களில் தீப்பிடித்துவிட்டால் அணைப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்களை நிறுத்தியிருக்கிறார்களா என்ன? வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபிறகுதானே விசாரிக்க முடியும். தானாக முன்வந்து எல்லா வழக்குகளையும் விசாரிக்க வேண்டியதுதானே ப.சிதம்பரத்திற்கு எத்தனை முறை ஜாமீன் கிடைத்தது? அதுவே ஒரு சாமானியனுக்கு ஒரே ஒருமுறை ஜாமீன் கிடைக்க எவ்வளவு அல்லல்பட வேண்டியுள்ளது? பணம், பதவி, செல்வாக்கு இருந்தால்தான் எதுவுமே நடக்கும்.   16:15:13 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
25
2019
அரசியல் நின்னு விளயாடுவோம்ல சீமான் சவடால்
இந்த சைமன் தோல்வியைத் தழுவி நாறினாலும் வாய்ச்சவடாலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. தூக்கில் தொங்கவேண்டியது துள்ளுது.   18:15:47 IST
Rate this:
2 members
0 members
19 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X