Naren : கருத்துக்கள் ( 766 )
Naren
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
19
2019
அரசியல் அரசியலில் இணைந்து செயல்பட தயார் ரஜினி, கமல் திடீர் அறிவிப்பு
தமிழக வாக்காளர்களை ரஜினி,கமல் போல் எவரும் இவ்வளவு கேவல படுத்திவிட முடியாது. காதுல பூ வைத்திருக்கும் கேனயன் என்று நினைத்து விட்டார்கள் போல் தெரிகிறது இவர்களை பின்னாலிருந்து இயக்குபவர்கள். அல்லது ஜெயிக்க ஒரு காரணம் மட்டும் போதும் என்று நினைக்கிறார்களோ என்னவோ?   22:01:41 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
19
2019
அரசியல் சோனியாவுக்கு பாதுகாப்பு வேண்டுமாம் அடடே! பார்லி.,யில் தி.மு.க., திடீர் போராட்டம்
மிக சரியாக சொன்னீர்கள். உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.   21:50:07 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
19
2019
அரசியல் சோனியாவுக்கு பாதுகாப்பு வேண்டுமாம் அடடே! பார்லி.,யில் தி.மு.க., திடீர் போராட்டம்
சோனியா பாதுகாவலர்களை அவர்கள் செல்லும் பல இடங்களில் வேண்டாமென்று புறக்கணித்ததால் அரசு அதை விலக்கி கொண்டதாக படித்தேன். நாட்டில் எத்தனை மக்கள் பிரச்னை இருக்கு. அவர்களின் பிரதிநிதிகள் நீங்கள் அவர்கள் குறைகளை பற்றி பேசி அதற்காக போராடாமல் இது போன்ற விஷயங்களில் வெளி நடப்பு செய்வதால் உங்களை தாழ்த்தி கொண்டிருக்கிறீர்கள். மக்கள் உங்களை பிரநிதிகளாக தேர்ந்தெடுத்தற்கு கைமாறாக அவர்களை ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள். தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதை இரண்டு திராவிட கட்சிகளும் பல சந்தர்ப்பங்களில் மக்களுக்கு உணர்த்தி கொண்டிருக்கிறீர்கள். உங்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு இதைவிட ஒரு அவமானம் யாரும் தந்துவிட முடியாது.   12:36:37 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
20
2019
பொது பொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் ரூ.95,700 கோடி மோசடி
மக்களுக்கு சில விஷயங்களை இலைமறை காய் போல்தான் சொல்ல முடியும். எரிகிற கொள்ளியில், கட்டைகளை எடுக்காமல் கொள்ளியை அணைப்பது போன்றது இந்த மேடத்தை வசைபாடுதல். அதனால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. காலி பானைகளை கொடுத்து அந்த மேடத்தை பரிமாற சொன்னவர்களை நம் வழிக்கு கொண்டுவர ஒரே வழி ஓட்டு எந்திரங்களுக்கு எதிராக போராட வேண்டியதுதான். வரும் 2021 தேர்தலில் ஓட்டு எந்திரம் பயன் படுத்த கூடாது என்பதில் தமிழகம் முன் உதாரணமாக திகழட்டும் அப்புறம் வருவார்கள் அனைவரும் மக்கள் வழியில்.   12:11:26 IST
Rate this:
3 members
0 members
7 members

நவம்பர்
19
2019
பொது காதல் விவகாரத்தால் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்
கள்ள காதல்களோ அல்லது அது நல்ல காதல்களோ பெரும்பாலும் வசதியாக வாழ வேண்டும் என்பதுதான் அதன் உள் நோக்கமாக இருக்கும்.   22:13:18 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
19
2019
பொது டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரிப்பு
டெங்குவை பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே இவை உணர்த்துகிறது.   21:59:09 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
19
2019
சம்பவம் லஞ்சம் வாங்காதவன் அதிகாரி வைத்த அறிவிப்பு பலகை
யார் எது சொன்னால் என்ன? அதை பற்றி கவலை பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நேர்மையாக இருந்தீர்கள் அல்லவா. அதுதான் உங்களுக்கு ஆத்ம திருபதியை கொடுக்கும். அதுவே உங்கள் சந்ததிகளுக்கு நீங்கள் சேர்த்து வைத்துள்ள பூர்வ ஜென்ம சொத்துக்களாக விளங்கும். வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன்.   21:46:52 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
18
2019
அரசியல் ரஜினி, கமல் இணைந்தாலும் அசைக்க முடியாது அமைச்சர் ஜெயகுமார் சவால்
மக்கள் மீது நம்பிக்கை வைத்த நீங்கள் உங்கள் கட்சிகளில் ஏன் நடிகர்களுக்கு வலை வீசி கொண்டிருக்கிறீர்கள். உங்களது கடமையில் சரிவர மக்கள் பணி செய்யாது தூங்கி கொண்டிருந்ததின் பயம் இப்பொழுது ரஜினி கமலுக்கு பதில் சொல்ல வைக்கிறது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இதுதானோ?   15:52:10 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
19
2019
சம்பவம் குடும்பத்தையே பலாத்காரம் செய்த இளைஞர் கொலை
தாயை... தனயன்... அய்யகோ.. இவனை அப்பவே போட்டு தள்ளியிருக்க வேண்டும். இந்த அவலங்களை படிக்க வேண்டிய சூழ்நிலையும் வந்து விட்டதே.   15:19:50 IST
Rate this:
0 members
0 members
23 members

நவம்பர்
18
2019
பொது தகவல் ஆணையர் நியமனம் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன் ?
1984 களில் கலெக்டராக தேர்ச்சி பெற்றவர் என்றால் மிகவும் அனுபவமுள்ள ஒரு அதிகாரி. தமிழர் என்ற காரணத்தல் அந்த அதிகார பதவியிலிருந்து இறக்க பட்டாரா? எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போடும் ஆளுமையில்லாத தமிழக ஆளும் கட்சி தலைவர்கள்.   15:11:39 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X