Hariganesan Sm : கருத்துக்கள் ( 62 )
Hariganesan Sm
Advertisement
Advertisement
பிப்ரவரி
8
2017
அரசியல் சசி குடும்பத்திற்கு பணமே பிரதானம் பி.எச்.பாண்டியன்
கிளம்பீட்டாங்கய்யா, கிளம்பீட்டாங்கய்யா..இன்னும் வான வேடிக்கை தான், குழப்பத்தில் தான் நல்ல தெளிவு பிறக்கும் என்ற உண்மை வரும் சீக்கிரமே. மிஸ்டர் பொதுசனமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். தைரியமிருந்தால் மீண்டும் பொது தேர்தல் போட்டி இட்டு அதில் மெஜாரிட்டி யார் என்பதை நிரூபிக்கலாமே.. தைரியமிருந்தால்..   13:31:02 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
அரசியல் தீபாவுக்கு பன்னீர் அழைப்பு
நல்ல முயற்சி.. தீபாவும் இவருடன் கை கோர்த்தால் பலம் கூடும்..   13:25:31 IST
Rate this:
2 members
1 members
7 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
அரசியல் ‛மிடாஸ் சாராய ஆலைக்காக தி.மு.க., வை சந்தித்தது யார் என தெரியும் ஓ.பி.எஸ்.,
குடுமிப்பிடி சண்டை தொடங்கி விட்டது. இனி மறைந்த மறைக்கப்பட்ட விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும். தமிழ்நாடு இவ்வளவு கேவலமாவா போகணும்.. ஆண்டவனே தமிழ்நாட்டை காப்பாற்றுப்பா .. ஹரி உ.பாளையம்   09:14:50 IST
Rate this:
5 members
1 members
14 members
Share this Comment

ஜனவரி
27
2017
சிறப்பு பகுதிகள் இதுதான்யா ராமாயணம்...
சிவகுமாரை பற்றி உலகுக்கே தெரியும். இவருக்குள்ளும் இத்தனை விஷயங்கள் புதைந்து கிடைக்குதா என்றால், அது வெளிக் கொணரும் போது பாராட்டிதான் ஆகவேண்டும். இன்னும் அவரது முயற்சிகள் தொடரவேண்டும். -ஹரி உ.பாளையம்.   11:34:38 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment


டிசம்பர்
27
2016
அரசியல் ம.ந., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., திடீர் விலகல்
அவரும் அரசியல் களத்திலே தான் இருப்பதைக் காட்டிக்கொண்டே இருக்கனனுமலே..அரசியலே இது போலெ காமெடி எல்லாம் மக்களும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.   14:08:47 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
27
2016
அரசியல் பொதுச்செயலர் பதவி விஷயத்தில் நினைத்ததை சாதிக்க சசி தரப்பு... மும்முரம்பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் மந்திரிகள் சிலருக்கு கல்தாதலையாட்டி பொம்மைகளை நியமிக்க பட்டியல் தயாரிப்பு தீவிரம்
ஒரு ராஜாவுக்கு இரண்டு புறமும் அனுதினமும் வீசிக்கொண்டிருந்தான் ஒரு விசுவாசமுள்ள சேவகன்..ராஜா இறந்து விட்டார்.ராஜாவுக்கு வாரிசுமில்லை. சாமரம் வீசியவன் இவ்வளவு காலம் நான்தானே சாமரம் வீசினேன், ராஜா இப்படித்தான் நடப்பார் என்பது எனக்கு நன்றாக தெரியும், அதுபோல் நானே ஆட்சி செய்தால் அது மாதிரி அரசாட்சி செய்வேன் என்று கனவு கொண்டானாம்.கதை எப்படி முடியுமோ. ஆனால் மிஸ்டர் பொது ஜனம் இளித்தவாயர்கள் அல்ல என்பது அரசியல்வாதிகளுக்கு போகப் போக தெரியும்..   14:06:29 IST
Rate this:
1 members
0 members
29 members
Share this Comment

டிசம்பர்
26
2016
சம்பவம் ஆடையை குறைக்க சொல்வதா? இயக்குனரை விளாசிய நடிகை
சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா.. ஹரி உ.பாளையம்   11:00:57 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
26
2016
அரசியல் தினமும் அலுவலகம் வரும் முதல்வர் பன்னீர்செல்வம்
பொறுமையாக காய்களை நகர்த்தி சாதுர்யமாக ஆட்சி செய்வார் என்று நம்புவோம். பாராட்டுக்கள். ஹரி உ.பாளையம்   10:57:42 IST
Rate this:
0 members
0 members
34 members
Share this Comment

டிசம்பர்
23
2016
உலகம் கலிபோர்னியாவில் நகர மேயராக இந்தியர் தேர்வு
இந்தியர் ஒருவர் இப்படி வெளிநாட்டில் மேயர் என்பதை நினைத்து பெருமிதம் கொள்வோம். வாழ்த்துக்கள்.   14:19:45 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X