Nitish Sir உங்களோட மூக்கண்ணாடி கவர்ச்சியாக உள்ளது. உங்க முகத்துக்கு அழகூட்டுகிறது. அது என்ன விலை ஐயா? ஒரு லட்சம் இருக்குமா? எங்க ஊர்ல ஒரு ஆளு 300 லட்சம் விலைல கைகடிகாரம் வச்சுருக்காடு....ஆமாங்க மெய்யாலுமே ஒரு Watch 3 கோடி ரூபாய். அது மாதிரி 5 வச்சிருக்காரு... இவங்கள எல்லாம் மோடி ஐயா கண்டு கறதே இல்லீங்க.
09-ஆக-2022 08:41:09 IST
மாப்ள சார் உங்க வீட்டு அருகில் 4 கிரவுண்டுல 250 கோடில 4 மாடி ஊடு கட்ட பூமி பூஜை போட்டாரே என்னாச்சு. அந்த மனுஷனும் கழண்டு கிட்டாரு. அந்த இடத்துல பொண்ணுக்கு பங்கு உண்டா?
09-ஆக-2022 07:13:09 IST
பல உயிர்கள் போன பிறகும் கருத்து கேட்பா? என்ன காமெடி பண்றீங்க. தயிர் விலையை ஏற்றுவதற்கு முன் கருத்து கேட்டீங்களா. E.B. RATE ஏற்றும் முன் கருத்து கேட்டீங்களா? பேனா சிலை பற்றி கருத்து கேட்டீங்களா?
07-ஆக-2022 18:18:20 IST
மாநில முதல்வர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் அவர்களின் சார்பாக வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என்றார்களே. PTR க்கு மட்டும் எப்படி அனுமதி?
07-ஆக-2022 13:56:53 IST
பேராசை பிடித்தவன். எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று இலவச மின்சாரம் தரப்படுமாம். எங்கிருந்து தருவீங்க. E.B. திவால் ஆகிவிடும். 3000 ரூபாய் எத்தனை பேருக்கு எவ்வளவு மாதங்களுக்கு கொடுக்க முடியும். அரசின் கஜானா காலி ஆகிவிடாதா? இலங்கை போன்ற நிலையை ஏற்படுத்த வேண்டுமா? குஜராத் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். ராஜஸ்தானிலும் உன் வேலையை காட்ட வேண்டியதுதானே. முதலில் இலவசங்கள் கொடுப்பதை தடை செய்ய வேண்டும்.
07-ஆக-2022 13:52:36 IST
CENTRAL GOVT RETIRED EMPLOYEE IS GETTING PESION OF RUPEES FORTYSIX THOUSAND. SHE IS HOLDING RICE CARD AND ENJOYING ALL FREEBIES OF STATE GOVT. THROUGH AADHAR CARD GOVT CAN IDENTIFY A PERSONS SALARY OR PENSION AMOUNT TO STOP SUCH MALPRACTICES AS GENUINE FAMILY ARE BEING DEPRIVED OF SUCH BENEFITS.
07-ஆக-2022 03:54:22 IST
பால் எடையில் ஊழல், பால் பாக்கெட் விளம்பரத்தில் கமிஷன், தயிர் விலையை அதிகமாக ஏற்றி ஊழல், மோர் பழைய தரம் இல்லை. தரத்திலும் ஊழல் 10.50க்கு பதிலாக 12 ரூ. விற்று ஊழல், மாவோ Mango dinks 12 ல் இருந்து 15. ரூ. ஆக்கியுள்ளனர். 12.60 க்கு த்தான் விற்க வேண்டும். இப்படி ஒவ்வொரு ஆவின் தயாரிப்பில் ஐந்து சதவிகிதம் GST க்கு பதிலாக இஷ்டம் போல் 15 முதல் 20 அதிகமாக்கியுள்ளனர். இதை எதிர்த்து கேள்வி கேக்க யாருக்கும் துணிவு இல்லை. கோர்ட்தான் தானாக முன் வந்து விஜாரிக்க வேண்டும்.
06-ஆக-2022 13:55:01 IST
உங்க ஆட்சியில் செத்து போன ஜனநாயகத்தை BJP உயிர்ப்பித்து உள்ளது. நீங்க நானூற்று இருபது வேலைகளில் கைதேர்ந்தவர்கள். அதுவும உங்க மாமா வத்ராவைப் பற்றி கேட்கவே வேண்டாம். எத்தனை அராஜகம் செய்தார். உங்க சித்தப்பாவின் அராஜகம் உலகமே அறியும். திருமணமே ஆகாதவர்களை பிடித்துக் கொண்டு போய் குடும்பக்கட்டுப்பாடு operation செய்தார். நீங்க சொல்றீங்க ஜனநாயகம் செத்து விட்டது என்று.
05-ஆக-2022 11:10:19 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.