\\\\ பின்னர் அவர் மெரினாவில் உள்ள கருணாநிதி, அண்ணாதுரை நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். //// கோவிலுக்கு போயி பூஜை போடுவது யாராம் ???? துணைவியார்தானே ????
01-மார்ச்-2021 14:49:59 IST
முல்லைப்பெரியாறு துரோகம், காவிரி துரோகம், பாலாறு துரோகம், கிருஷ்ணா நதிநீரைப் பெறுவதில் மக்கள் வரிப்பணத்தை ஆட்டயப்போட்ட துரை முருகன் என்று திமுக பலப்பல துரோகம் செய்துள்ளது ............ அட அவ்வளவு ஏன், ஊழல் வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்ற இந்திராவின் காலில் விழுந்து கெஞ்சி கச்சத்தீவை தாரை வார்க்க உதவிய பலே திருடன் செத்துப்போன இத்தமரம் .......இந்த விசுவாசமான அடிமை அதையெல்லாம் மறைத்து கருத்து போடுகிறார் .........
23-பிப்-2021 21:02:27 IST
தொழிலாளர் சங்கங்களை நிர்வாகங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு குளிர் காய்ந்தவர் ........ கடவுள் இருக்காண்டா கொமாரு என்று சொல்ல வைக்கிறார் ........
22-பிப்-2021 21:16:00 IST
இந்தியாவில் இருந்து வெளியேறி வேறொரு நாட்டில் குடியேறி சாதிப்பவர்கள் அனைவருமே சாதி / மத ரீதியான ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டு விட்டனர் அதனால்தான் ஓடிவிட்டார்கள் என்று புலம்புகிறோம் ....... அதே சமயம் இங்கேயே தங்கிவிட்டவர்கள் ஒதுக்கீடுகள் தரும் போதையால் மயங்கி அறிவையோ திறமையையோ வளர்த்த்துக்கொள்ள முயலாமல் சோம்பேறிகளாய் தேங்கிப் போய்விட்டார்கள் என்று சிரிக்கிறோம் ........ அங்கே சென்றவர்கள் அனைவருமே முன்னேறிய வகுப்பினர் அல்லர் ...... இங்கே இருப்பவர்கள் அனைவருமே மற்ற வகுப்பினரும் அல்லர்
22-பிப்-2021 20:35:04 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.