Arivazhagan Nambi : கருத்துக்கள் ( 33 )
Arivazhagan Nambi
Advertisement
Advertisement
ஜூலை
20
2016
அரசியல் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட பிரச்னையால்... அமளி ! ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது
எந்த மாநிலமாக இருந்தாலும் சரி தலித்துகளுக்கு பாதுகாப்பாக, மத்திய அரசு நிச்சயம் இருக்கும்..............அப்ப நாங்கயெல்லாம் எங்கபோறது சொல்லுங்க...........எந்த கட்சியாக இருந்தாலும் தலித்துக்குத்தான் ஆதரவு என சொல்லி தலித் இளைஞர்களை அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஜாதி தலைவர்களும் கொம்பு சீவி விடுகின்றனர் என்பதை புரிந்துகொண்டால் உங்கள் தலைமுறை பாதுகாக்கப்படும் இல்லையெனில் உங்களை பலியாக்கி உங்கள் பிணங்களின்மீது அரசியல் நடத்துவார்கள் இவர்கள்.   01:53:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
21
2016
பொது கபாலி பட டிக்கெட் ஆயிரங்களில் பேரம்
மலேசியாவில் ரஜினி ரசிகர் ஒருவர், 'கபாலி' பட டிக்கெட் கிடைக்காமல், மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த வீடியோவும், 'வாட்ஸ் ஆப்'பில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. super super super   06:43:46 IST
Rate this:
11 members
1 members
17 members
Share this Comment

ஜூலை
21
2016
அரசியல் ஒத்துழைக்கும் மாநிலங்களில் மட்டுமே நதிகள் இணைப்பு தமிழகம் ஆதரவு கேரளா எதிர்ப்பு
போர்க்கால அடிப்படையில் உடனடியாக அமல் படுத்துங்கள் அய்யா.............   06:28:39 IST
Rate this:
0 members
0 members
34 members
Share this Comment

ஜூலை
21
2016
அரசியல் வரியில்லா பட்ஜெட்! * அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால்... * 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்ட திட்டம் * 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் * 1 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ஆடுகள் என அறிவிப்பு
இந்த பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 15 ஆயிரத்து, 854 கோடி ரூபாயாக ...............போதாது மேடம் J J ......நிறைய எதிர்பார்க்கிறோம். தமிழகத்தின் தற்போதைய கடன் 2.52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ள போதிலும்............2021-ம் ஆன்ட்டில் 3.90 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி சாதனை படைக்கவேண்டும் அரசு. நீங்க நாட்டின் கடனை மட்டும் ஏற்றிவிடுங்கள். அதுமட்டும்மல்ல அம்மா கடன்,அம்மா கொலை, அம்மா கொள்ளை, அம்மா வழிப்பறி,,அம்மா கூலிப்படை என பல திட்டங்களை கொண்டு வரலாம்.   06:24:59 IST
Rate this:
7 members
1 members
62 members
Share this Comment

ஜூலை
19
2016
கோர்ட் பல ஆயுள் தண்டனைகளை ஒரே சமயத்தில் அனுபவிக்கலாம்
நாட்டாமை தீர்ப்பை மாத்து.....   05:50:05 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
18
2016
கோர்ட் சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு காவல் நீட்டிப்பு
திருமாவளவன் தான் நடத்தும் ஜாதி கட்சியின் சூடு (இளைஞர்களிடம்) தணியாமல் இருக்க இதுபோன்ற காமுகர்களையும் கயவர்களையும் வைத்து அவர்கள் செய்யும் இதுபோன்ற இழிவான செயல்களுக்கு ஆதரவு தந்து அரசியல் நடத்தும் ஜாதி வெறிகொண்ட திருமாவளவன் தான் நம் நாட்டின் உண்மையான தீவிரவாதி.   18:10:59 IST
Rate this:
1 members
0 members
28 members
Share this Comment

ஜூலை
18
2016
கோர்ட் சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு காவல் நீட்டிப்பு
சுவாதி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம் குமாருக்கு தெரியாத பல தகவல்கள் திருமாவளவனுக்கு தெரிந்திருக்கிறதே அது எப்படி, அப்படி என்றால் குற்றவாளி...........திருமாவளவன் தூண்டுதலின்பேரில் செயல்பட்ட்டானா, இவர்தான் கொலைக்கான பயிற்சி கொடுத்தாரோ.......   15:30:43 IST
Rate this:
3 members
0 members
25 members
Share this Comment

ஜூலை
14
2016
கோர்ட் ஐஸ்வர்யாவுக்கு ஜாமின் மறுப்பு
இந்த சம்பவம் தொடர்பாக, தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யா .........யார் அந்த தொழிலதிபர்?   18:53:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
10
2016
அரசியல் 67 வயதான அ.தி.மு.க., - எம்.பி., 35 வயது பெண்ணுடன் 3வது திருமணம்
(செல்வி.ஜெயலலிதா)அம்மா நல்லாசியுடன் மணநல்வாழ்த்துக்கள். 5....6....பெத்து போடுங்க, தற்போது, அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு செயலர்......துறைக்கு ஏற்ற பொறுப்பு......பொறுப்புக்கேற்ற நபர்......1st 2nd 3rd love-வ Fb , ட்விட்டர் வாட்ஸாப்ப்,,மிஸ்ட் கால்ல-ல தேடுறது இந்தக்காலம்...........தன் கிட்ட உதவின்னு கேட்டு வந்தவங்க கிட்ட காதலையும் காமத்தையும் தேடினது அந்தக்காலம். இரு பாலாருக்குமானா வழிமுறைதான் மாறியிருக்கிறதேயொழிய செயல் ஒன்றுதான்.   17:16:01 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
7
2016
சம்பவம் அபாயகரமான டால்பின் நோஸ் ஆபத்தாக ரசிக்கும் பயணிகள்
ஏன்.... சொன்னால்தான் தெரியுமா ஆபத்து...படித்தவர்கள்தான் செல்கிறார்கள், சுய அறிவும், சுய சிந்தனையும் இல்லாதவர்களுக்கு எத்துனை அறிவிப்பு பலகைகள் வைத்தாலும் பாதுகாப்பு வேலி போட்டாலும் தாண்டுவார்கள்.   17:52:59 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X