இந்திய புலி : கருத்துக்கள் ( 140 )
இந்திய  புலி
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
21
2019
அரசியல் மோடி விருந்து லாலு, மாயா புறக்கணிப்பு
இந்த கேள்வியை உங்க ஏரியா கவுன்சிலரைப் பார்த்துக் கேட்டு இருந்தால் தண்ணீர் பிரச்சினை கொஞ்சம் குறைந்து இருக்கும்.   20:35:33 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
25
2019
கோர்ட் நெருப்புடன் விளையாடுவதா? நீதிபதிகள் கோபம்
ப. சிதம்பரத்திற்கு எப்படி முன் ஜாமீன் உடனே கிடைக்குது, அதுவும் அடிக்கடி கிடைகிறது?   13:09:16 IST
Rate this:
4 members
0 members
49 members
Share this Comment

மார்ச்
31
2019
சம்பவம் சிறுமியை கொன்ற கொடூரன் கைது நடந்தது என்ன விசாரணையில், திடுக்
ஆனால் இவன் மா.கம்யூ., உலியம்பாளையம் கிளையின் முன்னாள் செயலராக இருந்தவன் என்று மேலே செய்தி போட்டுள்ளதே   09:34:15 IST
Rate this:
3 members
0 members
23 members
Share this Comment

மார்ச்
21
2019
அரசியல் சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா
யோவ் உன் பதிவை நீயே ஒரு முறை படியும். சிரிப்பு சிரிப்பா வரலை என்றால் நீர் மனுசனே இல்லை.   09:39:26 IST
Rate this:
8 members
0 members
32 members
Share this Comment

மார்ச்
14
2019
அரசியல் நாடு முழுவதும் சம வளர்ச்சி அனைவருக்கும் அதிகாரம்! கல்லூரி மாணவியரிடம், காங்., ராகுல், தெறி பேச்சு
ராகுல் காந்தியிடம் கேட்க தவறிய கேள்விகள். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுகிரகளே ஏன் என்ற கேள்வி இல்லை ? காவிரி விவகாரத்தில் உங்கள் கர்நாடக காங்கிரஸ் தமிழ் நாட்டுக்கு ஆதரவாக செயல்பட வில்லையே ஏன் என்ற கேள்வி இல்லை ? மசூத் அசாரை ஜி என்று மரியாதையுடன் கூப்பிடுங்களே ஏன் என்ற கேள்வி இல்லை ? புல்வாமா தாக்குதலை நீங்கள் ஆட்சியில் இருந்தால் எப்படி கையாண்டு இருப்பீர்கள் விமானப்படை தாக்குதலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் நீங்கள் ஆட்சியில் இருந்தால் இப்படி ஒரு தாக்குதல் நடத்தி இருப்பீர்களா என்ற கேள்வி இல்லை ஜல்லிக்கட்டு தடை செய்தது காங்கிரஸ் தானே ஏன் என்ற கேள்வி இல்லை ? 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எப்படி பாக்குரிர்கள் என்ற கேள்வி இல்லை ? திருநாவுக்கரசரை நீக்கியது ஏன் என்ற கேள்வி இல்லை ,,   09:48:26 IST
Rate this:
12 members
0 members
54 members
Share this Comment

மார்ச்
1
2019
பொது அபிநந்தனை வரவேற்க தயாராகும் வாகா
அபி நந்தன் வரும் மகிழ்விலும் ஒரு பக்கம் தாளாத துக்கம் எம் நெஞ்சை அடைகிறது. அதோ இன்னொரு பக்கம் காஷ்மீர் ஹெலிக்காப்டர் விபத்தில் இறந்த 6 ராணுவ வீரர் உடல்கள் அமைதியாக எரிந்துக் கொண்டிருக்கிறது. போய் வாருங்கள் நான் பெற்ற மக்களே, ஆழ்ந்த இரங்கல்கள்...   13:29:03 IST
Rate this:
55 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
15
2019
பொது பாக்.,ன் வர்த்தக அந்தஸ்து ரத்து இந்தியா
1.கடும் பனி காரணமாக மூடி இருந்த புல்வாமா ஸ்ரீநகர் நெடுஞ்சாலை 8 நாட்களுக்கு பிறகு சீர் செய்யப்பட்டு திறக்கப்பட்டிருக்கிறது.. 2. ஆடில் சரியாக 2வது வண்டியின் மீது மோதுகிறான், முதல் வண்டியில் இருந்தது ஆயுதங்கள் என்பதால் ... 4. 200 கிலோ ஆர்டீக்ஸை ஒரு ஸ்கார்பியோ வண்டியில் சேகரித்தல் அவ்வளவு எளிது அல்ல.. ஒவ்வொரு அசைவையும் பற்றி துல்லியமான விவரம் தீவிரவாதிகளுக்கு போய் சேர்ந்திருக்கிறது.   16:01:21 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
23
2019
அரசியல் சையத் சுஜாவை நம்பாதீங்க இத்தாலி பத்திரிகையாளர் சாடல்
ஆமாங்க, உண்மை வெளிவந்தாச்சு, மறுபடியும் இந்த செய்தியை நன்றாக கவனமாக முழுமையாக படியுங்கள்.   13:06:53 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
18
2019
கோர்ட் கள்ள பயண பெண்களுக்கு பாதுகாப்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இந்த பெண்களையும் நீதிபதிகள் தங்கள் அருகிலேயே வைத்துக் கொண்டால் பாதுகாப்பும் கிடைக்கும், செலவும் மிச்சம்.   14:01:57 IST
Rate this:
4 members
0 members
23 members
Share this Comment

ஜனவரி
6
2019
சம்பவம் பா.ஜ.,வினரை விரட்டியடித்த குமரி எஸ்.ஐ.,க்கு சன்மானம்
அப்போ பின்லாடன் கொல்லப்பட்டது கூட ...............   15:31:34 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X