V.S.Rajan : கருத்துக்கள் ( 2621 )
V.S.Rajan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
23
2022
அரசியல் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் முதல்வர் எதிர்ப்பு
இப்போது மட்டும் என்ன மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையா நிலவுகிறது? வார்த்தைக்கு வார்த்தை ஒன்றிய அரசு என்று கீழ்த்தரமாக விமர்சிப்பது இணக்கமா? உங்கள் கொத்தடிமை உதிரி கட்சிகளின் தலைவர்கள் மோடியை வசை பாடாத நாளே இல்லை. இது இணக்கமா? உங்களுக்கு சொம்படிக்கும் செய்திச் சேனல்களும் பத்திரிகைகளும் ஒன்றிய அரசு என்று விமர்சிப்பதும் மோடியின் மீது வெறுப்பு அரசியல் செய்வதும் இணக்கமான சூழ்நிலையா? மத்திய அரசுக்கு எதிராக வேண்டும் என்றே குடியரசு தின விழா அலங்கார வண்டியை வைத்து அரசியல் செய்தீர்களே அது இணக்கமா? நீட்டை வைத்து சுயநலத்துக்காக அரசியல் செய்து வரும் நீங்கள் இணக்கமான சூழல் பற்றி பேசலாமா?   19:26:07 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
23
2022
அரசியல் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் முதல்வர்
நல்ல தமாக பன்றீங்க. உங்க பெயரை இப்போ கூட மாத்திக்கலாமே உடனே செய்யுங்க.   17:30:55 IST
Rate this:
0 members
0 members
2 members


ஜனவரி
23
2022
அரசியல் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் முதல்வர் எதிர்ப்பு
இதுக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு கூப்பாடு போடுங்க. லாவண்யா மரணத்தைப் பற்றி மிஷினரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. போலீஸ் நெருக்கடியால் தீ குளித்து இறந்த குப்புசாமி குடும்பத்துக்கு ஆதரவோ உதவியோ செய்ய முன்வரவில்லை. உண்மை பேசபவர்களுக்கு அடக்கு முறை நெருக்கடி . கண்டிப்பாக காலம் பழி தீர்க்கும்.   17:22:57 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
22
2022
கோர்ட் பொது இடத்தில் சிலை தமிழக அரசு விளக்கம்
சமீபத்தில் விழுப்புரம் அருகே குறுகிய சாலை சந்திப்பில் மகாராட்டிர லாரி ஒன்று பெரியார் சிலை மீது மோதியதில் சிலை கீழே விழுந்து பெரிய ரகளை ஏற்பட்டது. திமுகவினர் பொங்கி எழுந்து காவல் நிலையத்தில் பிரச்சினை செய்தனர். குறுகலான சாலை சந்திப்பில் ஏன் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும். பாண்டிச்சேரியில் இருந்து டயர்களை ஏற்றி வந்த நீளமான டிரெய்லர் சந்திப்பில் திரும்ப முடியாமல் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. ஓட்டுனர் மராட்டிய மாநிலத்தவர். அவருக்கு பெரியாரையும் தெரியாது யாரையும் தெரியாது. தற்செயலாக ஏற்பட்ட விபத்து என்று தெரிந்தும் ஓட்டுனரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்து வழக்கு போட்டு ஒரே ஆர்ப்பாட்டம். இதுவே ஒரு சாமி சிலை விபத்தில் சேதம் அடைந்தால் இப்படி கலாட்டா செய்வார்களா? சிலைகள் எல்லாவற்றையும் மூன்று மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு என்ன ஆயிற்று. இந்த உத்தரவை பிறப்பித்த நீதி மன்றமே உறங்குகிறது.   08:38:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2022
அரசியல் அதிகாரிகள் மீது ஸ்டாலின் கோபம்!
எல்லாருக்கும் 21 பொருள்களும் தரமானதாக வழங்கபட்டுள்ளன. விஷமப் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்க மந்திரியின் கூற்று பொய்யாகிவிட்டது என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் முதல்வரே. கரும்பு கொள்முதல் ஊழலுக்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?   11:23:43 IST
Rate this:
1 members
1 members
14 members

ஜனவரி
21
2022
பொது பொங்கல் பரிசுத் தொகுப்பு தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை
கரும்பு கொள்முதல் செய்ததுல கொள்ளை அடித்த சக்கார பாணி மீது நடவடிக்கை உண்டா? அவர் சொல்கிறார் 21 பொருட்களும் தரமானதாக மக்களுக்கு வழங்கினோம் என்று. வாங்காதவர்கள் வாங்கிக் கொள்ளலாம் விருப்பம் இல்லாவிட்டால் வாங்கிக் கொள்ள வேண்டாம் என்று. தரமான பொருட்கள் என்று அவர் கூறுகிறார் பின்பு ஏன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை?   17:33:26 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜனவரி
21
2022
அரசியல் இது உங்கள் இடம் எதுக்காக டில்லி போகணும்?
. எதுக்கு தில்லி போகனுமா? திமுக கட்டி வரும் பிரும்மாண்டமான ஆடம்பர அலுவலகத்தை பார்க்கலாம். சப்பாத்தி, தால், சப்ஜி, அமாசா, பூரி எல்லாம் அங்கே தரமானதாக இருக்கும். நம்ம ஊர்ல போடுவது டுபாக்கூர், அதையெல்லாம் ருசித்து சாப்பிட்டு விட்டு தாஜ்மஹாலை சுற்றி பார்த்துட்டு வரலாம். யார் வீட்டுப் பணம்? கையை விட்டா காசு செலவழிப்பானுக ? எல்லாம் நம்மளோட வரிப்பணம்தான். நீயும் நானும் இப்படியே எழுதிகினு புலம்பிக் கொண்டே இருக்க வேண்டும் தான்..... போங்க போய் வேலையை கவனிங்க அடுத்த மாதம் கடன் தவணைக்கு வங்கியில் காசு இருக்கா? பிடித்தம் போக கையில எவ்வளவு வரும்? நம்ம பொழப்பு நாறுது. இவனுக உல்லாசப் பயணம் நம்ம காசுல .   06:58:35 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜனவரி
20
2022
அரசியல் விஷம பிரசாரம் செய்தால் நடவடிக்கை! அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
உண்மை கசக்கும். சுர்ருனு கோபம் வரும். ஒரு மெகாவாட் சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்க அமைதி கோரும் உரிமையாளர்களிடம் இருந்து நீங்கள் 20 லட்சம் லஞ்சம் கேட்பதாக சவுக்கு சங்கர் கூறுகிறார். அவர் மீது அவதூறு வழக்கு போடுங்க. மாதம் 60 கோடி ரூபாய் பல வழிகளில் உங்களுக்கு கிடைப்பதாக ஜூனியர் விகூனில் வந்த செய்தியின் மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க.   13:32:06 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
20
2022
அரசியல் பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் முறைகேடு பழனிசாமி குற்றச்சாட்டு
மாரிதாஸ் you Tube ல சொன்னதை இவர் சொல்கிறார். ஊழல வழக்கு தொடருங்கள்.   13:15:16 IST
Rate this:
3 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X