ராமாநுஜன் : கருத்துக்கள் ( 11 )
ராமாநுஜன்
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
30
2021
அரசியல் அப்பவே 5050 ஆட்டை அடேங்கப்பா ஸ்டாலின்
அப்ப எடுத்த ஆட்டை போடும் ட்ரெய்னிங் இப்ப 100 கொள்ளை அடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கு. அடேங்கப்பா.   08:18:55 IST
Rate this:
4 members
0 members
18 members

ஆகஸ்ட்
5
2020
அரசியல் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து?
இவருடைய வாழ்த்துக்காகதான் விநாயகர் காத்து கொண்டிருக்கிறார்.   12:58:47 IST
Rate this:
1 members
1 members
22 members

ஜூலை
1
2020
உலகம் ஐரோப்பிய வான் பரப்பில் பறக்க பாக்., விமானங்களுக்கு தடை
என்ன மாதிரி ஒரு நாடு. கடவுளே   14:14:25 IST
Rate this:
0 members
0 members
9 members

ஏப்ரல்
13
2020
பொது கைக்குட்டை, துப்பட்டா முகக்கவசம் ஆகலாம் பீலா ராஜேஷ்
ஒருவர் மேல் ஒருவர் படாமல் இருக்க மடி என்று கூறியவர்களையும் தான் கேலி செய்தார்கள். அது சரியா? இப்போது அதுவே சோசியல் டிஸ்டன்சிங் என்று உலாவருகிறது.   09:23:40 IST
Rate this:
5 members
0 members
7 members

ஏப்ரல்
12
2020
பொது கொரோனா பாதிப்பு விகிதம் இந்தியாவில் குறைவு உலக சுகாதார அமைப்பு
குரூரமான கோமாளித்தனத்தை பற்றி பேசும் கூட்டம் தான் நிசாமுதீனில் வேண்டுமென்றே ஒன்று கூடி குரூரமாக நாட்டில் கொரோனாவை பரப்பினார்கள்.   09:18:51 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
26
2020
பொது சீன வைரஸ்.. இந்தியா எதிர்க்குமா?
என்னுடைய கருத்தும் அதுவே. பாகிஸ்தானை உலக அரங்குகளில் இந்தியாவுக்கு எதிராக சப்போர்ட் செய்வார்கள். ஆனால் இந்த மாதிரி விஷயங்களில் இந்தியா காலை பிடிப்பார்கள்.   10:22:28 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
10
2019
பொது காத்திருந்து சம்மன் அனுப்பிய சி.பி.ஐ., கல்யாண்சிங்கிற்கு சிக்கல்
பாஜகவில் இணைந்தவுடன் சம்மன் அனுப்பவதே பெரிய விஷயம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில், இவர் காங்கிரஸில் இணைந்து இருந்தால், சிபிஐ சம்மன் அனுப்பியே இருக்காது.   12:17:03 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
8
2019
பொது பிரதமருக்கு விஞ்ஞானிகள் பாராட்டு
. உன்னைத்தான் எதிர்பார்த்தேன்   17:38:33 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
1
2019
பொது விநாயகர் சதுர்த்தி முதல்வர் வாழ்த்து
ஹிந்து பண்டிகைகளை ஒதுக்கிவிட்டு மற்ற மதத்தினர் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழக "மதம் சாரா" அரசியல்வியாதிகளுக்கு நடுவே ஒரு நல்ல முதல்வர்.   09:56:56 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
15
2019
அரசியல் காஷ்மீருக்கு எப்போது வரலாம்? ராகுல் கேள்வி
எப்படி மோடி வெறுப்பு உங்கள் கண்ணை மறைத்து ராகுல் என்கிற உதவாக்கரை முட்டாளாக்க அடிமைத்தனம் செய்ய சொல்கிறதோ அப்படியா?   15:24:22 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X