V.S.Rajan : கருத்துக்கள் ( 2665 )
V.S.Rajan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2022
அரசியல் திருமண ஊர்வலம் போல் சென்று சோதனை நடத்திய அதிகாரிகள்
அடடா என்ன புத்திசாலித்தனம்...சரி சரி அப்படியே எங்க ஊருக்கு வந்து விவரங்களை சேகரித்து ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது....   10:53:48 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
13
2022
அரசியல் மெகா கூட்டணி அமைக்க லாலு மகன் தீவிர முயற்சி
சரி சரி இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க....தெலுங்கானா ராவு| பெங்கால் மம்தா, காங்கிரஸ் ராகுல், திமுக ஸ்டாலின், மகாராஷ்டிரா உத்தவ், கேரளா பினராயி, மற்றும் உமர் அப்துல்லா | ஜெகன்மோகன், மாயாவதி | அகிலேஷ், டெல்லி கெஜ்ரி, இவர்கள் எல்லோரையும் உங்களால் ஒன்றிணைத்து கூட்டணிக்கு தலைமை தாங்க யாரை நியமனம்செய்வீர்கள்? உங்களால் முடியுமா? சந்திரசேகர ராவ், ஸ்டாலின் | மம்தா போன்றவர்கள் அவர்கள் தலைமையில் கூட்டணி அமைக்க விரும்புகிறார்கள். ஆட்டு மந்தையை ஓட்டும் ஆடு மேய்ப்பவன் கதை தான்.   10:50:25 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
13
2022
பொது ஆக.,18 முதல் மணல் லாரிகள் ஓடாது!
.ரொம்ப நல்லது...கண்மூடித்தனமா அதிவேகமா லாரிகளை இயக்கி மக்கள் நடந்து செல்லவே பயப்படுகிறார்கள், நிரந்தரமாக லாரிகளே நிப்பாட்டி விடுங்கள்   10:39:47 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
13
2022
அரசியல் தேசியக்கொடி ஏற்றாதவர்கள் மீது இந்த நாடு நம்பிக்கை வைக்காது
அட போங்கப்பா....தேசிய கொடி ஏற்றினால் வறுமை ஒழிந்து விடுமா பட்டினி சாவுகள் இருக்காதா...வேலையில்லா திண்டாட்டம் போய்விடுமா..   10:36:32 IST
Rate this:
9 members
0 members
6 members

ஆகஸ்ட்
12
2022
அரசியல் நாட்டின் சிறந்த முதல்வரில் ஸ்டாலின் 3ம் இடம் கருத்துக் கணிப்பில் தகவல்
எதுக்கு இந்த கணிப்பு சிண்டு முடியும் வேலை?   12:04:55 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
10
2022
அரசியல் கலெக்டர்கள், எஸ்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின்... கடும் எச்சரிக்கை!
நவீன வடிவேல். போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை இந்த அரசால் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.   06:34:16 IST
Rate this:
3 members
0 members
19 members

ஆகஸ்ட்
8
2022
அரசியல் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகல்? நாளை நிதிஷ் முடிவு
Nitish Sir உங்களோட மூக்கண்ணாடி கவர்ச்சியாக உள்ளது. உங்க முகத்துக்கு அழகூட்டுகிறது. அது என்ன விலை ஐயா? ஒரு லட்சம் இருக்குமா? எங்க ஊர்ல ஒரு ஆளு 300 லட்சம் விலைல கைகடிகாரம் வச்சுருக்காடு....ஆமாங்க மெய்யாலுமே ஒரு Watch 3 கோடி ரூபாய். அது மாதிரி 5 வச்சிருக்காரு... இவங்கள எல்லாம் மோடி ஐயா கண்டு கறதே இல்லீங்க.   08:41:09 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
8
2022
அரசியல் கவர்னர் ரவியுடன் நடிகர் ரஜினி திடீர் சந்திப்பு!
மாப்ள சார் உங்க வீட்டு அருகில் 4 கிரவுண்டுல 250 கோடில 4 மாடி ஊடு கட்ட பூமி பூஜை போட்டாரே என்னாச்சு. அந்த மனுஷனும் கழண்டு கிட்டாரு. அந்த இடத்துல பொண்ணுக்கு பங்கு உண்டா?   07:13:09 IST
Rate this:
2 members
0 members
3 members

ஆகஸ்ட்
8
2022
அரசியல் கவர்னர் ரவியுடன் நடிகர் ரஜினி திடீர் சந்திப்பு!
புதுச்சேரிக்கு கவர்னர் இல்லை. இவரை போடலாம்...   07:09:25 IST
Rate this:
2 members
0 members
4 members

ஆகஸ்ட்
7
2022
பொது சூதாட்டங்களுக்கு தடை பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு
பல உயிர்கள் போன பிறகும் கருத்து கேட்பா? என்ன காமெடி பண்றீங்க. தயிர் விலையை ஏற்றுவதற்கு முன் கருத்து கேட்டீங்களா. E.B. RATE ஏற்றும் முன் கருத்து கேட்டீங்களா? பேனா சிலை பற்றி கருத்து கேட்டீங்களா?   18:18:20 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X