Jeyaseelan Jawahar : கருத்துக்கள் ( 58 )
Jeyaseelan Jawahar
Advertisement
Advertisement
ஜூலை
3
2017
பொது கிரிக்கெட்டில் எஸ்.சி., எஸ்.டி.க்கு இட ஒதுக்கீடு மத்திய அமைச்சர் அத்வாலே கோரிக்கை
அருமையான மக்களே முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.இவர் உண்மையான் பாசத்தால் அப்படி சொல்ல வில்லை. SC /ST மக்கள் மேல் ஒரு வெறுப்பை மக்கள் மனதில் பதிய வைக்கவேண்டும் என்று திட்ட மிட்ட பேச்சு இது. நம்பாதீர்கள்.யாரும் விளையாட்டில் இட ஒதுக்கீடு கேக்கவில்லை. சங்கபரிவார் ஆட்களின் சதி இது.   09:30:49 IST
Rate this:
21 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
2
2017
Rate this:
10 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
30
2017
உலகம் ஒரே பாலின திருமணம் ஜெர்மனியில் அனுமதி
அது என்ன மதவாதிகள்.. கிறிஸ்தவம் என்று சொன்னால் என்ன...   15:29:02 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
28
2017
பொது மோடியை ஹிந்தியில் வரவேற்று நெதர்லாந்து பிரதமர் அசத்தல்
முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.நெதர்லாந்து பிரதமர் தனது அலுவலகத்துக்கு சைக்கிளில் தான் போகிறார்.அதனால் தான் அவர் சைக்கிளை பரிசாக கொடுத்தார்.   09:48:53 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment


ஜூன்
21
2017
பொது கூடங்குளம் போராட்டத்திற்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் பண உதவியா?
அட நாதாரிகளை.. அர்னால்டு கோஷ்வாமில் ஒரு சங்பரிவாரின் ஊது குழல் என்பது தெரியும்.எதெற்கெடுத்தாலும் அதில் கிறிஸ்தவர்கள் இருந்தால் உடேன சர்ச் பணம் கொடுக்கிறது என்று பரப்புரை மேற்கொள்ளப்படுவது வேதனை அளிக்கிறது.இந்த பிரச்னை அங்கு சுமார் 30 வருடங்களாக நடக்கிறது.இடையில் ரஷ்யா அந்த திட்டத்தை நிறுத்து வைத்திருந்தது.அதனால் அங்கு போராட்டம் பல வருடங்களாகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உங்கே மத வெறிக்கு அளவே இல்லையடா..   12:28:59 IST
Rate this:
43 members
0 members
19 members
Share this Comment

ஜூன்
17
2017
அரசியல் இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கு எந்த தொடர்பும் இல்லை யோகி ஆதித்யநாத்
அப்படியே கொஞ்சம் இந்திய கலாச்சாரத்தையும் பின் பற்ற சொல்லுங்க.முழுக்க முழுக்க ஆபாசம் காமம் கொண்டது இந்திய கலாச்சாரம்.பலதார\எ திருமணம் ,.... இது எல்லாம் இங்கு ஒரு காலத்தில கலாச்சாரமாக இருந்தது.   10:05:45 IST
Rate this:
25 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
6
2017
உலகம் கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
இன்னும் பெரியதாக பாதிப்பு இல்லை.இன்னும் சில தினங்கள் கழித்துதான் சொல்ல முடியும்.ஆனால் மக்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் வராது.போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்க படும்.விடுமுறை வேறு வருவதால் இந்த தடை நிச்சயாமாக பாதிப்பை ஏற்படுத்தும்.அதெற்கு அரசாங்கம் எதாவது ஸ்டெப்ஸ் எடுக்க வேண்டும்.நம்முடைய செய்தி தாளில் வருகிற மாதிரி பேரிட்ர்ஹண ஆபத்து எல்லாம் இல்லை.வழக்கமாஜத்தான் பொய் கொண்டு இருக்கிறது.   09:35:47 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

மே
30
2017
பொது ரஜினி கட்சியில் லாரன்ஸ், ஆனந்தராஜ்?
இதில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை புரிந்து கொள்ளுங்கள்   11:03:06 IST
Rate this:
10 members
0 members
12 members
Share this Comment

மே
24
2017
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X