Kasimani Baskaran : கருத்துக்கள் ( 9243 )
Kasimani Baskaran
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
17
2022
பொது இளைஞர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் பாக்., பயங்கரவாதிகள்
பாக்கிஸ்த்தான் என்று ஒரு நாடு உலக வரைபடத்தில் இருக்கும்வரை தீவிரவாதம் என்ற கொள்கையை துடைத்தொழிக்க முடியாது. ஆகவே நாலாக அல்லது ஐந்தாக நாட்டை உடைத்தால் இந்தியாவுக்கும், உலகுக்கும் நல்லது.   05:19:12 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
17
2022
உலகம் கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு தொடரும் புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை
இது போன்ற பெரிய அளவிலான எரிமலை வெடிப்புத்தான் வளிமண்டலத்துக்குள் ஏறாளமான புகையை அனுப்பி பல மாதங்களுக்கு சூரியனை மறைத்து துருவப்பகுதிகளில் பனிக்கட்டி உருவாக ஏதுவாக்கி மனித நாகரீகத்தின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியிருக்க வேண்டும். இல்லை என்றால் துருவப்பகுதிகளில் பனிக்கட்டி உருவாக வாய்ப்பே இல்லை.   05:16:35 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
17
2022
பொது இது உங்கள் இடம் திட்டம் தீட்டுமா அரசு!
தரமற்ற பொருள்களை கமிசனுக்கு வாங்கி சில நூறு கோடிகள் அமுக்கிவிட்டார்கள். இதை சமூக வலைத்தளங்களில் சொன்னால் வழக்குப்போட்டு கத்தலாக்கி விடுவார்கள். மத்திய அரசு சிபிஐயை வைத்து விசாரித்து எவ்வளவு கமிசன் என்பதை அறியவேண்டும்.   05:11:30 IST
Rate this:
3 members
0 members
9 members

ஜனவரி
17
2022
பொது இது உங்கள் இடம் திட்டம் தீட்டுமா அரசு!
தமிழகம் இந்தியாவிலேயே அதிகமாக முன்னேறிய மாநிலம். சேமிப்பிலிருக்கும் பணம் வீணாகக்கூடாது - ஆகையால் பொதுமக்கள் அரசு கொடுக்கும் பொருள்களை வாங்கி சந்தோசமாக பொங்கல் கொண்டாடும் நிலையில் இருக்கிறார்கள். இதை பெருமையாகக்கருதவேண்டுமே அல்லாமல் சிறுமை அல்ல - உபிஸ்.   05:07:57 IST
Rate this:
5 members
0 members
7 members

ஜனவரி
17
2022
உலகம் இசை கருவிகளை எரித்து தலிபான்கள் அட்டூழியம்
சீக்கிரம் பாக்கிஸ்த்தானையும் இவர்கள் இது போல ஆக்கிவிட வாய்ப்பு அதிகம். டெரரிஸ்த்தான் என்று பெயர் மாற்றம் செய்து விடலாம் போல இருக்கிறது.   05:04:34 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜனவரி
17
2022
அரசியல் உ.பி.,யில் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் கல்யாண் சிங் யுக்தியை பின்பற்றும் பா.ஜ.,
இந்தக்கொள்ளையிலும் ஆம் ஆத்மி இடையில் புகுந்து வெளார் விடுகிறது. பாஜக வெல்ல பலர் பல முனைகளிலிருந்து வேலை செய்கிறார்கள்.   05:01:09 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜனவரி
17
2022
பொது அரசு விரைவு பஸ்கள் வாயிலாக ரூ.6.50 கோடி வசூல்
இதில் லாபம் எவ்வளவு என்று தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...   04:56:08 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
16
2022
உலகம் விளம்பர ஏலத்தில் சர்வாதிகாரம் செய்யும் கூகுள், பேஸ்புக் அமெரிக்க நீதிமன்றம் கேள்வி
விளம்பரத்தை வைத்து சம்பாதிப்பவர்கள் பொதுவாகவே எத்தர்களாகவே இருப்பார்கள். கூகிளின் சம்பாத்தியத்தில் பெரும்பகுதி விளம்பரம்தான். அதை அவர்கள் எப்படி பேஸ்புக்குக்கு விட்டுக்கொடுப்பார்கள்.   10:52:04 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
16
2022
சம்பவம் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவர் மோசடி வழக்கில் கைது
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு திராவிடமதத்தினரின் ஆட்சியில் எந்த வேலையிடமும் நேர்மையான வழியில் நிரப்பப்படாது. ஒப்புக்கு ரிசர்வேசன் - ஆனால் வெகுவாக வசூலிப்பது அதிகாரிகளும், கட்சிக்காரர்களும். தேர்வு மூலம் டிஎன்பிஎஸ்சிதான் நேர்மைதானா என்றால் - நிச்சயம் இல்லை.   10:42:17 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜனவரி
16
2022
Rate this:
2 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X