Makkal Enn pakam : கருத்துக்கள் ( 1245 )
Makkal Enn pakam
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
9
2018
கோர்ட் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் முடித்து வைப்பு
ரொம்ப நல்லா இருக்கு, வெட்க கேடு .... சாகும் வரை வழக்கை இழுத்து அடியுங்கள் ஒரு பய தண்டிக்க படமாட்டான் மக்களின் வரிப்பணம்தான் விரயம்.   16:58:45 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
5
2018
சினிமா சாதனை படைத்த சீமராஜா டீசர்...
இந்த கிரிக்கெட்டும், திரைப்படமும் தமிழினத்தை இன்னும் மங்குணிகளாக வைத்துக் கொள்ள உதவுகிறது, தமிழினம் இன்னும் நூறு வருடம் ஆனாலும் விளங்காது .....   08:21:08 IST
Rate this:
1 members
0 members
14 members

ஆகஸ்ட்
5
2018
அரசியல் எல்லையில் ஒவ்வொரு ஊடுருவல் முயற்சி முறியடிக்கபடும் நிர்மலா சீத்தாராமன்
காசா பணமா சும்மா வாயில வடைகளை சுட்டு தள்ளுங்க ..... உங்கள் குருநாதர் வழிய பின்பற்றுங்கள் வாழ்க வாய் வடை வளர்க வாய் தோசை ....   09:53:04 IST
Rate this:
6 members
0 members
4 members

ஆகஸ்ட்
3
2018
பொது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு... உத்வேகம்! ஏழைகளுக்கு வீடு திட்டத்தை ஆய்வு செய்தார் மோடி
ஏழைகளுக்கு மற்றும் எல்லோருக்கும் நீங்கள் கடைசியில் கொடுக்கப்போவது டன் கணக்கில் வாயினால் சுட்ட வடைகளும் தோசைகளும்தான் ......   17:45:58 IST
Rate this:
2 members
0 members
5 members

ஆகஸ்ட்
1
2018
சம்பவம் பிரியாணி கடை தாக்குதல் தி.மு.க., வினர் நீக்கம்
பன்னாடைகள் ... நடு ரோட்ல சொறி நாய்கள் போல எச்சி இலைகளை திங்கவைக்கவேண்டும் .   00:16:37 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
1
2018
அரசியல் லண்டன் டாக்டர் அழகிரி ஏற்பாடு!
எவனை வேணும்னா கூப்பிடுங்க, ஆனால் மக்கள் வரிப்பணத்தில் அதை செய்யாதீர்கள் .... நீங்கள் ஏற்கெனவே அடித்த கொள்ளை போதும் ....   07:29:53 IST
Rate this:
2 members
0 members
27 members

ஜூலை
31
2018
சினிமா கிகி சவால்: ரெஜினா கலக்கல்...
முட்டா பயலுக   01:30:56 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
28
2018
சினிமா திருப்பி அடிக்கலேன்னா அடிச்சு ஓட விட்டுருவானுங்க : தனுஷின் வடசென்னை டீஸர்...
இந்த படத்தை பார்த்துட்டு உன்னை கண்டிப்பா அடிச்சி ஓட உடுவாங்கப்பா ....ஏன்டா உதடை கடிக்காமல் காதலை வெளிப்படுத்த முடியாதா, எங்க இருந்துடா கிளம்பி வாரிங்க, காம வெறியை புகுத்தி அப்புறம் அதை காதல் என்று நியாப்படுத்தும் கூத்தாடி கூட்டம்   05:19:17 IST
Rate this:
4 members
0 members
18 members

ஜூலை
27
2018
சினிமா ஸ்ரீரெட்டி - வாராகி மோதல் வலுக்கிறது : மாறி மாறி புகார்...
வாராகி .... தேவையா உனக்கு இந்த கீழ்த்தரமான விளம்பரம், மாட்டுனவன்னுவோலை மூடிக்கிட்டு இருக்கானுவோ நீ எங்க இருந்து வந்த   07:24:10 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜூலை
27
2018
சினிமா 2வது இன்னிங்ஸ் கை கொடுக்குமா?...
இவனது நடனத்தை யாரும் பார்க்கமாட்டார்கள், நல்ல திறமையான நடன கலைஞர்கள் வந்துவிட்டார்கள், இவனது காமெடி கேவலத்திலும் கேவலம்   04:44:09 IST
Rate this:
4 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X