விஜய் ரசிகர்களே வரும் பாராளு மன்றத் தேர்தலில் திமுக வை தூக்கி எறியுங்கள். உதயநிதி மட்டுமே சம்பாதிக்க வேண்டும் மற்றவர்கள் தலையில் துண்டை போட்டுக் கொண்டு ஓட வேண்டுமா? இந்த அநியாய அராஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
28-செப்-2023 10:23:52 IST
கூட்டணியே வேண்டாம் போங்க நாங்க தனியாவே 40 தொகுதிகளிலும் நின்று பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துக் காட்டுகிறோம் என்று திமுகவால் சொல்ல முடியுமா. அந்த தில்லு அம்மாவுக்கு மட்டுமே உண்டு செய்தும் காட்டினார். திமுக தனியாக நின்றால் பத்து இடங்கள் கிடைக்கும் அம்புட்டு தான்.
27-செப்-2023 18:52:55 IST
சோதனை சோதனை சோதனை சோதனையின் முடிவுதான் என்ன இதுவரை நடந்த சோதனைகளில் எத்தனை பேரை கைது செய்தீர்கள் பொன்முடியில் சோதனை முடிவு என்ன சிகாமணியின் சோதனை முடிவு என்ன முடிவே இல்லாமல் சோதனை சோதனை சோதனை மேல் சோதனை ஒன்றும் பிரயோஜனம் இல்லை
27-செப்-2023 15:07:38 IST
சர்தார்ஜி ஜோக் நினைவுக்கு வருகிறது. ஒரு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நிறைய பேர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர். ஒரே ஒரு சர்தார்ஜி ஜி மட்டும் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். இத்தனை பேர் இறந்து விட்டனர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டு உள்ளீர்கள் என்ன நடந்தது என்று கேட்டனர். அவர் அளித்த பதில் அதிர்ச்சியை தந்தது. நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பிளாட்பாரத்தில் ட்ரெயின் வந்து கொண்டிருப்பதாக அறிவிப்பு செய்தனர். அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் பயந்து போய் தண்டவாளத்தில் குதித்து விட்டனர். நான் பிளாட்பாரத்தில் வரும் ட்ரைனுக்காக ஏறி நின்று கொண்டிருக்க வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது ஏறிவிட்டது நான் பிழைத்து விட்டேன் டிரெயின் என்னை ஏமாற்றி விட்டது என்று சொன்னாராம்.
27-செப்-2023 12:42:24 IST
கமலஹாசன் ரஜினிகாந்த் போன்றவர்கள் அவர்களுடைய கௌரவத்தை உங்களிடம் அடகு வைத்து உள்ளதை போலவா. பாஜகவை அதிமுக கழற்றி விட்டதால் உங்களுக்கு பயம் வந்துவிட்டது அதிமுகவை நோக்கி உங்களுடைய கூட்டணி கட்சிகள் போவதற்கு வாய்ப்பு உண்டு மேலும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உங்கள் மீது உள்ள அதாவது திமுக மீது உள்ள அதிருப்தியின் காரணமாக அதிமுக பக்கம் சாய்ந்து விடுவார்களோ என்று உதறல் எடுத்து விட்டது வயிறு கலக்குகிறது தேர்தலில் தோற்று விட்டால் நம்முடைய பாடு அவ்வளவுதான் திகார் ஜெயில் களி திங்க வேண்டியதுதான் என்று உங்கள் தாயாரிடம் நீங்கள் புலம்பி கொண்டிருப்பது எங்களுக்கு அசரீரி வடிவில் தெரிகிறது. கதறுங்கள் நன்றாக கதறுங்கள்.
26-செப்-2023 14:02:13 IST
சாதாரண காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதி. சாமானியர்கள் குப்பையை தூக்கிக் கொண்டு அரசு ஆஸ்பத்திரியில் டோக்கன் வாங்கிக் கொண்டு கியூவில் நிற்கிறார்கள் மருந்து வாங்குவதற்கு. சிலர் மருந்து கடைக்கு சென்று ஜுர மாத்திரை வாங்கிச் சாப்பிடுவார்கள். சமத்துவம் பேசும் தலைவனுக்கு ஐந்து நட்சத்திர ஆஸ்பத்திரியில்
26-செப்-2023 12:51:22 IST
திமுகவை வீழ்த்த பாஜகவும் அதிமுகவும் செய்யும் தந்திர வேலை என்று தோன்றுகிறது. பாஜகவுக்கு தெரியும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுக பாஜக கூட்டணிக்கு கிடைக்காது என்று அதனால் லாபம் அடையப்போவது திமுக கூட்டணி. எனவே திமுகவை ஒழித்துக் கட்ட இப்படி ஒரு நாடகம் நடந்தேறி உள்ளது. தேர்தலுக்குப் பிறகு பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தால் அப்போது அதிமுக ஆதரவு கொடுத்து முக்கியமான துறைகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற எழுதப்படாத ஒப்பந்தத்துடன் இந்த கூட்டணி முறிவு தற்காலிகமாக செயற்கையாக உண்டாக்கப்பட்டுள்ளது. பாஜக தனித்து நின்றாலும் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது என்று அவர்களுக்கு தெரியும் எப்படியும் தமிழகத்தை நம்பி பாஜக இருந்தது இல்லை. எனவே இதனால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
25-செப்-2023 19:33:47 IST
நல்ல முடிவு. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் டெபாசிட் கிடைக்காது. இப்போது பாஜகவை கழற்றி விட்டதால் திமுகவுக்கு கிலி. சிறுபான்மையினர் திமுகவின் மீது கோபத்தில் உள்ளதால் அவர்கள் அதிமுகவுக்கு ஆதரவு செய்வார். மேலும் விசிக அல்லது பாமக மற்றும் கம்யூனிஸ்டுகள் அதிமுக கூட்டணியில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி கலந்து கொள்ளலாம். திமுக வின் நாற்பதும் நமதே என்ற கோஷம் தவிடு பொடியாகிவிடும்.
25-செப்-2023 19:19:44 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.