Raju.c yadav : கருத்துக்கள் ( 7 )
Raju.c yadav
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
11
2021
பொது ரூ.3,500 கோடி தொழில் முதலீடு கோட்டை விட்டது தமிழகம் பலன் அடைந்தது தெலுங்கானா
கேரளாவில் இன்னுருவனம் இருந்த ஏரியாவில் வீடு இருக்கும் எனது அறை கேரளா நண்பர் சொன்ன தகவல் இந்த நிறுவனம் ஏழைகளுக்கு உதவி செய்வதுபோல் நிறைய செய்வார்கள்களாம் பின்பு அனைவரையும் கிறிஸ்தவராக மதம் மாற்றும் வேளையில் செய்வார்களாம் உள்ளூர் அரசியல் ளிலும் ஈடுபடுவார்களாம் கேரளா நண்பர் சொன்ன தகவல்   19:31:40 IST
Rate this:
4 members
0 members
9 members

ஜூலை
5
2021
அரசியல் மஹாராஷ்டிரா சட்டசபையில் அமலி 12 பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் ஓராண்டிற்கு சஸ்பெண்ட்
தமிழகத்தில் சொகுசா வாழ சைமனுக்கு பணம் அனுப்பியாச்சா ..   16:43:53 IST
Rate this:
4 members
0 members
15 members

மே
19
2021
பொது ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 22 பேர் பலியா? மாவட்ட நிர்வாகம் மறுப்பு
மாவட்ட நிர்வாகத்தின் இயலாமை .. அவலம் இராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் எங்கும் மரண ஓலம் இராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் நிரம்பி வழியும் கொரானா நோயாளிகள் ..நாள் ஒன்றுக்கு 400 க்கும் மேற்பட்ட கொரானாவால் பாதிப்பிக்கு உள்ளானவர்கள் வருகிறார்கள் ...ஆனால் போதிய படுக்கை வசதி, இடம் வசதி இல்லாமல் கழிப்பறை ..வராண்டா .என கிடத்தி கவனிப்பாரற்று பலர் மரணமடைவதாக தகவல் 50 வயதுக்கு மேற்பட்டோரை வேண்டும்மென்றெ யாரும் கவனிப்பது இல்லையாம் ... அதனால் அதிகமாக மரணம் நிகழ்கிறது போதிய மருத்துவர்கள் ..செவிலியர்கள் ..மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஒருபுறம் இருக்க மறுபுறம் புதிதாக தேர்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (நவாஸ்கனி MP இருப்பது இந்தியாவிலா அல்லது வெளி நாட்டிலா ? ) யாருமே கண்டு கொள்வது இல்லை இது மாதிரியான கடுமையான நேரங்களில் நல்லவர்களை, நேர்மையாளர்களை மக்கள் தேர்வு செய்திருந்திருந்தால் மக்களோடு மக்களாக மருத்துவமனையில் இருந்து நல்லது செய்து இருப்பார்கள் ஆனால் தேர்வு செய்யப்பட்டவர்களோ செல்வந்தர்கள் ....அடுத்த தேர்தலுக்கு பணத்துடன் வாக்காளர்களிடம் சென்றால் போதும் என்ற மனநிலையில் உள்ளவர்கள் ? மக்கள் தான் விழிக்க வேண்டும் ...   10:01:04 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
15
2021
அரசியல் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி!
அ தி மு க தோல்விக்கு மிக முக்கிய காரணம் சமூக நீதி சூரையாடல்தான் ...தென் மாவட்டத்தில் ஒரே (ஒபிஸ் சமுதாயமான தேவர் சமூகத்திற்கு ) சமுதாயத்திற்கு 6 மந்திரிகள் ..மற்ற அடுத்தடுத்து உள்ள சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்றே மறுக்கப்பட்டது குறிப்பாக யாதவ சமூகத்திற்கு மந்திரிசபையிலும் இடமில்லை ...மற்ற எந்த பொறுப்பிலும் இடம் இல்லை ..இராமநாதபுர மாவட்டம் கூட்டுறவு வங்கி தலைவர் யாதவருக்கு அம்மா காலத்தில் கொடுக்கப்பட்டது ..அவர் மறைவிற்கு பிறகு அதையும் பிடிங்கி தனது உறவினரான( முதுகுளத்தூர் வேட்பாளர் கீர்த்திகா வின் கணவர்) மாவட்ட செயலாளர் முனியசாமிக்கு கொடுத்து விட்டார் ஒபிஸ் .. யாதவ சமூகம் பெரும்பாலும் அ தி மு க விற்கு வாக்களிக்கும் சமூகம் ஓட்டு மட்டும் வேண்டும் ஆனால் மந்திரி மற்றும் அனைத்து பொறுப்புகளும் சலுகைகளும் எங்களுக்கு மட்டுமே வேண்டும் என்ற ஆதிக்க சாதி வெறியைத்தான் இது காட்டுகிறது ...இதை தி மு க சரியாக பயன்படுத்தி கொண்டது என்றே தெரிகிறது இன்றைய தோல்விக்கு மிக முக்கிய காரணம் (அ தி மு க விற்கு வாக்களித்து புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் ..யாதவர் .நாடார் ..முத்தரையர் ..தேவேந்திரர்..இன்னும் நிறைய .. ) சமூக நீதி சூரையாடல்தான்   12:11:25 IST
Rate this:
1 members
0 members
14 members

ஜூலை
12
2020
எக்ஸ்குளுசிவ் ஜாதி அரசியலுக்கு தூபம் போட்ட விகாஸ் துபே உ.பி.,யில் சர்ச்சையை கிளப்பும், என்கவுன்டர்
யோகி ஆதித்யநாத், தாக்குர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள் இது தவறான தகவல் அவர் ஒரு ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர் யோகி ஆதித்யநாத் வந்ததில் இருந்து மாநிலத்தில் உள்ள அணைத்து ரவுடி களையும் சாதி மதம் பார்க்காமல் ...நடவடிக்கை எடுத்து வருவதை மக்கள் ஆதரிக்கிறார்கள் சாதி அரசியல் இந்திய முழுக்க உள்ளது .. இருப்பினும் தமிழ்தான் நாட்டிலேயே அதிகம் ....ஒரே சமூகத்தில் 8 மந்திரி மற்றோரு சமூகத்தில் 6 மந்திரி முதல் மந்திரி உட்பட என அனைத்தையும் அபகரித்து சாதிய மந்திரிசபை யை எப்படி ஜனநாயகசபை என்று சொல்லுவது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அணைத்து சமூகத்திற்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது   14:48:07 IST
Rate this:
8 members
1 members
10 members

மார்ச்
25
2020
பொது தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் 23 ஆக அதிகரிப்பு
மதுரையில் உள்ள பள்ளி வாசல்களில் மதக் கூட்டம் நடத்த வந்தவர்கள் தான் மேற்படி தாய்லாந்தில் இருந்து வந்தவர்கள், அவர்கள் கடந்த 12 நாட்களில் மதுரையின் ஆறு முக்கிய பள்ளி வாசல்களில், ஒவ்வொரு பள்ளி வாசலிலும் இரண்டு நாட்கள் கூட்டம் என மொத்தம் 12 நாட்கள் கூட்டம் நடத்தி உள்ளார்கள்...😥 😷அவ்வாறு கூட்டம் நடத்த மதுரை வந்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் தான் தற்போது கொரானா தொற்றுக்கு உள்ளாகி உயிர் இழந்துள்ளார்   19:09:24 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
22
2020
அரசியல் முதல்வர் நிவாரண நிதி தி.மு.க., - எம்.பி.,எம்.எல்.ஏ.,க்கள், ஒரு மாதச் சம்பளத்தை வழங்குவர்
திராவிட திருடர்களின் சாராய ஆலைகளில் ஹாண்ட் சனிட்டிஸிர் தயாரித்து இலவசமாக கொடுக்கலாமே   18:33:48 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X