V.S.Rajan : கருத்துக்கள் ( 1064 )
V.S.Rajan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2020
பொது உபரிநீரை தந்து ஏமாற்றியது கர்நாடகா காவிரி நீர் குழு கூட்டத்தில் முறையீடு
இந்த உபரி நீரை நம்மால் சேமித்து வைக்க முடியவில்லை கடலில் கலக்கிறது.   11:40:39 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
24
2020
பொது உபரிநீரை தந்து ஏமாற்றியது கர்நாடகா காவிரி நீர் குழு கூட்டத்தில் முறையீடு
இந்த உபரி நீரை நம்மால் சேமித்து வைக்க முடியவில்லை கடலில் கலக்கிறது.   11:40:20 IST
Rate this:
3 members
1 members
6 members

செப்டம்பர்
21
2020
எக்ஸ்குளுசிவ் விவசாய மசோதாக்கள் லாபம் தருமா சாதக, பாதகங்களை விளக்கும் விவசாயிகள்
அரிசி முதல் கொப்பரை தேங்காய் வரை அடிப்படை ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு பெருமளவில் உயர்த்தி கொடுத்துதான் மோடி இரண்டாவது முறையும் அதிரடியான அறுதிப் பெரும்பான்மை பெற்றார்.இதையெல்லாம் தெளிவாக விவசாயிகள் உணர்ந்துள்ளனர். இங்கே தான் பல மடையர்களுக்கு ஆதார விலை தருவது யார் என்றே விபரங்கள் தெரியாது. அதனால்தான் அரிசி திருடும் கபோதிகளுக்கெல்லாம் ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்கிறார்கள்.   15:03:38 IST
Rate this:
2 members
0 members
16 members

செப்டம்பர்
20
2020
அரசியல் பிரமாண பத்திரத்தில் மோசடி புகார் உத்தவ், ஆதித்யா விபரங்கள் சரிபார்ப்பு
மகாராஷ்டிராவின் மொத்த செழிப்பும் இவங்க இரண்டு பேர் மூஞ்சியில் இருக்கு.. ராஜா வீட்டு கண்ணுக்குட்டி ங்க.   15:02:27 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
20
2020
அரசியல் அ.தி.மு.க.,வில் மீண்டும் புகைச்சல் ஓபிஎஸ்சா ? இபிஎஸ்சா ?
அதிமுக மறுபடியும் வரவே போவதில்லை எதற்கு அடித்துக் கொள்கிறீர்கள்   15:23:15 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
19
2020
அரசியல் அரசியல் காரணங்களுக்காக வேளாண் மசோதாவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு முதல்வர் இபிஎஸ் கண்டனம்
மத்திய மந்திரி பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல... கூட்டணி கட்சி மந்திரி..... அவரால் அவர் துறையை சரியாக கவனிக்க முடியவில்லை எனவே இது ஒரு சாக்கு ராஜினாமா செய்வதற்கு.   05:13:00 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2020
அரசியல் வெங்காய ஏற்றுமதி தடைக்கு எதிராக மஹாராஷ்டிர அரசு கடிதம்
சரத்பவார் தயவில் ஆட்சி நடத்துவதால் அவருடைய ஏற்றுமதி வியாபாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சப்பைக்கட்டு செய்வது வியப்பில்லை... இவர்களுடைய ஆசை எல்லாம் வெங்காயத்தை ஏற்றுமதி செய்துவிட்டு இந்தியாவில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை 100 ரூபாய் கிலோவுக்கு விற்க வேண்டும் அதனால் மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படவேண்டும் என்பதுவே. மத்திய அரசு சரியான சமயத்தில் இந்த முடிவை எடுத்துள்ளது அதிலிருந்து பின் வாங்கக் கூடாது. இவர்களுக்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும் ஆனால் மத்திய அரசை தினமும் வசை பாடிக் கொண்டே இருக்க வேண்டும். இதில் என்ன நியாயம் உள்ளது. இதுவரை சரத்பவார் மற்றும் சோனியா காந்தியுடன் கூட்டுச்சேர்ந்து மராட்டியத்தை கொள்ளையடித்தது போதும்.   05:09:04 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
20
2020
உலகம் 7 ஆண்டு இடைநீக்கத்திற்கு பின் மீண்டும் ரயில் சேவையை தொடங்கும் நேபாளம்
இவர்களால் சுயமாக எதையும் செய்ய முடியாது இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் ரயில்கள் ஓடாது அப்படி இருக்கையில் வெற்று பந்தா வேறு இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தியப் பகுதிகளை உள்ளடக்கி வரைபடம் வேறு வெளியிடுகின்றனர். மானஸ்தன் களாக இருந்தால் இந்தியாவை ஏன் நாட வேண்டும். பழைய ஒப்பந்தமாக இருக்கலாம் ஆனால் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது.   05:05:12 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
18
2020
அரசியல் விஷத்தை தாங்கி அமிர்தத்தை தரும் முதல்வர் பாண்டியராஜன் பெருமிதம்
உவமை பொருந்தவில்லை.... ஏதோ உளர வேண்டும் என்ற உளரியுள்ளார.   11:24:09 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
கோர்ட் நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசக்கூடாது சூர்யாவுக்கு நீதிபதிகள் அறிவுரை
நீதிமான் அவர்கள் சூர்யாவின் தீவிர ரசிகனாக இருக்கலாம். சஞ்சய் தத்துக்கு நீதியரசர் தீர்ப்பு வழங்கிய போது நான் உங்கள் ரசிகன் உங்கள் படங்களை நிறைய விரும்பிப் பார்ப்பேன் அது இது என்று கோர்ட்டுக்கு சம்பந்தமில்லாத இதையெல்லாம் பேசினார்... நல்ல வேலை நம்ம ஊரு நீதிபதி அப்படியெல்லாம் சொல்ல வில்லை.   23:27:50 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X