Kasimani Baskaran : கருத்துக்கள் ( 6226 )
Kasimani Baskaran
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
1
2022
அரசியல் ரூபாய் மதிப்பு சரிவு நிதியமைச்சர் விளக்கம்
உலகப்பொருளாதாரம் எப்படியிருக்கிறதோ அதன்படித்தான் பணத்தின் மதிப்பும்.   05:51:07 IST
Rate this:
4 members
0 members
1 members

ஜூலை
1
2022
சிறப்பு கட்டுரைகள் உதய்பூரில் டெய்லர் குடும்பத்தாருக்கு முதல்வர் கெலாட் ஆறுதல்
மசூதிகளில் பேசப்படும், பகிரப்படும் கட்டளைகளை என் ஐ ஏ அமைப்பு கண்காணிக்க வேண்டும். வன்முறைக்கு மூலமாக வரும் வெளிநாடுகளின் கட்டளைகளை இஸ்லாமிய அடைப்படைவாதிகள் கேட்டு நடந்தால் ஒரு பொழுதும் சமாதானம் வராது.   05:47:26 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
30
2022
முக்கிய செய்திகள் மஹா., முதல்வர் ஆனார் ஏக்நாத் ஷிண்டே!
சேனாவுக்கு மூக்கணாங்கயிறு மாட்டிவிட்டது பாஜக. இனி அதிக கெடுதல்கள் வர வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன்.   05:43:59 IST
Rate this:
5 members
1 members
21 members

ஜூலை
1
2022
முக்கிய செய்திகள் காஷ்மீரில் ஜி - 20 மாநாடு சீனா கடும் எதிர்ப்பு
பாக்கிஸ்தான் மேப்பில் இருக்கும் வரை இதுபோல பேச்சுக்கள் வரத்தான் செய்யும். அதை நான்காக உடைத்தால் சீனன் திருந்துவான்.   05:41:46 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூலை
1
2022
பொது தேர்தல் பத்திரங்கள் இன்று வெளியீடு
லெட்டர் பேடு கட்சிகளுக்கு வழியில்லை என்பது துரதிஷ்டம். இல்லை என்றால் அவர்களுக்கும் கூட நன்கு வசூலாகும்.   05:39:16 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
1
2022
பொது எம்.பி.க்கள் ரயில் பயணத்திற்கு 5 ஆண்டுகளில் ரூ 62 கோடி செலவு
இது என்ன ஜுஜுபி... வெறும் ஜூம் மீட்டிங்குக்குக்கூட பல கோடிகளை கேடிகளுக்கு அள்ளிவிடும் திமுக அரசின் செலவு கணக்கெல்லாம் பார்த்தால் மயக்கமே வரும்.   05:36:35 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
1
2022
அரசியல் இது உங்கள் இடம் மீள்வீர்கள் மீண்டும் எழுவீர்கள் கமல்!
பெட்டி கிடைக்கும் இடம் சொர்க்கம் என்று இருப்பவரை அரசியலில் நிரந்தரமாக இருக்கச்சொல்ல முடியாது என்பது நிதர்சனம். கட்சியில் ஏதாவது ஒரு ரோல் கொடுத்தால் முழு நேரமும் கேமிரா இல்லாமலே கூட அருமையாக நடிப்பார்.   05:34:34 IST
Rate this:
9 members
0 members
8 members

ஜூலை
1
2022
அரசியல் ஜெயலலிதா வீட்டை வாங்கலாம் பன்னீர்செல்வம் விருப்பம் பழனிசாமி மறுப்பு
கட்சியை யார் குளோஸ் செய்வது என்பதில் போட்டி... சின்னம்மாவிடம் விற்று கட்சியின் பெயரை ஏ2 என்று மாற்றிவிடலாமே...   05:32:41 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூலை
1
2022
பொது அங்கன்வாடி ஆயாக்களுக்கு ஆசிரியர் பணி எல்.கே.ஜி., வகுப்பெடுக்க உத்தரவு
வெட்கம் கெட்டதுகள். பள்ளிகளை மூட முடியாமல் தவிக்கின்றன.... நல்ல வேளை உபிஸை வைத்து பாடம் நடத்தவில்லையே என்று சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டும் போல. பள்ளிகளையே ஒழுங்காக நடத்த துப்பில்லை ஆனால் அக்னிபாத் திட்டம் மட்டும் தப்பாம்... இதுகளை கழுவேற்ற வேண்டும்.   05:30:26 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூலை
1
2022
பொது மின் விபத்தால் மூன்று மாதத்தில் 97 பேர் உயிரிழப்பு
ஏற்கனவே திவாலாகும் நிலையிலிருக்கும் மின்சாரவாரியம் (வாரியம் என்றால் வாரிச்சுருட்ட வசதியான இடமோ?) கூடுதலாக நாற்பதாயிரம் பதவிகளுக்கு ஆளெடுத்தால் தமிழ்நாடு மட்டுமல்ல உலகுக்கே சாராயம் விற்றால்த்தான் அரசை ஓட்ட முடியும்... திராவிடமாடலாம்... தூ...   05:25:34 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X