V.S.Rajan : கருத்துக்கள் ( 1191 )
V.S.Rajan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
24
2020
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
24
2020
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
23
2020
அரசியல் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...?" போலீசை மிரட்டும் உதயநிதி!
ஸ்டாலின் கூட இன்று போலீசை மிரட்டும் தோணியில் அறிக்கை விட்டுள்ளார். பாவம் போலீஸ்காரர்களின் நிலைமை தர்மசங்கடம். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் சொல்படி கேட்பதுதான் போலீசின் வேலை. இவர்கள் என்ன செய்வார்கள் பாவம். எப்பாடுபட்டாவது அதிமுக மறுபடியும் ஆட்சியில் அமர வேண்டும். தயவு தாட்சண்யம் இல்லாமல் உதயநிதி மற்றும் கும்பல்களை உள்ளே தள்ளி நன்றாக கவனிக்க வேண்டும். கைது செய்து மீண்டும் வெளியே விடக்கூடாது.   14:14:54 IST
Rate this:
1 members
0 members
11 members

நவம்பர்
21
2020
அரசியல் ஊழல் பற்றி பேச தி.மு.க.,வுக்கு என்ன அருகதை?
மேம்பாலங்கள் எல்லாம் கட்டினீர்கள் ஆனால் அந்தப் ஒப்பந்தங்களில் எவ்வளவு கமிஷன்கள் கிடைத்தன என்பதையும் கூறவில்லையே. நெடுஞ்சாலைகள் விஸ்தீரணம் செய்வீர்கள் அதில் எவ்வளவு கோடிகள் பைகளில் போட்டு கொண்டீர்கள் என்பதையும் சொல்லவில்லையே. சேது சமுத்திரம் ஒரு உருப்படாத நிறைவேற்ற முடியாத திட்டம். வேலையை ஆரம்பித்து பல கோடிகளை பையில் போட்டுக் கொண்டீர்கள் . பிறகு உச்சநீதிமன்றம் அந்தத் திட்டத்தை அனுமதிக்கவில்லை. அது வரை செய்த வேலைகளும் வீணாகிப் போய் விட்டன. இந்தியை இவர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் தான் திணிக்கிறார்கள். பணம் சம்பாதிக்க ஒரு கொள்கை. அரசியல் நடத்த ஒரு கொள்கை. மதவாதம் செய்வது இவர்கள் தான். இந்து மதத்தின் பெருமைகளை சீர் குலைத்து கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக இஸ்லாமியர்களை பேசவைத்தனர். இது மதவாதம் இல்லையா. திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று உங்களால் வாக்குறுதி கொடுக்க முடியுமா. முடியாது ஏனென்றால் உங்கள் சாராய உற்பத்தி தொழில் பாதிக்கப்படுமே.   20:44:28 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
21
2020
அரசியல் ஊழல் பற்றி பேச தி.மு.க.,வுக்கு என்ன அருகதை?
அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசலாமா ? கூடாதுதான்.. ஆனால் இவர்கள் திருமண நிகழ்ச்சிகளில் திருமணத் தம்பதிரை வாழ்த்துவது உடன் அரசியலும் பேசுகிறார்களே அது மட்டும் சரியா.   20:23:30 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
21
2020
அரசியல் ஊழல் பற்றி பேச தி.மு.க.,வுக்கு என்ன அருகதை?
அவருக்கு ஆங்கிலம் தெரியாதப்பா. ஜெயில் சிங் மாதிரி அவரும்... ஜெயில் சிங்கை ஞாபகம் உள்ளதா? முன்னாள் ஜனாதிபதி.   20:21:10 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
21
2020
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடரும்
பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் அண்ணா திமுக ஜெயிக்காது..... பாராளுமன்றத் தேர்தலில் என்ன நடந்தது என்பதை மறந்து விடக்கூடாது... 25 தொகுதிகளை பாமகவுக்கு கொடுத்தால் 15 தொகுதிகளை யாவது அவர்கள் கைப்பற்ற வாய்ப்பு உண்டு.. ஆனால் பிஜேபி இரண்டு அல்லது மூன்று இடங்களில் வெற்றி பெறுவதே பெரிய விஷயம். இனி ஆண்டவன் விட்ட வழி. தமிழகத்தின் தலையெழுத்து எப்படி அமையப் போகிறது என்று கவலையாக உள்ளது. மறுபடியும் திமுக வந்துவிட்டால் அவ்வளவுதான்.   19:54:17 IST
Rate this:
1 members
0 members
2 members

நவம்பர்
22
2020
அரசியல் தேர்தல் வருகிறது., புறப்படுவோம் கோவிலுக்கும், மடத்திற்கும்.,
அவர் எங்கு வேண்டுமானாலும் போகட்டும் பா... ஆதினம் வேறு கோவில் வேறு... அவரு ஆதீனத்துக்கு தான் சென்றுள்ளார் கோவிலுக்கு போகவில்லை... அவர் போக்கில் விட்டுவிடுங்கள்.... தினம் தினம் அவரை கைது செய்து எதற்கு அவரை பெரிய ஆளாக ஆக்க வேண்டும்..... போலீசுக்கு வேறு வேலை இல்லையா.... இவர் பின்னாடி போய்க்கொண்டே எனர்ஜியை வேஸ்ட் செய்கிறார்கள்.... துரைமுருகன் வேறு வருத்தப்படுகிறார் உதயநிதியை ஹீரோவாக ஆக்கி விட்டார்களே என்று.   19:49:10 IST
Rate this:
3 members
0 members
5 members

நவம்பர்
22
2020
அரசியல் கோவில்களில் ஆளுங்கட்சியினர் அட்டகாசம் சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்?
இப்படியெல்லாம் செய்து தான் திமுக ஆட்சியைப் பறிகொடுத்தது.... அதிமுகவையும் ஆண்டவன் வீட்டுக்கு அனுப்பி விடுவான்.... மறுபடியும் திமுக வந்தால் இதைவிட அதிகமாக முறைகேடுகள் எல்லாம் அரங்கேறும்.   12:44:01 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
21
2020
அரசியல் ஊழல் பற்றி பேச தி.மு.க.,வுக்கு என்ன அருகதை?
தேன்கூட்டில் கையை வைக்காமல் தேனை எப்படி எடுப்பது என்று எடப்பாடிக்கு தெரியும்,.   09:02:01 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X