இது ஆசிரியர்களுக்கு துளிர் விட்டு போகும் செயல் மாணவர்களை மிரட்டவும் செய்வார்கள் அதுமட்டுமல்லாது மாணவிகளையும் தவறாக நடத்த முயற்சிப்பார்கள்
10-மே-2022 16:09:19 IST
மன்மோகன் பேரல் 120 டாலருக்கு வாங்கி 60 ரூபாய்க்கு விற்பனை செய்தார் ஆனால் நீங்க 50 டாலருக்கு வாங்கி 100 க்கு விற்பனை செய்யிறீங்க ......சமீபத்தில் நான் படித்தது ரஷ்யாவிடம் இருந்து மிக மிக ககுறைந்த விலையில் வருகிறது என்று படித்தேன் இந்த கூற்றுப்படி பேரல் இன்னும் குறைய வாய்ப்புள்ளது அப்படித்தானே சரி அது போகட்டும் .......இப்போ குஜராத்தில் 105 தமிழ்நாட்டில் 110 இதுலே என்ன பெரிய வித்தியாசம் இருக்குனு சொல்லுங்க மோடி அய்யா ......சரி பிஜேபி ஆளும் மாநிலத்தில் 60 ரூபாய் என்றால் நாம் ஸ்டாலின் அவர்களை சட்டையை பிடித்தாவது கேட்கலாம் ஏன் இவ்ளோ வித்தியாசமாக உள்ளது என்று 105 க்கும் 110 க்கும் என்ன இருக்கு ஒட்டு மொத்தமாக குறையுங்கள் .....அதேபோல் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எண்ணை நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் முறை மாற்றப்படும் அதன் மூலம் எண்ணை விலை பகுதியாக குறையும் என்று கூறினீர்கள் ஏன் குறைக்கவில்லை
27-ஏப்-2022 17:45:56 IST
அதே சமயம் காசு அனைத்து தரப்பிலும் தரப்பட்டது என்பது பரவலான கருத்து அவ்வாறு அனைத்து தரப்பிலும் காசு வாங்கப் பட்டாலும் வாக்கு ஒருவருக்கே அதனையும் தீர்மானித்துதானே வாக்கு செலுத்தி உள்ளார்கள் என்பதையும் யோசிக்கவேண்டும்
24-பிப்-2022 10:23:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.