என்ன பெரிய புண்ணாக்கு தமிழ் தாய் வாழ்த்து. தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியாமல் தப்புத்தப்பாக பாடுவது தமிழ்த்தாயை அவமதிப்பது இல்லையா. உங்களுக்குத்தான் தமிழ் தாய் வாழ்த்து நிதின் கட்காரி வடக்கத்திய நபர், அவர் எதற்கு எழுந்து நிற்க வேண்டும். நீங்கள் யார் அவரிடம் விளக்கம் கேட்பதற்கு. எதையாவது சொல்லி அரசியல் செய்ய வேண்டும். உங்களுக்கு தமிழ் தாய் பாடல் பிழையில்லாமல் பாடத் தெரியுமா?
27-மே-2022 14:33:36 IST
ஆமாம் எப்படி மறக்க முடியும். ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று பல முறை கூறி அசிங்கப்படுத்தினார் சுடலை..ஒவ்வொரு முறை ஒன்றிய அரசு சொல்லும் போது கைதட்டல் கூட்டம். எப்படிங்க மறப்பது?
27-மே-2022 14:29:21 IST
ஆஞ்சநேயர் கோவிலில் துர்கைக்கு சன்னதியா என்று நினைத்தேன். ....ஆனால் இந்த துர்கா வா ? அம்மா துர்கா உங்க நாத்தனாரையும் அழைத்து வருவதுதானே? அவிகளுக்கு நல்லவிதமா புத்திமதி சொல்லுங்க.
25-மே-2022 08:57:10 IST
நான் சமஸ்கிருதம் பேசுகிறேன். கனி மொழி காததி.... கனிமொழி கஜம் பச்யதி.....கனிமொழி பாடம் பட தி ....கனிமொழி வததி..... கனிமொழி கச்சதி ..... கனிமொழி வஸதி.... கனி அக்கா ஜயதி... உங்களுக்கு சமஸ்கிருதம் பேச வேண்டாம். ஆனால் உங்கள் பள்ளியில் விருப்பப் பாடமாக ஏன் வைத்துள்ளீர்கள்?
24-மே-2022 14:05:03 IST
நாங்களெல்லாம் நெஞ்சுக்கு நீதி பார்ப்பதில் பிஸியாக இருக்கிறோம். இந்த சமயத்துல இந்த மாதிரி செய்தி எல்லாம் போடாதீங்க. எங்கள் அப்பாவுக்கு சிலை வைக்க நூறு கோடிகள் ஒதுக்குவோம் ஆனால் மலைவாழ் மக்களின் சாலை தேவையை பூர்த்தி செய்ய மாட்டோம்.
23-மே-2022 20:45:09 IST
கொயத்தங்களுக்கு இன்னா செய்றது? பின்னால யாருமே அமரக்கூடாதுனு சட்டம் போட்டா சரியாயிடும். கம்பேனிகளுக்கு செல்லுங்க ஒருவர் மட்டும் அமரக்கூடியபடி பைக்க தயாரிக்கச் சொல்லுங்க.
23-மே-2022 02:19:28 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.