V.S.Rajan : கருத்துக்கள் ( 881 )
V.S.Rajan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
11
2020
அரசியல் நிரந்தர தலைமையின்றி தவிக்கும் காங்.,
சோனியா காந்தி தான் நிரந்தரமான தற்காலிக தலைவி.   08:59:28 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
11
2020
பொது கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா முதல்வர் பினராயி எச்சரிக்கை
ரொம்பவும் பீற்றிக் கொண்டீர்களே கேரளாவில் கொரோன தோற்று போய்விட்டது என்று. நான்தான் அப்பவே சொன்னேனே இரண்டாவது இன்னிங்ஸ் வரும் அப்போது பார்த்துக்கொள்வோம் என்று. கொரோனாவை விட ஒரு கொடிய நோய் ஸ்வப்னா நோய் இப்போது உங்களை பிடித்து ஆட்டிக்கொண்டு உள்ளது. அதிலிருந்து நீங்கள் வெளி வரவே முடியாது. உங்கள் பதவி நிச்சயம் வரி போய்விடும்.   08:57:40 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
12
2020
சம்பவம் தெலங்கானாகொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
தான் மட்டுமே சிறந்த முதலமைச்சர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சந்திரசேகர ராவ் ஆட்சியில் இப்படி ஒரு அவலம். அந்த ஆட்டோ ஓட்டுனர் மிகப்பெரிய தியாகி. ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்.   08:50:25 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜூலை
12
2020
பொது இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல் பிரதமர் ஒப்புதல்
இப்போது ஆரம்பித்தாளல் இன்னும் 120 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாட்டிலேயே இன்னும் முழுமையாக இந்தப்பணி முடியவில்லை. சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளாகியும் அகல ரயில் பாதை பணியை இன்னும் முடியவில்லை இங்கே. செங்கல்பட்டு தாம்பரம் மூன்றாவது அகலப்பாதை 15 வருடங்களாக இழுத்தடித்து கொண்டுள்ளனர். மூன்றாவது ரயில் பாதையில் ஏற்கனவே மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்தது. 35 கிலோ மீட்டர் தூரத்தை பதினைந்து வருடங்களுக்கு மேல் முடிக்காமல் உள்ளனர். இது ரயில்வே துறையின் மெத்தன போக்கு அதுவும் தமிழ்நாடு என்றால் மிகவும் பாரபட்சம் காட்டுகின்றனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதே பாரபட்சம் தான் தொடர்ந்தது. ஆனால் அப்போது பாமக மூர்த்தி ரயில்வே இணை அமைச்சராக இருந்தபோது சுறுசுறுப்பாக வேலை செய்தார். கடற்கரை தாம்பரம் அகல ரயில் பாதை அவர் இருந்ததால்தான் பணி புனிதமாக முடிந்தது. அவரே களத்தில் இறங்கி வேலை செய்தார். இன்னும் சிறிது நாட்கள் அவர் அமைச்சராக தொடர்ந்து இருந்தால் செங்கல்பட்டு தாம்பரம் மூன்றாவது அகலப்பாதை எப்போதோ முடிந்து இருக்கும். ஆனால் அவருக்குக மக்களிடத்தில் கிடைத்த நல்ல பெயரை பொறுத்துக் கொள்ளமுடியாமல் பாமக தலைவர் ராமதாஸ் ஏகே மூர்த்தி மை நீக்கிவிட்டு வேலுவை அந்தப் பதவியில் அமர்த்தினார். அப்போது முதல் மூன்றாவது ரயில் பாதை கிடப்பில் போடப்பட்டது. வேலு அவர்கள் காஞ்சிபுரம் வரை சென்றுகொண்டிருந்த மின்சார ரயில்வே திருமால்பூர் வரை நீடித்தார். இது மட்டுமே அவர் செய்த உருப்படியான வேலை.   08:48:18 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
12
2020
பொது அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
தினமும் நூற்றுக்கணக்கானோர் Corona வால் உயிரிழந்து கொண்டுள்ளனர் அப்படியிருக்கையில் பிரபலங்களுக்கு தொற்று ஏற்பட்டால் நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்பது வேடிக்கையாக உள்ளது. அவரும் மனிதர்தான் அவர் நன்கு குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்பதில் என் எல்லோருக்கும் சந்தோசமே. அதுபோல் எல்லோரும் குணமடைந்து வருவார்கள் என்று பிரார்த்தனை செய்வோம்.   08:35:25 IST
Rate this:
1 members
0 members
16 members

ஜூலை
11
2020
சம்பவம் சாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.ஐ.,யின் அதிரடி துவங்கியது!
சாத்தான்குளம் உலகப் புகழ் வாய்ந்த போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட தட்டை கொலை தீவிரமாக இது அளிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே சமயம் இதர குற்ற சம்பவங்கள் வெளியே வராமல் உள்ளன. திமுக பிரமுகர் ஆல் கொலை செய்யப்பட்ட சசிகலா என்பவரின் கொலை வழக்கு என்ன ஆயிற்று. அதுவும் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் அந்தப் பெண்மணி. சமீபத்தில் நடந்த ஒன்று அந்த பிரமுகரை இன்னும் கயிறு கூட செய்ய முடியவில்லை என்பதில் அரசியல் பின்னணி என்ன உள்ளது.   08:31:23 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூலை
12
2020
அரசியல் காங்., தலைவர் பதவி ராகுலுக்கு எதிராக குஷ்பு கருத்து
ஏன் குஷ்புவுக்கு மட்டும் தகுதி இல்லையா அவரும் அந்தப் பதவிக்கு போட்டி போடலாம். அது என்னவோ சோனியாகாந்தி தற்காலிக தலைவரா அல்லது நிரந்தரமான தற்காலிக தலைவரா என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்யும்.   08:27:24 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூலை
10
2020
சம்பவம் ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
நிச்சயம் ஊளை இடும்... கண்டிப்பாக பப்பு வக்காலத்து வாங்கி பேசுவார்.   13:40:11 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
10
2020
சம்பவம் ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சாத்தான்குளம் போலீஸ் அப்பாவிகளை அடித்து சித்திரவதை செய்து கொலை செய்தார்கள். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப் பட்டவன் தேடப்பட்டு வந்த கொடூரமான குற்றவாளி. எனவே மதத்தையோஅல்லது சாதி என்று சாதியையோ சம்பந்தப்படுத்த வேண்டாம்.   13:36:55 IST
Rate this:
8 members
0 members
24 members

ஜூலை
9
2020
அரசியல் சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் ஸ்டாலின்
மிகச்சரியாக சொன்னீர்கள். இந்தக் கருத்துக்களையெல்லாம் ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பி வைக்கவும்.   13:26:00 IST
Rate this:
1 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X