Nathan : கருத்துக்கள் ( 368 )
Nathan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
15
2019
பொது சந்திரயான்-2 கவுன்டவுன் திடீரென நிறுத்தம்
மழை பெய்தாலும் ஏவப்படும் என்றாரே சிவன்... சற்று கால தாமதமானாலும் பரவாயில்லை... பல கோடி புராஜெக்ட்... தவறின்றி துல்லியமாக அனுப்பப் படவேண்டும்...   13:39:35 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
15
2019
சம்பவம் கோர்ட் வாசலில் எம்எல்ஏ., மகள் கடத்தல்
பாஜக ஆளும் மாநிலம்... அங்கு சாதியின் பேரில் தீவிரவாதம்... இந்துக்கள் இடையே உள்ள இந்த சாதி தீவிரவாததை முதலில் கட்டுப் படுத்துங்கள்... மத்திய அரசு அப்புறம் இந்து மதத்தை காக்கலாம்...   13:22:10 IST
Rate this:
15 members
1 members
11 members
Share this Comment

ஜூலை
11
2019
உலகம் தோனி நோ-பாலில் அவுட்? அம்பயர் தவறால் தகர்ந்ததா கோப்பை கனவு
உலக கோப்பை மேட்சுகளில் அனுபவமுள்ள ஆட்டக்காரர்களை புறக்கணித்து புதியவர்களை வலுக்கட்டாயமாக நுழைக்க வேண்டிய அவசியமென்ன? சொல்லி வைத்தார் போல் புதியவர்கள் எவரும் சரியாக ஆடவில்லை ஏன்? அணி இக்கட்டான சூழ் நிலையில் இருக்கும் போது தினேஷ் கார்த்திக்கை இறக்கிய இடத்தில் தோனியை ஏன் பேட்டிங் செய்ய அணுமதிக்கவில்லை? இப்படி பல விசயங்கள் விடை தெரியாத வினோதமாய் இருக்கிறது. எது எப்படியோ தோனி, ஜடோஜா நன்றாக ஆடினர்.   11:27:42 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
10
2019
உலகம் இந்தியாவுக்கு 240 ரன் இலக்கு வீரர்கள் அடுத்தடுத்து அவுட்
எளிதாக வெற்றி பெறுவோம் என்ற நம் வீரர்களின் அலட்சிய மனப்பான்மை. இப்பொழுது இந்த மேட்ச்சின் முடிவு தோனியின் கைகளில்.   16:18:02 IST
Rate this:
0 members
1 members
7 members
Share this Comment

ஜூலை
4
2019
அரசியல் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு அனுமதி கொடுத்ததே, தி.மு.க., தான்!
அடுக்கடுக்காக தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ள திமுக, செயல்படாது ஏமாற்றும் அதிமுக... காலம் காலமாக தமிழக மக்களை நம்ப வைத்து அவர்கள் அமைதியை, வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளை விட தமக்கு அதிகாரம் இருந்தும் இந்த அநீதிகளை தமிழகத்தில் அரங்கேற்றாமல் பொருமை காக்கும் பாஜக மேல் என்றே தோன்றுகிறது. தமிழகத்திலிருந்து ஒரு எம்பி கூட பெறமுடியாத சூழ் நிலையிலும் இரண்டு தமிழர்களுக்கு கேபினட் அமைச்சர் கொடுத்துள்ள பாஜகவின் செயல்பாடுகள் தமிழக மக்களுக்கு சாதகமாகவே உள்ளது. கடந்த முறை காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைத்தது, ஜல்லி கட்டு ஒப்புதல், டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்க போவதில்லை என்ற தீர்மானம் இவற்றால் மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு நனமையையே செய்து வந்திருக்கிறது... இரண்டு திராவிடக் கட்சிகள் அரங்கேற்றிய நாடகங்களால் தமிழக மக்கள் குழப்பப் பட்டனர் என்பது தெளிவாகி உள்ளது... அரசியல் கூத்துகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களை முட்டள் என நினைத்துக் கொண்டிருக்கும் இந்த திராவிடக் கட்சிகள் எதிர்காலம் இனி தமிழகத்தில் கேள்விக் குறியாக இருக்கப் போகிறது என்பதின் அறிகுறிகள்தான் இவை... துரோகிகளை துல்லியமாக மக்களுக்கு உணர்த்தியுள்ள மத்திய பாஜக அரசு தமிழக அரசியலில் தடம் பதிக்க தமிழக பாஜகவில் சீர்திருத்தம் வேண்டும் என எண்ணுகிறேன்...   13:23:28 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
3
2019
பொது ஓய்வை அறிவித்தார் அம்பதி ராயுடு
சிகர் தவான் வெளியேறிய உடன் இவரை களமிறக்கி இருக்கலாம்... கோச், கேப்டன் மனதில் என்ன திட்டமிருக்கிறதோ...? ஆல் தி பெஸ்ட் ராயுடு...   18:27:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
3
2019
பொது இந்தியாவின் கண்டு பிடிப்புகளுக்கு காப்புரிமை பெற தவறி விட்டோம்
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் மேலும் அவற்றை அங்கீகரிப்பதில் நாம் மற்ற நாடுகளைக் காட்டிலும் பின் தங்கியிருப்பது போல் தோன்றுகிறது...   15:41:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
3
2019
பொது இந்தியாவின் கண்டு பிடிப்புகளுக்கு காப்புரிமை பெற தவறி விட்டோம்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... நமது நாட்டின் கண்டுபிடிப்புகள் காக்கப் படவேண்டும்... பல சமயங்களில் நமது நாட்டில் ஏற்றுக் கொள்ளப் படாத பல அரிய கண்டு பிடிப்புகள் வெளி நாடுகளில் ஏற்றுக் கொள்ளப் படுவது இதற்கு முக்கிய காரணமாக அமைவது போல் தோன்றுகிறது... புதிய கண்டு பிடிப்புகளை ஊக்குவித்தல் மேலும் அதற்கு முறைப்படி அங்கீகரித்தல் போன்றவற்றில் நாம் பின் தங்கியிருக்கிறோம் என்றே தோன்றுகிறது... சம்மந்த பட்டவர்கள் இதற்கு தக்க ஆவனம் செய்யவேண்டும்...   12:58:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
3
2019
பொது பொருளாதார ஆய்வறிக்கை நாளை (ஜூலை 3) தாக்கல்
வேளாண்மை, வேலைவாய்ப்பு, முதலீடுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சர்வே அடுத்து வரும் பட்ஜெட்டின் முன்னோட்டமாக இருக்குமாயின் இது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும் என்பதில் ஐயமில்லை... ஹவ்வெவர் வீ ஆர் வெயிட்டிங் ஃபார் த சர்வே...   12:43:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
3
2019
சம்பவம் மஹாராஷ்டிராவில் அணை உடைந்து பலர் மாயம்
அங்கு கடும் வெள்ளம் இங்கு வறட்சி... நதிகள் இணைப்புகளினால் இது போன்ற பாதிப்புகளை ஓரளவு கட்டுப் படுத்த முடியும் என எண்ணுகிறேன்...   12:19:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X