உனக்கு எதிராக கருத்து தெரிவித்த வயதானவர் என்றும் பாராமல் கைது செய்து கையை ஒடித்து சித்திரவதை செய்தாய் அர்னாப் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து சித்திர வகை செய்தாய். இப்படியாக உன்னை விமர்சனம் செய்த BJP யினரை பொய் வழக்கில் கைது செய்து சித்திரவதை செய்தாய். பழிக்கு பழி தீர்த்துக் கொள்ள நேரம் வந்துவிட்டது. தமிழகத்திலும் இது போன்ற பொய் வழக்கு கைதுகள் அக்கிரமங்கள் நடக்கின்றன. இங்கும் காட்சிகள் மாறும் !
28-ஜூன்-2022 19:24:59 IST
கருவிகள் வாங்கும் விவகாரம் படிக்க தமாஸாகீதுங்க.... முதல்வன், அன்னியன், இந்தியன் பட ஹீரோக்களை மிஞ்சிய தமிழக அரசியலின் நிஜமான ஹீரோ அண்ணாமலை தான் என்பது நிரூபனம் ஆயிற்று,
25-ஜூன்-2022 12:17:44 IST
தொகுதி எம்.பி. வசிப்பது தில்லியில் மகாராஜா பங்களாவில். அவ்வப்போது வெளிநாடு போய்விடுவார். தொகுதியில் தங்கி மக்கள் சேவை செய்யாமல் மோதியை வசை பாட தில்லி எதற்கு?
25-ஜூன்-2022 07:01:04 IST
மனைவி என்பதை மாணவி என்று தவறுதலாக படித்து விட்ேடன். அப்படி இருந்தாலும் அடி தான் கிடைக்கும். ஆனாலும் இது கொஞ்சம் ஓவர். அது சரி பொது இடங்களில் லோக்கல் ரயில் நிலையங்களில் ஏரியா விட்டு ஏரியா வந்து இருட்டில் உட்கார்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடும் கழிசடைகளை ரயில்வே போலீஸ் கண்டுக் காம இருக்காங்களே? இதற்கெலலாம் அடி உதை கிடையாதா? பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் 3வது மற்றும் 4வது நடைமேடைகள் அனாதையாக விடப்பட்டுள்ளன. இங்கு ரயில்கள் நிற்காது. 1வது மற்றும் இரண்டாவது நடைமேடைகளில்தான் ரயில்கள் நிற்கும். 3 மற்றும் 4வது நடைமேடைகள் சம்பந்தமே இல்லாமல் தள்ளி உள்ளது. வெளிச்சம் கிடையாது. எனவே தண்ணி அடிக்க பொண்ணுங்கள தள்ளிண்டு வந்து ஜல்சா செய்வது மற்றும் எல்லா சமூக விரோத செயல்களும் இங்கு நடந்தேறுகின்றன. ரயில்வே நிர்வாகம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது எதையும் கண்டு கொள்ளாமல்.
24-ஜூன்-2022 12:31:49 IST
என்னது வழக்குபதிவு செய்ய உள்ளனரா? செய்ய மாட்டார்கள். கன்னத்தில் அறை வாங்கிய அதே போலீஸ் வெங்கடேசனை நுங்கு எடுக்கும் நாள் வரும். இது சரித்திர உண்மை. வெங்கடேசன் ரொம்ப அட்டகாசம் செய்கிறார். ரயில் துறை மத்திய அரசை சேர்ந்ததால் மத்தியில் இருந்து POLICE நடவடிக்கை எடுக்க முடியாதா?
24-ஜூன்-2022 08:07:34 IST
உங்க கட்சி அழியாது ஒடயாது என்னா எல்லாரும் செமயா சம்பாதிக்கிறாங்க... லஞ்ச ஊழலுக்கு பஞ்சம் இல்லை... எனவே அதீத வருமானத்தை இழக்க விரும்புவாங்களா? ஆனா உங்க ஆட்சிக்கு வேறு விதத்தில் பெரிய சிக்கல் வரும் கூடிய விரைவில்.
24-ஜூன்-2022 07:19:29 IST
திருவாச்சூர் சிலைகள் ஒடச்சவங்கள புடிக்க தயக்கம், செந்சட்டை காரனுகள புடிக்க பயம், ஸ்டாலினை தினமும் கடுமையாக விமர்சனம் செய்யும் சாவுக்கு சங்கரை பிடிக்க பயம்.... வேற என்னாத்த சொல்ல இந்த வீர தீர அரசின் செயல்பாடுகள...... தினம் 700 டன்கள் கனிம வளங்கள் கடத்தப்படும் குற்றச்சாட்டுக்கு ஏன் மௌனம்? என்ன நடவடிக்கை எடுத்திங்க ?
24-ஜூன்-2022 07:16:02 IST
தேசத் தராகிகள். இவனுகள ஒடுக்க சீனா, ருஷ்யா, வட கொரியா போன்ற சர்வாதிகார அதிபர்கள் தேவை. இந்த நாடுகளில் அரசுக்கு எதிராகப் பேச்ச முடியுமா?
24-ஜூன்-2022 06:53:43 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.