Sittu Kuruvi : கருத்துக்கள் ( 151 )
Sittu Kuruvi
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
9
2020
கோர்ட் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசு ஏற்குமா? ஐகோர்ட் கேள்வி
சூட் ரூம்ல தங்கி சிகிச்சை எடுப்பவர்களுக்கு அரசாங்கம் எப்படி செலவு ஏத்துக்கும். அரசு மருத்துவமனைக்கு போங்க இலவசமோ இலவசம்   20:36:04 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
27
2020
Rate this:
0 members
0 members
1 members

மே
26
2020
Rate this:
0 members
0 members
1 members

மே
18
2020
அரசியல் சூட்கேஸ்களை சுமந்து சென்று ராகுல் உதவியிருக்கலாம் நிர்மலா கிண்டல்
அவுங்க ஏழையாய் இருக்கிற வரைக்கும் தான் பப்பு இப்டி அரசியல் பண்ண முடியும்.   16:41:44 IST
Rate this:
34 members
0 members
11 members

மே
17
2020
அரசியல் பொருளாதார புயலை எதிர்கொள்ள பிரதமருக்கு தெரியும் ராகுலுக்கு பாஜ., பதிலடி
விவசாய பணிகளுக்கு இந்த 100 நாள் வேலை ஆட்களை பயன் படுத்துகிறார்கள். நிலஉரிமையளர்கள் பதிவு செய்து வைத்து வேலைக்கு ஆட்களை பயன் படுத்தலாம். ஆனால் இது பெருவாரியான மக்களுக்கு தெரியாது. அப்படி விவசாய வேளைக்கு வரவழைத்தாலும் அவர்கள் சரியாக வேலை செய்வதில்லை என்ற புகாரும் உள்ளது. அரசாங்கம் கூலி கொடுத்தால் வேலை எப்படி சரியாக நடக்கும்.   17:21:36 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
17
2020
அரசியல் அரசு என்ன செய்ய போகிறது? சிதம்பரம் கேள்வி
துபாய்ல இருக்கவருக்கு தான் லோக்கடௌனோட அருமை தெரியும்   17:13:18 IST
Rate this:
1 members
0 members
4 members

மே
17
2020
பொது 20 கோடி பெண்கள் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி நிர்மலா
வாங்கி தின்னுட்டு ஒன்னுமே தரலைனு ஒரு கூட்டம் சொல்லுமே   14:44:17 IST
Rate this:
7 members
0 members
2 members

மே
15
2020
அரசியல் கேரள அரசின் அச்சம் உண்மையானது - நாடு திரும்பியவர்களால் வேகமெடுத்த கொரோனா!
இத்தனை நாட்கள் ஆளே இல்லாத கடைல டீ ஆத்துணிங்க. கிட்ட தட்ட 50% மலையாளீகள் வெளி மாநிலத்திலோ வெளி நாட்டிலோ தான் வசிக்கிறார்கள். இனி அவர்கள் திரும்பினால் தான் கேரளத்தின் லட்சணம் தெரியும்.   12:27:29 IST
Rate this:
2 members
0 members
6 members

மே
13
2020
அரசியல் வெற்றுப் பக்கத்தை நிரப்புவாரா நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்பார்ப்பு
அணைத்து துறைகளிலும் உள்ள உங்க ஒற்றர்கள் இன்னுமா தகவல் சொல்லல ?   13:53:11 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
12
2020
பொது 31 நாடுகளுக்கு 149 விமானங்கள் மத்திய அரசு திட்டம்
அடுத்த கட்டத்தில் தமிழகத்திற்கு எத்தனை விமானங்கள் விடப்படுகிறது ?   19:59:53 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X