ரமா, VA,Usa : கருத்துக்கள் ( 59 )
ரமா, VA,Usa
Advertisement
Advertisement
ஜூலை
11
2016
சம்பவம் டிமிக்கி தந்த ஜாகிர் நாயக் இந்தியா வராததால் பரபரப்பு
இவனது tv யில் இந்திய வரைபடத்தில் காஸ்மீர் இல்லை. இதிலிருந்தே இவனது தகுதி தெரிகிறது. ://www.peacetv.tv / அல்லது :/internetindu.org /2016/07/10/shocking-zakir-naiks-peace-tv-web-site-not-showing-kashmir-as-part-of-india-donated-to-pakistan/ கேரளாவில் காணாமல் போன இளைஞர்கள் இவனை சந்தித்து உள்ளார்கள்.   22:50:10 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
7
2016
சம்பவம் ஹிந்து மதத்துக்கு மாறினாரா ஜேசுதாஸ்?
ஜேசுதாஸ் அவர்கள் தாய் மதம் திரும்பி குருவாயூர் கோவிலில் அவரும் அவர் மனைவியும் பூஜை செய்த விடீயோ whatsapp facebook பகிர்வுகள் வந்து ஒரு சில மாதங்கள் ஆயிற்று. சுப்ரமணியம் ஸ்வாமி தாமதமாக இதை ட்விட் செய்திருக்கிறார்.   23:58:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
5
2016
பொது தன்னை உணர்தல் தான் கடவுள் நிலை
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.   01:42:09 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
5
2016
பொது தன்னை உணர்தல் தான் கடவுள் நிலை
அருமையான உரையாடல். தினமலர் குழுவிற்கும், ஐயா பாலகுமாரன் அவர்களுக்கும் நன்றி.   01:31:13 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
4
2016
அரசியல் தொடர் தேர்தல் தோல்விகளால் துவண்ட காங்., இமேஜை உயர்த்த களமிறங்கும் பிரியங்கா
ராகுல் ஜி வீட்டோட இருக்கற வெள்ளக்கார பொண்ண விட்டுட்டு ஒரு இந்தியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு வம்சத்தோட வாழ்ந்தால் சொத்து பத்தோடா இருக்கலாம். இல்லாட்டி ப்ரியங்கா மற்றும் ராபர்ட் எல்லாத்தயும் அடிச்சுகிட்டு போய்டுவாங்க. இங்க ஒரு அண்ணி பிரேமலதா போலஒரு பெண்ணை தேர்ந்து எடுங்க. இல்ல காணாம்ப் போய்டப் போறீங்க.   00:23:06 IST
Rate this:
5 members
1 members
24 members
Share this Comment

ஜூலை
2
2016
பொது தமிழக போலீஸ் சிறப்பு வாய்ந்தது ஜெ., பெருமிதம்
தமிழக போலீஸ் க்கு வாழ்த்துக்கள். எதுவும் பதில் பேசாமல் செயலில் செய்து காட்டிய முதல்வர் அவர்களுக்கு நன்றி.   03:18:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
2
2016
பொது தமிழக போலீஸ் சிறப்பு வாய்ந்தது ஜெ., பெருமிதம்
அதற்கு k n நேரு குடும்பம் உண்மையை, அதாகப்பட்டது எந்த எந்த பெண்கள் ராமஜெயத்தால் பாதிக்கப்பட்டார்கள் என சொன்னால் போதும். வாக்கிங் போனாருனு சொல்லறதை நிறுத்திட்டு நைட் எங்க போனாருனு சொன்னா போதும்.   03:15:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
2
2016
சம்பவம் சுவாதி கொலைக்கு காரணம் என்ன ?
அவன் குடும்பத்தை மறைமுகமா குருமா பார்த்துப்பார். நீங்க கவலையை விடுங்க. உங்களுக்கு அரசியல் தலைவர் லவ் பண்ணுனு சொல்லல. ஆனா அவனுக்கு சீக்கிரம் பணக்காரன் ஆக அது தான் சொல்லிகொடுக்கப்பட்டிருக்கு.   02:57:23 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
29
2016
சம்பவம் ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ. 749 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஜப்தி
திருப்பதி தேவஸ்தான இடங்களை கிருஸ்தவர்களுக்கு தாரை வார்த்தத்திற்காக வந்த பணமாக இருக்கும். அதான் ysr இன் உயிர் திருப்பதி மலையிலே போயிருக்கிறது.   02:10:59 IST
Rate this:
4 members
1 members
56 members
Share this Comment

ஜூன்
29
2016
பொது மால்கள், தியேட்டர்கள் இனி 24 மணிநேரமும் திறந்திருக்கும்
இது ஒன்னும் தமிழ்நாடு டாஸ்மாக் இல்ல.அம்மா போன்று டாஸ்மாக் நேரத்தை குறைத்ததை போன்று சப்பைக்கட்டு கட்டுவதற்கான அவசியமும் பிஜேபி கு இல்லை.   01:43:32 IST
Rate this:
91 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X