உல்லாசத்துக்கு இடையூறு.. விடுதலை சிறுத்தைகள் பிரமுகருடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய மனைவி. இதுதான் விசிகவின் லட்சணம் ...........
18-ஜூலை-2021 13:30:10 IST
\\\\ எல்லா புகழ்ச்சியும் பெருவாரியான நாடார்கள் ஓட்டைப் பெறவே வேறொன்றுமில்லை எனக்காண்க... //// அதிமுக ஆட்சியில் வெங்கடேச பண்ணையார் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிறகு அவரது மனைவி ராதிகா செல்வியை எம்.பி. ஆக்கி அழகு பார்த்த திமுகவின் அராஜகம் மறக்க முடியாதது ............ எந்த சாதியானாலும் அநீதிக்குத் தண்டனை என்ற உணர்வே இல்லாமல் எதிலும் சாதி ஒட்டு வேட்டையாடும் திமுக ஒரு அருவருப்பான கட்சி ...........
18-ஜூலை-2021 13:22:55 IST
அவன் நினைத்ததை சாதித்துவிட்டான் ..... அதாவது குடும்பத்தை விட்டு ஓடி தவறான வாழ்க்கையை அனுபவித்தது ....... கடைசியில் ஏமாளி இந்த மூதாட்டிதான் ........ கவுரவமான பெண் என்று நிரூபிக்க முடிந்ததே பெரிய விஷயம் .........
18-ஜூலை-2021 11:42:51 IST
தமிழக ஊடகங்கள் கொள்கைப்பிடிப்பு அற்றவை ............. எளிதில் விலைபோகக்கூடியவை என்று அருணன் நினைக்கிறார் ............ நான் என்ன கண்டேன், வாங்குபவர்களுக்கும், அதன் அடிமைகளுக்கும்தான் தெரியும் உண்மை நிலை ..........
18-ஜூலை-2021 11:20:23 IST
திமுக அதிமுகவுக்கு தாய்க்கட்சி ........ யாவார தந்திரத்தில் கில்லாடி ......... பத்து வருடங்களாகப் பதவியில் வேற இல்லை .......... கேட்கணுமா ???? இங்கே எழுதும் அதன் அடிமைகள் கூட பினாமிகளாக மாறி இந்த இரண்டு மாதங்களில் குறைந்த பட்சம் இரண்டு சி ஆவது தேத்தியிருப்பார்கள் ...........
18-ஜூலை-2021 11:16:55 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.