vidhura : கருத்துக்கள் ( 91 )
vidhura
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
18
2019
பொது காஞ்சி அத்தி வரதர் வைபவம் நிறைவு
ஒரு சில வினாடிகள் தரிசனம் செய்த நமக்கு ..இவரின் பிரிவு மனதை கனக்க செய்கிறது .... 3 முறை முயன்று , 5 மணிநேரம் காத்து , பல சிரமங்களுக்கு ஆளானாலும் , அவரின் தரிசனம் எல்லா துன்பங்களும் போக்கி , ஒரு நிறைவை கொடுத்தது .... ..பெரியோர்கள் ...கண்ணனின் அவதாரம் முடிந்து , அர்ஜுனன் வந்து தர்மரிடம் கதறுவதை, ....ராமா அவதாரம் முடிந்த போது , அயோத்தி மக்கள் அவருடன் சரயு நதியில் இறங்கியதையும் ...சொல்லுவதை கேட்டு ....கண்ணீர் விட்ட நாட்கள் உண்டு ......அதே மாதிரி ஒரு அனுபவம். ....இறைவனுக்கு எல்லோரும் சமமே ....இருந்த இடத்தில் அத்தி வரதரை நினைத்து ...ஏங்கியவர்களையும் அவர் அருள் காக்கும் ......நமது தமிழகத்தில் மக்களை .....சினிமா , டிவி, இன்டர்நெட், பத்திரிகை என்ற மாய வலைகளில் இருந்து மீட்கவும்.....உண்மையை உணர்ந்து ....இறை தன்மையை ஒவ்வொருவரும் உணரவும் ......மற்றவர்களின் எண்ணங்களில் விஷத்தை விதைக்கும் பதர்களையும்.......திருத்தி ஆட்கொள்ளவும் வேண்டுவோம் .....எல்லோரும் இன்புற்று இருப்பது அன்றி வேறொன்றும் வேண்டாம் ..   19:44:08 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
17
2019
அரசியல் 2 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும் முதல்வர்
please introduce routes from MRTS stations to local areas only.....Mandaveli to Santhome connectivity is not there by bus service though 7 schools are there, full residential area and the stretch is long (paralle to Luz to Santhome Church) .. the road is unsafe for the children , senior citizens and handicapped as full stretch is encroached in both sides...   18:26:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
10
2019
பொது நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
சாந்தோம் - மந்தவெளி மார்க்கெட் சாலை .....ஒரு காலத்தில் பேருந்து வழித்தடம் ....இன்று இரு சக்கரம் வண்டிகள் கூட போக திணறும் நிலையில் உள்ளது .. 6 பள்ளிக்கூடங்கள் உள்ள இந்த தடத்தில் ...சாலை இரு புறமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வண்டிகள் மற்றும் நடை பாதை ஆக்கிரமிப்புகள் ...நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் , முதியோர்கள் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தானது .மாநகராட்சி மற்றும் டிராபிக் போலீஸ் இணைந்து இந்த நிலைமையை மாற்ற வேண்டும்... சாந்தோம் வழியாக மந்தவெளி , அபிராமபுரம் பேருந்து தடம் மிகவும் அவசியம் ....   20:02:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
4
2019
பொது 500 புதிய பேருந்து முதல்வர் துவக்கி வைத்தார்
Please restore bus service via Santhome - Mandavellipakkam - Kotturpuram(21N and4E were there long back) as 6 schools are there in this route and no connectivity to MRTS too... the road handling bus traffic has shrunk to such an extent (with both sides vehicles parked or encroachment) that it is unable to handle even 2 wheeler traffic ...it is posing risk for the school children and the elders or handicapped.......observe narrow road in Adambakkam are handling bus or mini bus....but this long route parallel to LUZ junction to Santhome Church( Mandaveli market to Santhome ) is deprived of bus service .......Minister Jayakumar is just one road away...request him to walk this stretch and observe one day so that some remedy will come....thanks   19:31:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
26
2019
பொது தமிழகம் முழுவதும் பரவலாக மழை
From West Mambalam till Pothys at T.Nagar heavy traffic jam with waters stagnated at subway......maximum buildings ( big and apartments) do not care to save rain waters .....Brindavan street is seen collecting rain waters from almost all the buildings .....people still do not realise the value of rains and no one to question them too ..   20:36:03 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
18
2019
சம்பவம் எச்சரிக்கை!
சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி, மக்களை நடுவில் நடக்கவைத்து ....வேகமாக செல்லும் வாகனங்களின் ஹார்ன் ஒலியால் அந்த ஏரியாவே அமைதி இன்றி இருப்பதையும் ...கொஞ்சம் கவனிக்கவும் . பேருந்துகள் சென்ற சாலைகளில் ,, அதுவும் பல பள்ளிக்கூடங்கள் இருக்கும் சாலைகளில் ..இந்த மாதிரி ஆக்கிரமிப்புகள் ...பள்ளி மாணவர்களின் மற்றும் பார்வையற்றவர்களின் விபத்துக்கு காரணமாகும் . பல இடங்களில் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய்களின் ....மேல் கூரையிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன . .....   18:53:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
16
2019
சம்பவம் தமிழகம் முழுதும் கட்டுமான பணிகள்...நிறுத்தம்!
Elected Mps...if they leave TN ...for atting Parliament......we may get rains here........but do not switch on TV covering these faces or speech or the walk outs .....that promise is to be done for rains to come ......   15:36:53 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment


மே
30
2019
அரசியல் விவாதங்களில் பங்கேற்க காங்., செய்தி தொடர்பாளர்களுக்கு தடை
எதிர்மறை மற்றும் வெறுப்பு எண்ணங்கள் இல்லாமல் ....வீடும் நாடும் அமைதியாக இருக்க ....செய்தி மற்றும் விவாத ....தொல்லை காட்சி நிகழ்சிகளுக்கு .......கட்டாய விடுப்பு கொடுங்கள்.... பாவம் செய்தவர்களை விட , அதை விவாதிப்பவன் .....அதில் ஒரு பங்கை அனுபவிக்கிறான் ..... எனவேதான் தவறு செய்தவர்கள் ....தண்டனை குறைகிறது .....இவற்றை தொடர்ந்து பார்த்து ...வாழ்வில் அத்தனையையும் குறை சொல்பவர்கள் ...மனநோயாளிகளாக மாற வாய்ப்பு அதிகம் .....   10:04:27 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
25
2019
அரசியல் பதவி விலக மம்தா விருப்பம்
If you come to TN .....bring along.....Lalu, Chandrababu Naidu and all who lost in other states and still in opposition group..... you will definitely win here....in maximum margin....You can just give petty amount, quarter or Biryani ........talk against Hindus ....without strain you can win........all media support and the cine field support you will get ..........you need not worry about country's welfare.....here people are brainless and ungrateful.....they know only to oppose all things good or bad .....ha ha ha ...   19:43:39 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X