V.S.Rajan : கருத்துக்கள் ( 1767 )
V.S.Rajan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
1
2021
அரசியல் தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை ராகுல்
நீங்க போட்டுக்கிட்டீங்க அப்புரம் என்ன ஒப்பாரி . அவ்வளவு அக்கறை உள்ள நீங்களும் மம்மி அக்கா மாமா எல்லேரும் எங்களுக்கு தடுப்பூசி வேண்டாம் மக்களுக்கு போடுங்க என்று விட்டுக் கொடுத்திருந்தா நான்கு பேராவது பயன் அடைந்து இருப்பார்களே!   15:14:45 IST
Rate this:
0 members
0 members
9 members

ஆகஸ்ட்
1
2021
பொது கியர் ராடு இல்லாமல் அரசு பஸ் திருப்பூரில் பயணிகள் அதிர்ச்சி
இத 2 நாளாக அதிமுக டிவி யில சொல்றாங்க. அதிமுக ஆட்சில பஸ் உள்ளேயே குடை பிடித்ததை மறந்துட்டீங்களா எல்லாரும்.   12:31:13 IST
Rate this:
2 members
0 members
5 members

ஆகஸ்ட்
1
2021
எக்ஸ்குளுசிவ் மருமகள் பேச்சால் நெருக்கடியில் மந்திரி!
என்ன குடும்பம்டா இது. மருமகள் கிறித்துவச்சியாம் ஆனா பொட்டு வச்சுப்பாங்களாம். இந்து குடும்பத்துக்கு வந்த பிறகும் கிறித்துவம் ஏன் பேசனும்? நீங்க பேசுனதை அப்படியே வீடியோல காட்டினா கூட திரித்து வெளியிட்டதா கூறுவீங்க . அத மக்கள் நம்பனும். ஒரு மாவோயிஸ்ட் பாதிரியார் தேசவிரோதியின் இறப்பை கொண்டாடப்படுவதும், ராஜீவ் காந்தியின் கொலையை நியாயப்படுத்தி பேசி கொலைகாரன் பிரபாகரனுக்கு துதி பாடுவதும் இரண்டும் ஒன்றே! இவர்களை தட்டிக் கேட்க துணிவு இல்லாத அமித்ஷா உள்துறை அமைச்சரா இருந்து என்ன பயன்? எதையுமே கண்டு கொள்ளாமல் இருந்தால் தமிழகத்தின் எதிர்காலம் தேச துரோகிகளின் கையில் போய்விடும்.   00:37:57 IST
Rate this:
1 members
1 members
11 members

ஜூலை
31
2021
அரசியல் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தொடருமா?
தொடராது என்று கனி அக்கா சொல்லிட்டாங்க. மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றும் கனிமொழி சொல்லிட்டாங்க......வேதாந்தா நிறுவனம் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக தருவதற்கு தானாகமுன் வந்த நோக்கம் வெற்றி பெறவில்லை. மீண்டும் அவர்களை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அழைத்தால் கூடவே காப்பர் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற புரிதலுடன் ஒப்புக்கொள்ள வேண்டும். நம்மிடம் காப்பர் உற்பத்தி செய்ய ஆலை இருக்கையில் சீனாவுக்கு சாதகமாக அங்கிருந்து இறக்குமதி செய்வதால், காப்பர் சம்பந்தப்பட்ட பொருள்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. நமக்கு நாமே துரோகம் செய்து கொள்வது நியாயம் இல்லை. காப்பர் ஆலையை மூடிவிட்டதால், வேலை இழந்த பல குடும்பங்களுக்கு அரசு என்ன நிவாரணம் தந்தது. பழனிச்சாமி அரசு கிறித்தவர்களுக்கு பயந்து கொண்டு ஆலையை மூடி பல குடும்பங்களுக்கும் நாட்டிற்கும் துரோகம் செய்தார். அதன் பலனை அனுபவிக்கிறார். கிறிஸ்தவர்கள் இவருக்கு நல்ல பாடம் புகட்டி விட்டனர். சொந்த ஆதாயத்திற்காக தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். வேலை இழந்த பல தொழிலாளர்களின் குடும்பத்தின் சாபங்களுக்கு இவர்கள் ஆளாகி ஏதாவது ஒருவிதத்தில் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.   19:48:23 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
31
2021
அரசியல் சிறுபான்மையினர் பட்டியலில் ஹிந்துக்கள் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்
இது மட்டுமா? நிறைய விஷயங்கள் பேசியுள்ளார். அவருடைய அருமையான ஆனித்தரமான பேச்சை You Tube ல் கேளுங்கள்.   07:47:44 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
29
2021
எக்ஸ்குளுசிவ் சட்டசபை நூற்றாண்டு விழா சரியா? மாஜி சபாநாயகர் ஜெயகுமார் கேள்வி
திருவாளர் தமிழ்வேல் அவர்களே முதல்ல மூல பத்திரம் எங்கேனு சொல்லுங்க,. Gas மானியம் 100 ரூபா எங்க?பெட்ரோல் விட்டருக்கு 5 ரூ குறைப்பு எங்கே? குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபா எங்கே? மே மாதம் முதல் இம்மாதம் வரை 3000 பாக்கி. நகைக் கடன் தள்ளுபடி எங்கே? கல்விக்கடன் தள்ளுபடி எங்கே? ரேஷனில் உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும் என்று சொன்ன வாக்குறுதி என்னாயிற்று?இதற்கெல்லாம் பதில் சொல்லுங்க.   13:41:03 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜூலை
29
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
30
2021
அரசியல் தோற்றால் கழுத்தறுப்பேன் அமைச்சர் ஆவேசம்
திமிர் பேச்சு - ஒன்றிய அரசு என்று மத்திய அரசை இடித்துரைக்கும் இவர்கள் ஒன்றிய ஊராட்சி தலைவர்களுக்கு பயப்படுகிறார்கள். நிச்சயம் நீங்கள் பலனை அனுபவிப்பீர்கள்.   08:29:21 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜூலை
30
2021
பொது இது உங்கள் இடம் துதிபாடிகளுக்காக மேல்சபை!
.இதெல்லாம் தினமலர் ஏற்கெனவே சொல்லி விட்டது. புதியதாக ஒன்றும் எழுதவில்லை.   06:47:55 IST
Rate this:
2 members
1 members
1 members

ஜூலை
29
2021
பொது அடிக்கடி கெடுது ஆவின் பால் பாக்கெட் கிழமைக்கு ஒரு வண்ணப்புள்ளி வைக்க ஆலோசனை
நேற்று இன்று நாளை. நேற்றைய பாலை இன்றைய தினம் பேக் செய்து அதில் நாளைய தேதியை அச்சிட்டு இன்று மதியம் கொண்டுவரப்படுகிறது. அதாவது இன்று காலை நீங்கள் வாங்கிய பால் நேற்றைய மதியமே இன்றைய தேதியிட்டு கொண்டு வரப்பட்டது. நாளைய தேதியிட்ட பாக்கெட் பால் இன்று விற்பனைக்கு வந்துள்ள நேற்றைய பால். நாளை மறுநாள் உங்களுக்கு கிடைக்கும் பால் நாளை மதியமே வந்து இறங்கும் இன்றைய பால். ஆக நாம் தினந்தோறும் வாங்கும் பால் இரண்டு நாட்கள் முன்புகொள்முதல் செய்யப்பட்டது. புதிய பால் எப்பவுமே நமக்கு கிடைக்காது,   14:53:39 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X