V.S.Rajan : கருத்துக்கள் ( 2917 )
V.S.Rajan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
27
2022
தமிழகம் பா.ஜ.,வுக்கு எதிராக கமல் களமிறக்க தி.மு.க., திட்டம்
இவ்வளவு பயமா பிஜேபிக்கு.....   16:57:06 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
25
2022
தமிழகம் 3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை அலுவலர் கைது
படிக்க படிக்க மெய்சிலிர்க்குது ....   10:14:24 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2022
அரசியல் மத்திய வெளியுறவுத்துறைக்கு ஸ்டாலின் கடிதம்
இந்தக் கடிதம் எழுதும்போது எடுத்த புகைப்படம்தானா இது? நீங்களே உட்கார்ந்து எழுதுவீகளா முதல்வரே.?   09:03:26 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
8
2022
அரசியல் 100 கி.மீ., வேகத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்
அதிருக்கப்டும்... பத்து நிமிடங்களில் சதாப்தி வந்தே பாரத் 2 ரயில்கள் எதற்கு விட வேண்டும் மை சூருக்கு, ? அதுவும் காட்பாடி பெங்களூர் மட்டுமே நிற்குமாம் வந்த பாரத்.. காலியாகத்தான் போகும்... வேஸ்ட் வேஸ்ட்... ரயில் மந்திரி சிந்தியுங்க...   09:00:31 IST
Rate this:
2 members
1 members
6 members

நவம்பர்
8
2022
தமிழகம் பொது சேவை மின் இணைப்பு புதிய கட்டணத்தால் மக்கள் ஷாக்
பக்கத்து மாநிலங்களில் நவோதயா பள்ளிகள் உள்ளன. இங்கு ஏன் அனுமதியில்லை என்று விளக்க முடியுமா அன்பரே.   08:54:49 IST
Rate this:
1 members
0 members
5 members

நவம்பர்
8
2022
அரசியல் பால் விலை உயர்வு பா.ஜ., 15ல் போராட்டம்
கலர் கலரா பாக்கெட் போடுவதை நிறுத்தி விட்டு ஒரே கலரில் போடுங்க... 25 ரூ நிர்ணயம் செய்யுங்க.... ஒரே பால்..... ஒரே கலர்... ஒரே விலை.....ஒரே ஸ்டாலின்... ஒரே தமிழகம் என்ற கோஷத்தையும் அச்சடியுங்கோ   08:42:03 IST
Rate this:
2 members
0 members
0 members

நவம்பர்
8
2022
பொது வேட்டையை துவக்கிய சிவிங்கி புலிகள்
பாவிகளா அப்பாவி புள்ளி மானை வேட்டையாட வைத்தது உங்கள் குற்றம்.   08:03:22 IST
Rate this:
4 members
0 members
3 members

நவம்பர்
8
2022
தமிழகம் பொது சேவை மின் இணைப்பு புதிய கட்டணத்தால் மக்கள் ஷாக்
எட்டு ரூபாய் அல்ல. 6.50 ஒரு யூனிட்டுக்கு ஆறு ரூபாய் 50 காசுகள். இது வரை 300 அலகுகளுக்கு 440 ரூ கட்டணம் போட்டு வந்தனர். இப்போது அதே 300 யூனிட்டுகளுக்கு 1700 ரூபோட்டுள்ளனர். 300 X 6.50 = 1950 மைனஸ் 250 ரூபாய் இலவச தள்ளுபடி. சரியாக விசாரிக்கவும் எட்டு ருபாயா (அ) 6.50 ஆ என்று.... எதுவாகிலும் இது கொல்லைப் புறகொள்ளையோ கொள்ளைதான்....   07:59:49 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
7
2022
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
7
2022
தமிழகம் ஆவின் பால் விலை உயர்வு எதிரொலி தமிழகத்தில் டீ, காபி ரூ. 15 க்கு விற்பனை
ஆறு ரூபாய்க்கு கிடைத்த Tea 10 ஆச்சு 12 ஆச்சு 15 ஆயிடுத்து. தண்ணீர் முக்கால் வாசி. சாதாரண மக்களுக்கு கிடைத்த மரண அடி.. பெரிய ஓட்டல்களில் ஏற்கெனவே 30 ரூபாய்... இப்ப எவ்வளவு கூட்டுவானுகளோ! திராவிட டுமீல் மாடலின் சாதனை! ஆவின் பார்லர்களில் பச்சை நிற பாக்கெட் இல்லை ஆரஞ்சு தான் உள்ளது என்கிறார்கள். வலுக்கட்டாயமாக அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையை உண்டாக்குகிறார்கள். தெம்பு இருக்கிறவன் கடை கடையாக அலைந்து தேடலாம். இல்லாதவன் வேறு வழியின்றி கிடைப்பதை வாங்கிச் செல்ல வேண்டும். ஆவின் கோல்மால்வின் செய்யும் நரித்தந்திரம்.   09:10:51 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X