ராஜஸ்தான் துப்பாக்கி தான் சுடுமா தமிழ்நாடு துப்பாக்கி சுடாதா ? நல்லா சுடும்டா என்று கூட்டிக்கொண்டு போய் அவன் நெஞ்சில் வைத்து சுட்டுக் காட்டியிருக்க வேண்டும். இந்த மாதிரி வெறி பிடித்த குடிகார பயல்களையெல்லாம் ஐ பி எஸ் அதிகாரியாக வைத்திருக்கவே கூடாது.டிஸ்மிஸ் செய்துவிட வேண்டும்.
03-ஏப்-2019 03:08:52 IST
சொல்வதெல்லாம் உண்மையில் இவர்களின் டி ஆர் பி ரேட்டிங் உயர்வதற்காக மற்றவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வக்கிரத்தை விடவா இந்த ஓவியங்ககளில் வக்கிரம் உள்ளது?
24-ஜன-2019 18:17:19 IST
எந்தப் பாலமும் இந்த எடையைத் தாங்காது. தரை வழியே எடுத்துச் செல்வது மிக மிகச் சிரமம். இதையெல்லாம் திட்ட
மிட்டவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது ஒரு அடிமுட்டாள்தனமான திட்டம் .பக்தி என்பது புத்தியைக் கெடுத்துவிடுகிறது. இன்னும் எத்தனை சேதங்களை ஏற்படுத்தப் போகிறதோ? எத்தனை பேருக்கு இதனால் சிரமம். கோதண்டராம சுவாமியின் சக்தி வேலை செய்யவே இல்லையே.
16-டிச-2018 03:35:16 IST
இந்த ஓவியத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவ்வளவு தத்ரூபம். ஒரு மாடலைப் பார்த்து வரையப்படட ஓவியம் என்பது இப்போதுதான் தெரிகிறது. அதனால்தான் அப்படி ஒரு உயிரோடடமுள்ளதாக அதை வரைய முடிந்திருக்கிறது. அந்த மாடல் பெண் மறைந்தது வருத்தத்தைத் தருகிறது.
06-அக்-2018 05:59:55 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.