NRK Theesan : கருத்துக்கள் ( 1448 )
NRK Theesan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
11
2018
அரசியல் கருணாநிதிக்கு பாரதரத்னா குழு அமைப்பு
தமிழ்நாட்டில் பாஜகவை வளரவிடாமல் தடுப்பது எப்படின்னு கனிமொழிக்கு காவடி தூக்கியவரிடம் கேட்டால் தெரியும் ? இதுவும் இருட்டில்தானா ? பாஜக தவறாக வழிநடத்தப்படுகிறது .விரைவில் பாஜக தமிழ்நாட்டில் கலக்கப்பட்டுவிடும் .   22:09:36 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
பொது சட்டத்துறையை மேம்படுத்த புட்டபர்த்தியில் கருத்தரங்கம்
ஓ நீங்கள் ஏற்பாடு செய்யலாமே என்று சொல்லுங்கள் ? அயோத்தியில் வாழுகிற மக்களிடம் எந்த தயக்கமும் இல்லை .அயோத்தியில் உள்ள அத்தனைபேரும் பயனடைவார்கள் .   18:51:48 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
கோர்ட் கருணை மதிப்பெண் அபத்தமானது ஐகோர்ட்
இன்று ஆடி அம்மாவாசை .வருசத்துக்கு ஒருமுறைதான் ,இதையும் இந்த தீர்ப்பையும் சம்பந்தப்படுத்தி பார்ப்பதுவும் பார்காததுவும் அவர் அவர்கள் விருப்பம் .   18:38:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
கோர்ட் ஆக.12ல் ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவியேற்பு
இனிமேல் இரவு நீதிமன்ற கிளை ஒழிக்கப்படுமா? இரவு நீதிமன்ற ஜாமீன் ரத்து செய்யப்படுமா ?   18:10:54 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
பொது ஸ்டெர்லைட் விவகாரம் வேதாந்தா மனு ஏற்பு
எடப்பாடி வழக்கில் தோற்று ஆட்சியில் வெற்றி பெறுகிறார் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் .   13:32:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
கோர்ட் இன்று நீதிமன்றங்களுக்கு விடுமுறை
கொடுப்பதை கொடுத்து பெறுவதை பெறமுடியும் என்ற நம்பிக்கையில் இல்லை ?முதுகுவலியில் அழகிரி ? அரசியல் என்பது பெரிய போராட்டம் .போராட வேண்டும் என்றால் இணைய வேண்டும் .என்று உணர்த்த மேற்கொள்ளப்பட்ட நாடகம் .ராஜாஜி ஹாலில் இடம் கொடுத்தபொழுதே மெரி னாவில்தான் என்று புரிந்துகொள்ள முடியாதது பகுத்தறிவு   13:43:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் கருணாநிதிக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை
திருட்டு ரயில் முதல் சாகும்வரை அரசு பணத்திலும் செத்தாலும் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தும் முழுச்சொத்தையும் குடும்பத்துக்கு கொடுத்துவிட்டு தொண்டர்களுக்கு செயல் இழந்த இதயத்தை கொடுத்துவிட்ட சர்க்காரியா புகழ் இங்கே கடல் அலையோடு மானாட மயிலாட வந்துவிடும் ?.   11:15:33 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் அற்ப காரணங்களுக்காக அரசு மறுப்பு திமுக வாதம்
அண்ணாதுரை சித்தாந்தத்தை பின்பற்றயதால் தான், மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராஜாஜி, காமராஜர் சித்தாந்தம் வேறு. திராவிட சித்தாந்தம் வேறு. மாற்று சித்தாந்தம் கொண்ட தலைவர்கள் மத்தியில் கருணாநிதியை அடக்கம் செய்யக்கூடாது.. என்ன ஒரு பகுத்தறிவு ? கேலிக்கூத்தான் திடல் ஓகே தானே ? நெடுஞ்செழியனுக்கு ஏன் அங்கெ இடம் இல்லை ?   09:41:13 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
கோர்ட் மெரினாவில் இடம் விசாரணை துவங்கியது
இதுபோன்று இன்னோரு வழக்கு இதே வாதி பிரிதிவாதிகளுக்கு நடுவில் நிலுவையில் இருக்கும் பொழுது இந்த வழக்கு ஏன் அவசர வழக்கு ?   00:41:57 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
கோர்ட் மெரினாவில் இடம் விசாரணை துவங்கியது
நான் போட்ட நான்கு வழக்குகளையும் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். என வழக்கறிஞர் துரைசாமி கூறினார்.5 வழக்குகள் உள்ளதால் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர முடியாது . வழக்கு காரணம் இல்லாமல் வாபஸ் வாங்க அனுமதிக்க கூடாது .வழக்கு இருந்த காரணத்தினால் அடுத்த பார்வையை அரசு பார்க்கவில்லை .வழக்கு இல்லாத நிலையில் முழு ஆராய்ச்சி செய்து இருப்பார்கள் .வழக்கு வாபஸ் வாங்குவதற்கு என்ன நடைமுறையோ அதன் படி நடக்கட்டும் .இப்பொழுது வழக்கை நடத்துவது சரியான முறை கிடையாது .பொதுநல வழக்கு என்று போடுவதும் தனக்கு தேவை என்றால் வாபஸ் வாங்குவதும் நீதிமன்றத்தை தவறாக நடத்த முயற்சி .இது நள்ளிரவில் நடைபெற என்ன அவசியம்   00:23:41 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X