R Balasubramanian : கருத்துக்கள் ( 14 )
R Balasubramanian
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
25
2019
சினிமா
அதான் ஒரு பத்திரிகையிலே வந்ததே.... சந்தடி சாக்குல ஊசிய ஏத்துவானுங்க... எல்லாம் பணப் பரிமாற்றம், வியாபாரம் தான். தமிழ்நாட்டையும், இந்தியாவையும் அந்த கடவுள்தான் இந்த வியாபாரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும். ஜெய் ஸ்ரீராம்   10:57:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
30
2019
பொது பழைய வாகனங்களுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு
2020 ஏப்ரல்ல வரப்போகிற BS-VI emissions வரைமுறைகளை வைத்து பழைய கார்களை (older than 15 years) முடக்குவது சரியில்லை. பெட்ரோல் ரக வாகனங்கள் அதிக மாசுப்பாட்டை ஏற்படுத்துவது இல்லை. 15 வருடத்திற்கு ஒரு முறை கார் வாங்க இங்க என்ன அம்பானிங்களா இருக்காங்க. இல்லை, கார் கம்பெனிகாரன் பொழைக்கணும்னு நேர்த்தி கடனா... ஆள விடுங்க சாமி... நம்ப ola, uber இருக்காங்க.   13:48:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
அரசியல் தண்ணீர் சேமிப்புக்காக இஸ்ரேல் பயணம் முதல்வர் அறிவிப்பு
நம்ப வடிப்பீடியாவை தட்டினா ஏதாவது பஞ்ச் கிடைக்குமே.   13:21:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2019
அரசியல் சிபிஐ தொடர்ந்து சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை குறி
ஐயன் டெல்லியில் கோலோச்சியபோது சற்புத்திரன் ஸ்டாக் மார்க்கெட்டில் சடுகுடு விளையாடியதும் உண்டு.   14:10:53 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2019
சினிமா கவினின் முகத்திரையை கிழிக்கும் சாக்ஷி...
கால கொடுமை. இதெல்லாம் ஒரு நிகழ்ச்சி இதற்கு ஒரு கூட்டம்.   11:17:38 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
28
2019
வாரமலர் கல் நந்தியும், கடலையும்!
அந்தக் காலத்திலே (50-100 வருடத்திற்கு முற்பட்ட கால கட்டத்திலும்) உண்மையான மகான்களைப் பற்றிக் கேள்விப் பட்டுள்ளோம் (ரமணர், பூண்டி மகான், சேஷாத்திரி சுவாமிகள், புதுவை ஆற்று சுவாமிகள் மற்றும் சித்தானந்த சுவாமிகள் போன்றோர்). அவர்களைப் போன்ற மகான்களின் விவரம் தற்போதைய காலகட்டத்தில் அருகிவிட்டது. இது நம் நாட்டிற்கும், நன்மைக்கும் மிகப் பெரிய இழப்பு. இதற்கு நம் கலாச்சார சீரழிவும், கடவுள் சிந்தனை இன்மையுமே காரணம். இதை உணர்ந்தவர்கள் மிகக் குறைவு. நம்மை அந்த இறைவன்தான் காக்க வேண்டும்.   20:11:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
12
2019
அரசியல் பெண்ணின் கேள்வியால் அதிர்ந்த கார்த்தி
தேன் எடுப்பவன் சும்மா இருப்பானா... இவர்களின் விளையாட்டு ஸ்டாக் மார்க்கெட்டையும் விட்டு வைக்கவில்லை.   10:09:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
9
2018
சினிமா பல ஆண்டுகளுக்கு பின் மகேந்திரனை சந்தித்த அஸ்வினி...
அஸ்வினி, மகேந்திரன் இயக்கத்தில் நடித்த படம் 'நண்டு' (1981). நல்ல படம். ஆனால், தமிழ் மக்களுக்கு புரியவில்லை. 'அள்ளித் தந்த வானம்' அந்த பட பாடல்தான்.   10:48:34 IST
Rate this:
0 members
0 members
117 members
Share this Comment

அக்டோபர்
2
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது இனி ரேஷன் பொருள் வாங்க...கை வை !
பயோமெட்ரிக் முறையை ரேஷன் கடைகாரர்கள் தொடர விடுவார்களா? அரிசி மட்டும் வாங்கும் போது மற்ற பொருட்களையும் கண்ணெதிரே நம் கணக்கில் ஏற்றி விடுகிறார்கள். இவர்களுக்கு பின்னே ஒரு black force-ம் இருக்கலாம். 'அந்நியன்' போல் ஊழல் / கொள்ளை பணத்தை இவர்களுக்கு தட்டிலேயே போட்டு சாப்பிட வைக்க வேண்டும். ஆமாம், பயோமெட்ரிக்கு எவ்வளவு செலவாச்சு?? முறையாக பராமரிப்பார்களா?   12:58:42 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X