V.S.Rajan : கருத்துக்கள் ( 2433 )
V.S.Rajan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
8
2021
பொது பஸ் படிககட்டில் தொங்கிட்டுப் போனால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை
தொங்காதிங்கனு சொன்னா பயபுள்ளங்க கேட்கவா போகுது. வண்டி ஓட்ட முடியாதுனு ஓரம் கட்டி நிப்பாட்ட வேண்டியதுதான்.   18:51:39 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
8
2021
சம்பவம் குன்னுார் ஹெலிகாப்டர் விபத்து இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி, மனைவி உள்பட 13 பேர் உயிரிழப்பு
சதி வேலையா? செய்திச் சேனல்கள் இதை வைத்து இரண்டு நாட்கள் அரசியல் செய்யும்.   16:39:48 IST
Rate this:
0 members
0 members
12 members

டிசம்பர்
8
2021
பொது வீடியோ லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்கினார் | BDO Arrested | Bribery | Anti corruption | Dinamalar
பெரிய சாதனைதான்..... மறைந்திருந்த போலீசார் என்று சேர்த்து சொல்லுங்க.   08:27:53 IST
Rate this:
0 members
0 members
0 members


டிசம்பர்
7
2021
அரசியல் தி.மு.க., அரசை கண்டித்து 9ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மணிகண்டன் மரணம் பற்றியும் கேளுங்க.   23:06:37 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
7
2021
அரசியல் முல்லைப் பெரியாறு தமிழகத்திற்கு எதிராக கேரள காங்., எம்.பி.,க்கள் போராட்டம்!
ஒன்னுமே புரியலீங்க. அன்னைக்கு தண்ணீரை வெளியேற்றுவதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் இன்றைக்கு கேரளா எதிர்ப்பு தெரிவிக்கிறது. நம்ம ஆளுங்க இப்போது கம்முனு இருக்காங்க. ஒன்னும் விளங்கல.   21:42:55 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
7
2021
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
6
2021
பொது கனிமம் கடத்தியவருக்கு ரூ 20 கோடி அபராதம் சப் கலெக்டர், மாவட்ட எஸ்.பி.,அதிரடி மாற்றம்
இந்த ஊழலை தான் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் பேசினார்கள் அதற்காக அவர்களை கைது செய்து வழக்குப் போட்டார்கள். உண்மையைச் சொன்னால் ஜெயில் தண்டனை. புகழுரை பொய்யுரை செய்தால் பதவி.   19:37:46 IST
Rate this:
1 members
0 members
12 members

டிசம்பர்
6
2021
பொது கனிமம் கடத்தியவருக்கு ரூ 20 கோடி அபராதம் சப் கலெக்டர், மாவட்ட எஸ்.பி.,அதிரடி மாற்றம்
அது எப்படி கழகங்களில் நிர்வாகிகள் கல்குவாரி குத்தகை எடுப்பதும் பெட்ரோல் பங்குகள் வைப்பதும் மணல் குவாரி குத்தகை இன்னும் வளம் கொழிக்கும் குத்தகைகளை பெறுகிறார்கள். இவர்கள் மட்டும்தான் இந்த மாதிரியான வியாபாரங்களில் குறிக்கிறார்கள். ஏற்கனவே கிரானைட் ஊழலில் கோடிக்கணக்கான பணம் கைமாறியது அதில் இரு கழகங்களும் கூட்டணி. சகாயம் அவர்களை நியமித்து உண்மையை வெளிக்கொணர நாடகமாடினார்கள் அதுவும் புஸ்வானம். கழக நிர்வாகிகளுக்கு கலெக்டரும் போலீஸும் கால் தூசிகள். எங்கு வேண்டுமானாலும் மாற்றம் செய்வார்கள் கொலையும் செய்வார்கள் எதற்கும் அஞ்சாத அசிங்கங்கள். 20 கோடி தண்டம் விதித்துள்ளதாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதா அதை அவர்கள் செலுத்துவார்களா? மேலிடம் வரைக்கும் கமிஷன் பாய்ந்து கொண்டுள்ளது எனவே இதெல்லாம் வெறும் கண்துடைப்பு, இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஆண்டவன்தான் தண்டனை கொடுக்க வேண்டும்.   19:02:19 IST
Rate this:
1 members
0 members
14 members

டிசம்பர்
6
2021
பொது இது உங்கள் இடம் கும்மாளமடிக்கின்றனர்!
நாகாலாந்துல இருக்கவன் கஷவான். நீ வேணா அங்க போயி கூவு.   17:07:48 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X