வாராரு வாராரு வை கோ வெளியே வாராரு. மீத்தேன் கொண்டு வந்து ஸ்டாளின், நீட் ஐ கொண்டுவந்தது கருணாநிதி ............... கிளம்பிட்டார் யா கிளம்பிட்டார் யா. அய்யா ஒரு இடத்தில ரெண்டரை வருஷம் தான் இருப்பார் அதற்கு ல் செய்யவேண்டியவைகளை செய்து முடித்து வசூலித்து விடுவார் . அநாகரீக நாஞ்சி ல் சம்பத்தின் நாகரீக வடிவம்
05-மார்ச்-2021 05:08:04 IST
நீங்க ரொம்ப சோம்பேறிங்கன்னா மனைய வாங்கி அஸ்திவாரம் தோண்டி உஹும் உங்களுக்கு சரிபடாதுங்கண்ணா வியத்தரணி தான் சரியான தலைவர் . வாராரு வாராரு வை கோ வெளியே வாராரு. மீத்தேன் கொண்டுவந்து ஸ்டாளின், நீட் ஐ கொண்டுவந்தது கருணாநிதி ...............கிளம்பிட்டார் யா கிளம்பிட்டார் யா. அய்யா ஒரு இடத்தில ரெண்டட்ரை வருஷம் தான் இருப்பார் அதற்கு ல் செய்யவேண்டியவை களை செய்து முடித்து வசூலித்து விடுவார் . அநாகரீக நாஞ்சி ல் சம்பத்தின் நாகரீக வடிவம்
05-மார்ச்-2021 05:05:30 IST
மூளைக்காரனுக்கும் (ஜோபித்தேன் ) வேலைக்காரனுக்கும் ( ட்ரம்ப் ) உள்ள வித்தியாசம் இதுதான். ஆப்பு ஆப்புதான். அமெரிக்கர்களை விட அதிக சம்பளம் வழங்குவதை, உறுதி செய்ய வேண்டும்? கமலாவின் தந்தை கூட தரமாட்டார் . தெரிந்த பேய் ட்ரம்ப் தேவலை
05-மார்ச்-2021 03:46:58 IST
செம் சைடு கோல் பன்னீர் காலி, கப்டன் கட்சி கழற்றிவிடப்படும், தோழி மேல் உள்ள வழக்குகள் முடித்து வைக்கப்படும் பரிமுதல் செய்தவைகள் திரும்பி தரப்படும், தினகரனுக்கு மத்தியில் மந்திரி பதவி, ஈடா ஒதுக்கீடு பற்றி பேசாமல் இருக்க மரம் வேட்டியின் மைந்தனுக்கு மந்திரி பதவி, சுடலைக்கு வடிவேலு காமெடி சந்து தான் ?
04-மார்ச்-2021 06:30:54 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.